Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Hey Puyale Song Lyrics Kalaga Thalaivan Movie

by Admin
September 17, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Hey puyalae!
Enai nee kalaippathu yean?
Or alaaiyaai
Idhayam ezhuvadhu yean?

Girl Voice : Vaan melae naan yaeri
Iragena alaivadhu yean
En paadhai naan maari
Inimaiyil tholaivadhu yean

Girl Voice : Endrum alaipaainthaen illai
Idhan munnae
Unnai ethirpaarthaen illai

Girl Voice : Ho vegam koodum kaattril aadum
Theeviral ival
Megam soozhum vaanin keezhae
Oviyam ival

Male Voice : Oru sila thooral theeyendraaga
Nanaigira oviyangal pookka
Niramaninthae uyirezhunthae
Malarvanam kaattrilaadi kulunga

Girl Voice : Iruvizhiyum irudhayamum
Uyirveli vaanum innum viriya
Virindhanaiyo! vizhithanaiyo!
Keezhmael endru vaazhkayinai
Maatri pogum puyalae!

Male Voice : Hey puyalae!
Enai nee kalaippathu yean?
Or alaaiyaai
Idhayam ezhuvathu yean?

Girl Voice : Kannil modhi koondhal kodhi
Kaadhal veesinaai
Kaigal meeri maaribil yaeri
Kaamam pesinaai

Male Voice : Muthuginil
Kaal viralgal theeyai
Mugathinil
Un idhazhgal neerai
Erindhidaya! nanaindhidava!
Kuzhappathil endhan dhegam thinara

Girl Voice : Magizhnthidava! azhuthidava!
Valiyinil kodi inbam unara
Pothumena vendumena
Endhan nenjai irandaakki
Thookki pogum puyalae

Girl Voice : Hey puyalae!
Enai nee kalaippathu yean?
Male Voice : Or alaaiyaai
Idhayam ezhuvadhu yean?

Girl Voice : Haa..vaan melae naan yeri
Iragena alaivadhu yean?
Male Voice : En paadhai naan maari
Inimaiyil tholaivadhu yean..

Both : Endrum alaipaainthaen illai
Idhan munnae
Unnai ethirpaarthaen illai
Girl Voice : Unnai ethirpaarthaen illai…..
இசை அமைப்பாளர் : அர்ரோல் கோரெல்லி


பெண் குரல் : ஹேய் புயலே!
எனை நீ கலைப்பது ஏன்?
ஓர் அலையாய்
இதயம் எழுவது ஏன்?

பெண் குரல் : வான் மேலே நான் ஏறி
இறகென அலைவது ஏன்?
என் பாதை நான் மாறி
இனிமையில் தொலைவது ஏன்?

பெண் குரல் : என்றும் அலைபாய்ந்தேன் இல்லை
இதன் முன்னே
உன்னை எதிர்ப்பாத்தேன் இல்லை

பெண் குரல் : ஹோ வேகம் கூடும் காற்றில் ஆடும்
தீவிரல் இவள்
மேகம் சூழும் வானின் கீழே
ஓவியம் இவள்

ஆண் குரல் : ஒரு சில தூரல் தீயென்றாகா
நனைகின்ற ஓவியங்கள் பூக்க
நிறமணிந்தே உயிரெழுந்தே
மலர்வனம் காற்றாடி குலுங்க

பெண் குரல் : இருவிழியும் இருதயமும்
உயிர்விழி வானும் இன்னும் விரிய
விரிந்தனையோ! விழித்தனையோ!
கீழ்மேல் என்று வாழ்க்கையினை
மாற்றி போகும் புயலே!

ஆண் குரல் : ஹேய் புயலே!
எனை நீ கலைப்பது ஏன்?
ஓர் அலையாய் இதயம்
எழுவது ஏன்?

பெண் குரல் : கண்ணில் மோதி கூந்தல் கோதி
காதல் வீசினாய்
கைகள் மீறி மார்பில் ஏறி
காமம் பேசினாய்

ஆண் குரல் : முதுகினில்
கால் விரல்கள் தீயாய்
முகத்தினில்
உன் இதயங்கள் நீராய்
எரிந்திடவா! நனைந்திடவா!
குழம்பத்தில் எந்தன் தேகம் திணற

பெண் குரல் : மகிழ்ந்திடவா! அழுதிடவா!
வலியினில் கோடி இன்பம் உணர
போதுமென வேண்டுமென
எந்தன் நெஞ்சை இரண்டாக்கி
தூக்கி போகும் புயலே

பெண் குரல் : ஹேய் புயலே!
எனை நீ கலைப்பது ஏன்?
ஆண் குரல் : ஓர் அலையாய் இதயம்
எழுவது ஏன்?

பெண் குரல் : ஹா வான் மேலே நான் ஏறி
இறகென அலைவது ஏன்?
ஆண் குரல் : என் பாதை நான் மாறி
இனிமையில் தொலைவது ஏன்?

இருவர் : என்றும் அலைபாய்ந்தேன் இல்லை
இதன் முன்னே
உன்னை எதிர்பார்த்தேன் இல்லை

பெண் குரல் : உன்னை எதிர்பார்த்தேன் இல்லை
Tags: Arrol CorelliMadhan KarkySathyaprakashShreya Goshalசத்யப்ரகாஷ்மதன் கார்க்கிஸ்ரேயா கோஷல்
Previous Post

Oru Kanni Song Lyrics Paper Rocket Movie

Next Post

Vilagathey Song Lyrics Malaysian Album Songs Movie

Related Posts

Brahmakalasha Tamil Song Lyrics – Kantara Legend Chapter 1 Movie

Vaenguzhalil Ezhaindayadi Tamil Song Lyrics – Kantara Chapter 01

October 26, 2025
Brahmakalasha Tamil Song Lyrics – Kantara Legend Chapter 1 Movie

Brahmakalasha Tamil Song Lyrics – Kantara Legend Chapter 1 Movie

October 26, 2025

Goomar Song Lyrics Padmaavat Movie

August 25, 2025

Onkitta Enamo Song Lyrics Kanni Raasi Movie

June 9, 2025

Yarra Iva Song Lyrics Nesippaya Movie

June 3, 2025

Neeyagave Nanaagiren Song Lyrics House Owner Movie

April 29, 2025
Next Post

vilagathey-song-lyrics-malaysian-album-songs Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.