Sunday, April 19, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Onkitta Enamo Song Lyrics Kanni Raasi Movie

by Admin
June 9, 2025
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Ahaaa..aaahaaa..aaa…
Mmm..hmmm…mm…hmmm

Male Voice : Onkitta ennamo irukku
Adha ottu mothamaaga
Vandhu kaattadi enakku

Male Voice : Aadiya marandha
Aavani edhukku
Aippasi mazhai thaan
Naan ini unakku
Aasaiyil nee nanaiya
Aanenae kirukku

Girl Voice : Onkitta ennamo irukku
Adha ottu mothamaaga
Vandhu kaattanum enakku

Girl Voice : Aadiya marandha
Aavani edhukku
Aippasi mazhai thaan
Naan ini unakku
Aasaiyil nee nanaiya
Aanenae kirukku

Male Voice : Hmm hhmm mm mmm
Haa…aaa…aa..hmm mmm mm

Male Voice : Saaraaya mazhaiya
Poovae nee pozhiya
Yeratha bodhai yerum enakku

Girl Voice : Yedhedho ariya
Pooraavum theriya
Thalladurenae naanum adhukku

Male Voice : Kummiruttu velaiyila
Chimminiya nee irukka
Yekka chakka aasa
Ennai anaikkuthae

Girl Voice : Sooda nee kodhicha
Sollaama parichaa
Paasaangum pannamaatten
Paaiyaiyum virichaa

Male Voice : Onkitta ennamo irukku
Adha ottu mothamaaga
Vandhu kaattadi enakku

Girl Voice : Vaanoda nelavum
Vaayoda unavum
Seraama pona seidhi irukka

Male Voice : Eerezhu ulagam
Illadha pozhuthum
Unkooda vaazhven naanum serukka

Girl Voice : Uchchi thottu
Paadham varai
Eppozhuthum un nenaippu
Appalaththa pola ennai norukkuthae

Male Voice : Thaana nee izhuthaa
Thaambulam koduthaa
Venaannu solla maatten
Vaangippen karuthaa

Girl Voice : Hmm hhmm mm mmm
Haa…aaa…aa..hmm mmm mm

Male Voice : Hmm hhmm mm mmm
Hmm mm mm..hmm mmm mm
பெண் குரல் : ஆஹா….ஆஆஹா…..ஆஅ….
ம்ம்ம்ம்….ஹ்ம்ம்ம்….ம்ம்….ஹ்ம்ம்

ஆண் குரல் : ஒன்கிட்ட என்னமோ இருக்கு
அதை ஒட்டு மொத்தமாக
வந்து காட்டடி எனக்கு

ஆண் குரல் : ஆடிய மறந்தா
ஆவணி எதுக்கு
ஐப்பசி மழைதான்
நான் இனி உனக்கு
ஆசையில் நீ நனைய
ஆனேனே கிறுக்கு

பெண் குரல் : ஒன்கிட்ட என்னமோ இருக்கு
அதை ஒட்டு மொத்தமாக
வந்து காட்டனும் எனக்கு

பெண் குரல் : ஆடிய மறந்தா
ஆவணி எதுக்கு
ஐப்பசி மழைதான்
நான் இனி உனக்கு
ஆசையில் நீ நனைய
ஆனேனே கிறுக்கு

ஆண் குரல் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹா….ஆஅ….ஆ….ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்

ஆண் குரல் : சாராய மழைய
பூவே நீ பொழிய
ஏறாத போதை ஏறும் எனக்கு

பெண் குரல் : ஏதேதோ அறிய
பூராவும் தெரிய
தள்ளாடுறேனே நானும் அதுக்கு

ஆண் குரல் : கும்மிருட்டு வேளையில
சிம்மினியா நீ இருக்க
எக்க சக்க ஆசை
என்னை அனைக்குதே

பெண் குரல் : சூடா நீ கொதிச்சா
சொல்லாம பறிச்சா
பாசாங்கும் பண்ணமாட்டேன்
பாயயும் விரிச்சா

ஆண் குரல் : ஒன்கிட்ட என்னமோ இருக்கு
அதை ஒட்டு மொத்தமாக
வந்து காட்டடி எனக்கு

பெண் குரல் : வானோட நெலவும்
வாயோட உணவும்
சேராம போன சேதி இருக்கா

ஆண் குரல் : ஈரேழு உலகம்
இல்லாத பொழுதும்
உன்கூட வாழ்வேன் நானும் செருக்கா

பெண் குரல் : உச்சி தொட்டு
பாதம் வரை
எப்பொழுதும் உன் நினைப்பு
அப்பளத்த போல என்னை நொறுக்குதே

ஆண் குரல் : தானா நீ இழுத்தா
தாம்பூலம் கொடுத்தா
வேணான்னு சொல்லமாட்டேன்
வாங்கிப்பேன் கருத்தா

பெண் குரல் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹா….ஆஅ….ஆ….ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்

ஆண் குரல் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்……ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்
Tags: Kalyani NairSathyaprakashVishal Chadrasekharகல்யாணி நாயர்சத்யபிரகாஷ்விஷால் சந்திரசேகர்
Previous Post

Idli Chutney Song Lyrics Album Songs 2020 Movie

Next Post

Yaaro Yaarodi Song Lyrics Alaipayuthey Movie

Related Posts

Pesugiraai Song Lyrics Simba Movie

September 28, 2025

Agasatha Song Lyrics Cuckoo Movie

June 13, 2025

Yarra Iva Song Lyrics Nesippaya Movie

June 3, 2025

En Kannukulla Oru Sirikki Song Lyrics Appuchi Gramam Movie

May 12, 2025

Pori Vaithu Song Lyrics Kuttram 23 Movie

May 5, 2025

Neeyagave Nanaagiren Song Lyrics House Owner Movie

April 29, 2025
Next Post

yaaro-yaarodi-song-lyrics-alaipayuthey Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.