Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

How Wonderful Song Lyrics Mel Naattu Marumagal Movie

by Admin
September 17, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : How wonderful how beautiful
Hellow come near my dear
Male Voice : Hai wherever joy for ever
Heaven seems to be very near

Both : How wonderful how beautiful
Hellow come near my dear
Hai wherever joy for ever
Heaven seems to be very near

Girl Voice : Chittu kurvi pattu siragai virikkum
Chorus : Laalaa laa
Male Voice : Thendral pattu mullai mottu sirikkum
Chorus : Laalaa laa

Girl Voice : Chittu kurvi pattu siragai virikkum
Chorus : Laalaa laa
Male Voice : Thendral pattu mullai mottu sirikkum
Chorus : Laalaa laa

Girl Voice : Katti thangam vetti eduththa maen
Kannum kannum kadhaigal sollum
Anbe varuvaai nee

Girl Voice : How wonderful how beautiful
Hellow come near my dear
Male Voice : Hai wherever joy for ever
Heaven seems to be very near
பாடலாசிரியர் : உளுந்தூர்பேட்டை சண்முகம்

பெண் குரல் : ஹவ் வொன்டர்புல் ஹவ் பியுட்டிபுல்
ஹல்லோ கம் நியர் மை டியர்
ஆண் குரல் : ஹாய் வேரெவர் ஜாய் பார் எவர்
ஹெவ்வென் சீம்ஸ் டு பி வெரி நியர்

இருவர் : ஹவ் வொன்டர்புல் ஹவ் பியுட்டிபுல்
ஹல்லோ கம் நியர் மை டியர்
ஹாய் வேரெவர் ஜாய் பார் எவர்
ஹெவ்வென் சீம்ஸ் டு பி வெரி நியர்

பெண் குரல் : சிட்டுக்குருவி பட்டு சிறகை விரிக்கும்
குழு : லா லா லா
ஆண் குரல் : தென்றல் பட்டு முல்லை மொட்டு சிரிக்கும்
குழு : லா லா லா

பெண் குரல் : சிட்டுக்குருவி பட்டு சிறகை விரிக்கும்
குழு : லா லா லா
ஆண் குரல் : தென்றல் பட்டு முல்லை மொட்டு சிரிக்கும்
குழு : லா லா லா

பெண் குரல் : கட்டித் தங்கம் வெட்டி எடுத்த மேனி
குழு : லா லா லா
பெண் குரல் : கட்டித் தங்கம் வெட்டி எடுத்த மேனி
ஆண் குரல் : கண்ணும் கண்ணும் கதைகள் சொல்லும்
அன்பே வருவாய் நீ

பெண் குரல் : ஹவ் வொன்டர்புல் ஹவ் பியுட்டிபுல்
ஹல்லோ கம் நியர் மை டியர்
ஆண் குரல் : ஹாய் வேரெவர் ஜாய் பார் எவர்
ஹெவ்வென் சீம்ஸ் டு பி வெரி நியர்

பெண் குரல் : ……………………

பெண் குரல் : தித்திக்குதே இளமை தித்திக்குதே
ஆண் குரல் : செந்தூர இதழ் மீது முத்துக்கள் விளையாடுதே
பெண் குரல் : தேன் சிந்துதே இன்ப தேன் சிந்துதே
ஆண் குரல் : ஏன் என்று புரியாமல் எண்ணங்கள் அலை மோதுதே

குழு : லா லா லா

பெண் குரல் : ஹவ் வொன்டர்புல் ஹவ் பியுட்டிபுல்
ஹல்லோ கம் நியர் மை டியர்
ஆண் குரல் : ஹாய் வேரெவர் ஜாய் பார் எவர்
ஹெவ்வென் சீம்ஸ் டு பி வெரி நியர்

குழு : லா லா லா
Tags: Kunnakudi VaithiyanathanS. P. BalasubrahmanyamUlunthur Pettai ShanmugamVani Jairamஎஸ். பி. பாலசுப்ரமணியம்குன்னக்குடி வைத்தியநாதன்வாணி ஜெய்ராம்
Previous Post

Gnaan Ninne Sammathichu Song Lyrics Thambathiyam Oru Sangeetham Movie

Next Post

Jivvu Jivvu Jivvu Jivvunu Song Lyrics Enga Ooru Kaavalkaaran Movie

Related Posts

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Enakkum Unakkum Isaintha Song Lyrics Namma Veettu Deivam Movie

October 13, 2025
Next Post

jivvu-jivvu-jivvu-jivvunu-song-lyrics-enga-ooru-kaavalkaaran Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.