Thursday, April 16, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

I Love You Di Song Lyrics Mark Antony Movie

by Admin
November 19, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Dialogue : ………….

Male Voice : Kaari thuppa poren
Mummy kitta sollaatha
Kazhuvi ootha poren
Daddy kitta sollaatha

Male Voice : Varuththu thalla poren
Bestie kitta sollaatha
Vaari kotta poren
Gangaaruvaa thullatha

Male Voice : Love love nu naan nenachen
Athigathigam paasam vechen
Thala thalau muzhunga vacha
Alva than machan

Male Voice : Hey kada kadannu
Kathaiya mudichaa
Vera oru kaiya putchha
Mazha mazhannu
Azhuva vecha
Pola polvanu ozhuva vechaa
Utta utta enna utta panneeru roja

Male Voice : I love you di
I love you di
I love you di
I love love love
Love love love
You you you you you di

Male Voice : Cute ah thaan irundha
Adha paathu kavundhe
Ennoda heartta
Nee polandha

Male Voice : Noolattum arundha
Paathiyila paranthen
True ana love va
Yendi marandha

Male Voice : Polappa kedutha bajari
Ththe ththe ththe
Unna kadikkanumdi starwberry
Ththe ththe ththe

Male Voice : Kadhai kottai mannachu
Kudichi vayiru punnachu
Mayangiputten thayangiputten
Kalangavutta katharaavutta
Dharmapathini

Male Voice : I love you di
I love you di
I love you di
I love love love
Love love love
You you you you youdi

Girl Voice : Enna
Enna ithellam
Male Voice : Chumma

Girl Voice : Mooda kedutha moodhevi
Uthaikannumda ooderi
Oc gaaji oppari
Inime thanda kacheri
Kudichiputta olariputta
Thittiputta azhuthuputta
Pannikuttiyea

Girl Voice : I hate you da
I hate you da
I hate you da
I hate hate hate
Hate hate hate
You you you you you daa
இசை அமைப்பாளர் : ஜி . வி. பிரகாஷ் குமார்


வசனம் : ………………

ஆண் குரல் : காரி துப்ப போறேன்
மம்மி கிட்ட சொல்லாத
கழுவி ஊத்த போறேன்
டேடி கிட்ட சொல்லாத

ஆண் குரல் : வருத்து தள்ள போறேன்
பெஸ்டி கிட்ட சொல்லாத
வாரி கொட்ட போறேன்
கங்காருவா துள்ளதா

ஆண் குரல் : லவ் லவ் னு நான் நெனச்சேன்
அதிகதிகம் பாசம் வெச்சேன்
தள தளனு முழங்க வச்சா
அல்வா தான் மச்சான்

ஆண் குரல் : ஏய் கட கடன்னு
கதய முடிச்சா
வேற ஒரு கைய புட்ச்சா
மள மளன்னு அழுவ வெச்சா
பொல பொலன்னு ஒழுவ வெச்சா
உட்ட உட்ட என்ன உட்ட
பன்னீரு ரோஜா

ஆண் குரல் : ஐ லவ் யூ டி
ஐ லவ் யூ டி
ஐ லவ் யூ டி
ஐ லவ் லவ் லவ்
லவ் லவ் லவ்
யூ யூ யூ யூ யூ டி

ஆண் குரல் : க்யூட் ஆ தான் இருந்த
அத பாத்து கவுந்த
என்னோட ஹார்ட
நீ பொளந்த

ஆண் குரல் : நூலாட்டும் அருந்த
பாதியில பறந்த
ட்ரூ ஆனா லவ்வ
ஏண்டி மறந்த

ஆண் குரல் : பொளப்ப கெடுத்த பஜாரி
த்தே தத்தே த்தே
உன்ன கடைக்கணும்டி ஸ்டார்பேர்ரி
த்தே தத்தே த்தே

ஆண் குரல் : காதல் கோட்டை மண்ணாச்சு
குடிச்சி வயிறு புண்ணாச்சு
மயங்கிப்புட்டேன் தயங்கிபுட்டேன்
கலங்கவுட்ட கறவுட்ட தர்மபத்தினி

ஆண் குரல் : ஐ லவ் யூ டி
ஐ லவ் யூ டி
ஐ லவ் யூ டி
ஐ லவ் லவ் லவ்
லவ் லவ் லவ்
யூ யூ யூ யூ யூ டி

பெண் குரல் : என்ன என்ன இதெல்லாம்
ஆண் குரல் : சும்மா

பெண் குரல் : மூட கெடுத்த மூதேவி
உதைக்கணுன்டா ஊடேறி
ஓசி காஜி ஒப்பாரி
இனிமே தாண்டா கச்சேரி
குடிச்சிப்புட்ட உளறிபுட்ட
திட்டுப்புட்ட அழுதுபுட்ட
பன்னிகுட்டியே

பெண் குரல் : ஐ ஹேட் யூ டா
ஐ ஹேட் யூ டா
ஐ ஹேட் யூ டா
ஐ ஹேட்ஹேட் ஹேட்
ஹேட் ஹேட் ஹேட்
யூ யூ யூ யூ யூ டா
Tags: Adhik RavichG. V. Prakash KumarranRokeshRoshini JKVஆதிக் ரவி சந்திரன்ரோகேஷ் மற்றும் ஆதிக் ரவி சந்திரன்ரோஷினி ஜேகேவி
Previous Post

Kaiyodu Kaiyai Korthu Song Lyrics Emagadhagan Movie

Next Post

Meesakaara Nanba Song Lyrics Natpukkaga Movie

Related Posts

Yakka Yakka Song Lyrics Naadodigal Movie

October 16, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Idhayam Unnai Theduthe Song Lyrics Naan Sigappu Manithan Movie

October 8, 2025

Mutta Parotta Song Lyrics Jail Movie

October 6, 2025

Yelamma Yela Song Lyrics Yaanai Movie

September 26, 2025

Suththamulla Nenjam Song Lyrics Karumegangal Kalaigindrana Movie

September 25, 2025
Next Post

meesakaara-nanba-song-lyrics-natpukkaga Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.