Sunday, April 19, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Idho Mazhaithuli Song Lyrics Thanga Mama 3d Movie

by Admin
August 13, 2018
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Idho mazhai thuli
Idho malar kodi
Vaan megam….
Vaan megam naan thaanae
Paruva thaagam… thaniyalaam
Viraga thaabam konjam kuraiyalaam

Girl Voice : Idho malar kodi
Idho mazhai thuli

Male Voice : Aadai soodum …
Girl Voice : Kukukooo
Male Voice : Aasai maeni…
Girl Voice : Kukukooo
Male Voice : Maelum keelum
Girl Voice : Thiththithida
Male Voice : Meendum meendum
Girl Voice : Thevaipadum

Male Voice : Thaen tharum paathiram
Naan thoda maathiram

Girl Voice : Yen indha aathiram
Naan tharum naal varum

Male Voice : Thani araiyil alli tharum varaiyil
Ullam thavikudhu thudikkudhu kiliyae

Girl Voice : Idho malar kodi
Idho mazhai thuli

Girl Voice : Moongil melae
Male Voice : Kukukooo
Girl Voice : Vaadai kaattru
Male Voice : Kukukooo
Girl Voice : Modhum pothu
Male Voice : Osai varum
Girl Voice : Poga poga
Male Voice : Aasai varum

Girl Voice : Nee thoda naan thoda
Poovudal thaan suda

Male Voice : Aadhiyum andhamum
Aadavan kaipada

Girl Voice : Adhisayamo pudhu anubavamo
Idhu mudhal mudhal arindhidum sugamoo

Male Voice : Idho mazhai thuli
Idho malar kodi
Girl Voice : Vaan megam…
Vaan megam nee thaanae
Paruva thaagam… thaniyalaam
Viraga thaabam konjam kuraiyalaam

Male Voice : Idho mazhai thuli
Idho malar kodi
இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் குரல் : இதோ மழைத்துளி
இதோ மலர்க்கொடி
வான் மேகம்
வான் மேகம் நான்தானே
பருவ தாகம்… தணியலாம்
விரகதாபம் கொஞ்சம் குறையலாம்…

பெண் குரல் : இதோ மலர்க்கொடி
இதோ மழைத்துளி….

ஆண் குரல் : ஆடை சூடும்….
பெண் குரல் : குக்குக்குக்கூ
ஆண் குரல் : ஆசை மேனி…..
பெண் குரல் : குக்குக்குக்கூ
ஆண் குரல் : மேலும் கீழும்…..
பெண் குரல் : தித்தித்திட
ஆண் குரல் : மீண்டும் மீண்டும்
பெண் குரல் : தேவைப்படும்

ஆண் குரல் : தேன் தரும் பாத்திரம்
நான் தொட மாத்திரம்

பெண் குரல் : ஏனிந்த ஆத்திரம்
நான் தரும் நாள் வரும்

ஆண் குரல் : தனியறையில் அள்ளி தரும் வரையில்
உள்ளம் தவிக்குது துடிக்கிது கிளியே…

பெண் குரல் : இதோ மலர்க்கொடி
இதோ மழைத்துளி…

பெண் குரல் : மூங்கில் மேலே…..
ஆண் குரல் : குக்குக்குக்கூ
பெண் குரல் : வாடைக் காற்று……
ஆண் குரல் : குக்குக்குக்கூ
பெண் குரல் : மோதும் போது
ஆண் குரல் : ஓசை வரும்
பெண் குரல் : போகப் போக
ஆண் குரல் : ஆசை வரும்

பெண் குரல் : நீ தொட நான் தொட
பூவுடல் தான் சுட

ஆண் குரல் : ஆதியும் அந்தமும்
ஆடவன் கைப்பட

பெண் குரல் : அதிசயமோ புது அனுபவமோ
இது முதல் முதல் அறிந்திடும் சுகமோ

ஆண் குரல் : இதோ மழைத்துளி
இதோ மலர்க்கொடி

பெண் குரல் : வான் மேகம்
வான் மேகம் நீதானே
பருவ தாகம் தணியலாம்
விரகதாபம் கொஞ்சம் குறையலாம்

ஆண் குரல் : இதோ மலர்க்கொடி
இதோ மழைத்துளி….
Tags: IlayarajaRameshS. Janakiஎஸ். ஜானகிரமேஷ்
Previous Post

Mannar Mannan Song Lyrics Joker Movie

Next Post

Ullathile Uram Song Lyrics Vijayapuri Veeran Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025
Next Post

ullathile-uram-song-lyrics-vijayapuri-veeran Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.