Tuesday, April 21, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Idho Uruvam Irandu Song Lyrics Vaanga Mappillai Vaanga Movie

by Admin
November 12, 2018
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singers : Seerkazhi Sivachidambaram and P. Susheela



Male Voice : Idho uruvam irandu ezhunthu
Kalanthu paaduthae anantham
Girl Voice : Yaedho ulagil kidanthu urundu
Purandu theduthae noorinbam

Male Voice : Idho uruvam irandu ezhunthu
Kalanthu paaduthae anantham
Girl Voice : Yaedho ulagil kidanthu urundu
Purandu theduthae noorinbam

Male Voice : Kuluklu poongaattru aruginil thaennaaru
Adhil manam neeraaduthe
Girl Voice : Pala pala neeraadi adhu kooda soodaagi
Pongi vida meloduthae

Male Voice : Idho uruvam irandu ezhunthu
Kalanthu paaduthae anantham
Girl Voice : Yaedho ulagil kidanthu urundu
Purandu theduthae noorinbam
பாடலாசிரியர் : சங்கர் பாலன்

ஆண் குரல் : இதோ உருவம் இரண்டு எழுந்து
கலந்து பாடுதே ஆனந்தம்
பெண் குரல் : ஏதோ உலகில் கிடந்து உருண்டு
புரண்டு தேடுதே நூறின்பம்

ஆண் குரல் : இதோ உருவம் இரண்டு எழுந்து
கலந்து பாடுதே ஆனந்தம்
பெண் குரல் : ஏதோ உலகில் கிடந்து உருண்டு
புரண்டு தேடுதே நூறின்பம்

ஆண் குரல் : குளுகுளு பூங்காற்று அருகினில் தேனாறு
அதில் மனம் நீராடுதே
பெண் குரல் : பல பல நீராடி அது கூட சூடாகி
பொங்கி விட மேலோடுதே

ஆண் குரல் : இதோ உருவம் இரண்டு எழுந்து
கலந்து பாடுதே ஆனந்தம்
பெண் குரல் : ஏதோ உலகில் கிடந்து உருண்டு
புரண்டு தேடுதே நூறின்பம்

ஆண் குரல் : கிடுகிடு சந்தோஷம் கொடுத்தது பூவாசம்
அடி உள்ளம் என்னாகுமோ
பெண் குரல் : விடுவிடு என்றாகி மடியினில் செண்டாகி
விரலிடம் வந்தாடுமோ

ஆண் குரல் : ஹே மேரே ராணி மேரே தில் கா வாணி
பெண் குரல் : ஹோ மேரே ராஜா தேரே தில் கா ரோஜா
ஆண் குரல் : இதோ உருவம் இரண்டு எழுந்து
கலந்து பாடுதே ஆனந்தம்
பெண் குரல் : ஏதோ உலகில் கிடந்து உருண்டு
புரண்டு தேடுதே நூறின்பம்

ஆண் குரல் : குளுகுளு பூங்காற்று அருகினில் தேனாறு
அதில் மனம் நீராடுதே
பெண் குரல் : பல பல நீராடி அது கூட சூடாகி
பொங்கி விட மேலோடுதே….

பெண் குரல் : புதுப் புது கோலங்கள் புரியுது பாணங்கள்
ரதி உடல் என்னாவதோ
ஆண் குரல் : இது நல்ல நேரங்கள் இளமையின் தாகங்கள்
மதன் விட தாங்காததோ

பெண் குரல் : ஹே மேரே ஜாக்கி ஹம் தோனோ பி ஜாலி
ஆண் குரல் : ஹே மேரே ஜூலி ஹம் தோனோ பி ஜாலி
ஆண் குரல் : இதோ உருவம் இரண்டு எழுந்து
கலந்து பாடுதே ஆனந்தம்
பெண் குரல் : ஏதோ உலகில் கிடந்து உருண்டு
புரண்டு தேடுதே நூறின்பம்

ஆண் குரல் : குளுகுளு பூங்காற்று அருகினில் தேனாறு
அதில் மனம் நீராடுதே
பெண் குரல் : பல பல நீராடி அது கூட சூடாகி
பொங்கி விட மேலோடுதே….

ஆண் குரல் : இதோ உருவம் இரண்டு எழுந்து
கலந்து பாடுதே ஆனந்தம்
பெண் குரல் : ஏதோ உலகில் கிடந்து உருண்டு
புரண்டு தேடுதே நூறின்பம்..நூறின்பம்..
Tags: Sankar BalanShankar Ganeshசீர்காழி சிவசிதம்பரம்பி. சுஷீலாஷங்கர் கணேஷ்
Previous Post

Kalvane Kalvane Song Lyrics Megha Movie

Next Post

Povadhenge Song Lyrics Jothi 2022 Film Movie

Related Posts

Senthoora Kangal Sirikka Song Lyrics Mananthal Mahadevan Movie

October 15, 2025

Kadavul Kannodu Kannerai Song Lyrics Ninaivugal Movie

October 9, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025

Kuththu Vilakkeria Song Lyrics Pachhai Vilakku Movie

October 7, 2025

Meenodu Meen Vandhu Male Song Lyrics Alai Payum Nenjangal Movie

October 3, 2025

Ungal Paahathil Indha Nerathil Song Lyrics Kalyana Kalam Movie

October 3, 2025
Next Post

povadhenge-song-lyrics-jothi-2022-film Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.