Tuesday, April 21, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Idhu Enna Mayam Song Lyrics Oram Po Movie

by Admin
January 11, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Idhu enna maayam..maayam..maayam
Idhu edhuvarai pogum..pogum..pogum
Unnai paartha naal mudhal
Parandhu pogiren melae..melae..melae

Male Voice : Idhu enna maayam..maayam..maayam
Idhu edhuvarai pogum..pogum..pogum
Iru siragai virithu naan
Midhandhu pogiren melae

Male Voice : Ohooooo…………..

Male Voice : Kanavugal varuvadhaal kalavaram vizhiyilae
Dhinasari pudhu pudhu anubhavam edhirilae
Ulagamae..

Girl Voice : Unnaal indru pudhiyadhaai Male Voice : Unargiren..
Girl Voice : Urchaagathai muzhuvadhaai…

Male Voice : En vaanathil sila mattrangal
Venmegathil un uruvangal
En kaatrilae un swaasangal
Naan parandhu pogiren..

Male Voice : Woooh……………

Girl Voice : Naan netru varaiyil
Pootti kidandha jannalaai thondrinen

Girl Voice : Un paarvai pattadhum
Sparisam thottadhum
Kaatchigal kaangiren

Male Voice : Vizhigalai nee moodi vaithaal
Velichchangal theriyaadhae
Vazhigalai nee moodi vaithaal
Payanangal kidaiyaadhae

Girl Voice : Viralodu dhaan viral seravae
Thadai ondrumae ini illaii..

Male Voice : Un vaarthaigal tharum vegathaal
Naan meendum meendum
Kaatril pogirenn…

Girl Voice : Idhu enna maayam..maayam..maayam
Idhu edhuvarai pogum..pogum..pogum
Unnai paartha naal mudhal
Parandhu pogiren melae..melae..melae

Girl Voice : Oh idhu enna maayam..maayam..maayam
Idhu edhuvarai pogum..pogum..pogum

Male Voice : Iru siragai virithu naan
Midhandhu pogiren melae
Melae….
Melae..melae..melae….
பாடகி : அல்கா யாக்னிக்



ஆண் குரல் : இது என்ன மாயம்
மாயம் மாயம் இது எதுவரை
போகும் போகும் போகும்
உன்னை பார்த்த நாள் முதல்
பறந்து போகிறேன் மேலே
மேலே மேலே

ஆண் குரல் : இது என்ன மாயம்
மாயம் மாயம் இது எதுவரை
போகும் போகும் போகும் இரு
சிறகை விரித்து நான் மிதந்து
போகிறேன் மேலே

ஆண் குரல் : ஓஹோ

ஆண் குரல் : கனவுகள் வருவதால்
கலவரம் விழியிலே தினசரி
புது புது அனுபவம் எதிரிலே
உலகமே

பெண் குரல் : உன்னால்
இன்று புதியதாய்
ஆண் குரல் : உணர்கிறேன்
பெண் குரல் : உற்சாகத்தை முழுவதாய்

ஆண் குரல் : என் வானத்தில்
சில மாற்றங்கள் வென்
மேகத்தில் உன் உருவங்கள்
என் காற்றிலே உன் சுவாசங்கள்
நான் பறந்து போகிறேன்

ஆண் குரல் : …………………….

பெண் குரல் : நான் நேற்று
வரையில் பூட்டி கிடந்த
ஜன்னலாய் தோன்றினேன்

பெண் குரல் : உன் பார்வை
பட்டதும் ஸ்பரிசம்
தொட்டதும் காட்சிகள்
காண்கிறேன்

ஆண் குரல் : விழிகளை நீ
மூடி வைத்தால் வெளிச்சங்கள்
தெரியாதே வழிகளை நீ மூடி
வைத்தால் பயணங்கள் கிடையாதே

பெண் குரல் : விரலோடு
தான் விரல் சேரவே
தடை ஒன்றுமே இனி
இல்லை

ஆண் குரல் : உன் வார்த்தைகள்
தரும் வேகத்தால் நான்
மீண்டும் மீண்டும் காற்றில்
போகிறேன்

பெண் குரல் : இது என்ன மாயம்
மாயம் மாயம் இது எதுவரை
போகும் போகும் போகும்
உன்னை பார்த்த நாள் முதல்
பறந்து போகிறேன் மேலே
மேலே மேலே

பெண் குரல் : ஓ இது என்ன மாயம்
மாயம் மாயம் இது எதுவரை
போகும் போகும் போகும்

ஆண் குரல் : இரு சிறகை
விரித்து நான் மிதந்து
போகிறேன் மேலே
மேலே மேலே
மேலே மேலே
Tags: Alka YagnikG. V. Prakash KumarShankar Mahadevanஜி. வி. பிரகாஷ் குமார்ஷங்கர் மகாதேவன்
Previous Post

Athuvutta Song Lyrics Pokkiri Raja Movie

Next Post

Paatukku Patteduthu Song Lyrics Padagotti Movie

Related Posts

Idhayam Unnai Theduthe Song Lyrics Naan Sigappu Manithan Movie

October 8, 2025

Mutta Parotta Song Lyrics Jail Movie

October 6, 2025

Hey Baby Song Lyrics Aegan Movie

October 6, 2025

Kadhal Siluvayil Song Lyrics Subramaniyapuram Movie

September 27, 2025

Yelamma Yela Song Lyrics Yaanai Movie

September 26, 2025

Suththamulla Nenjam Song Lyrics Karumegangal Kalaigindrana Movie

September 25, 2025
Next Post

paatukku-patteduthu-song-lyrics-padagotti Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.