Sunday, April 26, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Indhiyaavin Raajathaani Dilli Song Lyrics Naan Valartha Thangai Movie

by Admin
February 26, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Salo dilli comeon lili what
Indhiyavin raajadhani
Ini endrum idhayrani lilly
Inbaloga singaari number onnu lady

Male Voice : Nee pandhu polae egaripaayum villi
Un anbu vaarthai thaan enakku musickku
Un azhagu mugam seivadhellaam magickku
Un anbu vaarthai thaan enakku musickku
Un azhagu mugam seivadhellaam magickku

Male Voice : Un paarvai body-ku very heat
Therinjikoo
Meeri pona erinju pogum pushkottu
Ingilaandukku rajadhaani london
En idhayathukku un anbu emtan

Girl Voice : Edhukku ippadi aadura
Enna nenachu vaadurae
Nerungi vandha rendu manasum thanathan

Male Voice : Kangalukku imaya malai very heatu
Mei kaadhalukku neeyum naanum
Sari weightuu..

Girl Voice : Appadiyae vaazhndhidlaam alrightu
Nee anbu meeri sonna sollu ..hilight
Avar indhiyaavin rajadhaani dilli
Male Voice : Ini endrum en idhayaraani lilli…
Girl Voice : You silli

Male Voice : Helpukkaaga vandha lilly wife
Ini palpu andu sachu namba life
Girl Voice : Singaara ringu naan rangoon vairam
Nee namm jodi ulagil pudhu type

Male Voice : Kaashmirukku rajadhani srinagar
Namm kaadhal vaazhvin rajdhani anbu nagar

Girl Voice : Kalakalavena sirithu naam manasu polae nadakkalaam
Kalanthae pinnae valarum happy for ever
இசை அமைப்பாளர் : போண்டியாலா ஸ்ரீனிவாஸ்


ஆண் குரல் : சலோ டில்லி கமான் லிலி வாட்
இந்தியாவின் ராஜதானி
இனி என்றும் என் இதயராணி லில்லி!
இன்பலோக சிங்காரி நெம்பர் ஒண்ணு லேடி

ஆண் குரல் : நீ பந்துபோல எகிறிப்பாயும் வல்லி!
உன் அன்பு வார்த்தைதான் எனக்கு மியூசிக்கு
உன் அழகுமுகம் செய்வதெல்லாம் மேஜிக்கு

ஆண் குரல் : உன் பார்வை பாடிக்கு வெரி ஹீட்டு
தெரிஞ்சுக்கோ மீறிப் போனா
எரிஞ்சுபோகும் புஷ்கோட்டு
இங்கிலாண்டுக்கு ராஜதானி லண்டன்
என் இதயத்துக்கு உன் அன்பு எம்டன்!

பெண் குரல் : எதுக்கு இப்படி ஆடுறே
என்ன நெனச்சு வாடுறே
நெருங்கி வந்தா ரெண்டு மனசும் தனாதன்!

ஆண் குரல் : கண்களுக்கு இமயமலை வெரி ஹைட்டு
மெய்க் காதலுக்கு நீயும் நானும் சரிவெய்ட்டு!

ஆண் குரல் : அப்படியே வாழ்ந்திடலாம் ஆல்ரைட்டு
நீ அன்புமீறிச் சொன்னசொல்லு ஹைலைட்டு
பெண் குரல் : அவர் இந்தியாவின் ராஜதானி டில்லி
ஆண் குரல் : இனி என்றும் என் இதயராணி லில்லி!
பெண் குரல் : யூ சில்லி!

ஆண் குரல் : ஹெல்புக்காக வந்த லில்லி ஒய்பு
இனி பல்பு அண்டு சுச்சு நம்ப லைப்பு
பெண் குரல் : சிங்கார ரிங்கு நான் ரங்கூனு வைரம் நீ
நம் ஜோடி உலகில் புது டைப்பு!

ஆண் குரல் : காஷ்மீருக்கு ராஜதானி ஸ்ரீநகர்
நம் காதல் வாழ்வின் ராஜதானி அன்பு நகர்
பெண் குரல் : கலகலவென சிரித்து நாம் மனசுபோல நடக்கலாம்
கலந்தே பின்னே வளரும் ஹேப்பி பார் எவர்…
Tags: A. L. RaghavanJikkiPattukottai KalyanasundaramPondiyala Srinivasanஏ. எல். ராகவன்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்ஜிக்கி
Previous Post

The One Song Lyrics Retro Movie

Next Post

Athisaya Raagam Song Lyrics Apoorva Raagangal Movie

Related Posts

Kaniyirukku Virundhu Song Lyrics Edhaiyum Thangum Ithayam Movie

October 14, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Thingalukku Enna Indru Thirumanamo Song Lyrics Poojaikku Vandha Malar Movie

October 8, 2025

Manam Aaduthu Song Lyrics Punar Jenmam Movie

September 23, 2025

Endhan Kannai Song Lyrics Paar Magaley Paar Movie

September 11, 2025

Aasaithan Nenjin Osaithan Song Lyrics Vayilla Poochi Movie

September 9, 2025
Next Post

athisaya-raagam-song-lyrics-apoorva-raagangal Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.