Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Ingum Angum Engum Inbame Song Lyrics Raja Mukthi Movie

by Admin
April 2, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Ingum angum engum inbamae

Girl Voice : Ingum angum engum inbamae

Both : Paandurangan arul irundhaal…aa…aa…
Ingum angum engum inbamae
Paandurangan arul irundhaal…aa…aa…
Ingum angum engum inbamae

Male Voice : Pangajamalar madhuvunnum vandupol

Girl Voice : Pangajamalar madhuvunnum vandupol

Both : Maadhavan malaradi maravaa manathavarkku
Maadhavan malaradi maravaa manathavarkku

Both : Ingum angum engum inbamae

Girl Voice : Ulagelaam magizhavae thanadhuporul

Male Voice : Udal uyirum udhavum udhaararaai

Girl Voice : Ulagelaam magizhavae thanadhuporul

Male Voice : Udal uyirum udhavum udhaararaai

Girl Voice : Ulagilae porulilum pattrilaar

Male Voice : Utthama sathguna vitthagaraai

Girl Voice : Ulagilae porulilum pattrilaar

Male Voice : Utthama sathguna vitthagaraai

Girl Voice : Oru inbathil irumaandhidaamal

Male Voice : Varum thunbathil manam oindhidaamal

Girl Voice : Oru inbathil irumaandhidaamal

Male Voice : Varum thunbathil manam oindhidaamal

Both : Iravu pagal rangan ninaivil
Manolayamaai andharnga
Samarasa unarvodiruppavarkku
Rangan ninaivil
Manolayamaai andharnga
Samarasa unarvodiruppavarkku

Both : Ingum angum engum inbamae
Paandurangan arul irundhaal…
எம். எல். வசந்தகுமாரி


ஆண் குரல் : இங்கும் அங்கும் எங்கும் இன்பமே

பெண் குரல் : இங்கும் அங்கும் எங்கும் இன்பமே

இருவர் : பாண்டுரங்கன் அருள் இருந்தால்……ஆ…ஆ…
இங்கும் அங்கும் எங்கும் இன்பமே
பாண்டுரங்கன் அருள் இருந்தால்…ஆ…ஆ…
இங்கும் அங்கும் எங்கும் இன்பமே

ஆண் குரல் : பங்கஜமலர் மதுவுண்ணும் வண்டுபோல்

பெண் குரல் : பங்கஜமலர் மதுவுண்ணும் வண்டுபோல்

இருவர் : மாதவன் மலரடி மறவா மனத்தவர்க்கு
மாதவன் மலரடி மறவா மனத்தவர்க்கு

இருவர் : இங்கும் அங்கும் எங்கும் இன்பமே

பெண் குரல் : உலகெல்லாம் மகிழவே தனதுபொருள்

ஆண் குரல் : உடலுயிரும் உதவும் உதாரராய்

பெண் குரல் : உலகெல்லாம் மகிழவே தனதுபொருள்

ஆண் குரல் : உடலுயிரும் உதவும் உதாரராய்

பெண் குரல் : உலகிலே பொருளிலும் பற்றிலார்

ஆண் குரல் : உத்தம சத்குண வித்தகராய்

பெண் குரல் : உலகிலே பொருளிலும் பற்றிலார்

ஆண் குரல் : உத்தம சத்குண வித்தகராய்

பெண் குரல் : ஒரு இன்பத்தில் இறுமாந்திடாமல்

ஆண் குரல் : வரும் துன்பத்தில் மனம் ஓய்ந்திடாமல்

பெண் குரல் : ஒரு இன்பத்தில் இறுமாந்திடாமல்

ஆண் குரல் : வரும் துன்பத்தில் மனம் ஓய்ந்திடாமல்

இருவர் : இரவு பகல் ரங்கன் நினைவில்
மனோலயமாய் அந்தரங்க
சமரச உணர்வோடிருப்பவர்க்கு
ரங்கன் நினைவில்
மனோலயமாய் அந்தரங்க
சமரச உணர்வோடிருப்பவர்க்கு

இருவர் : இங்கும் அங்கும் எங்கும் இன்பமே
பாண்டுரங்கன் அருள் இருந்தால்…
Tags: C. R. SubburamanM. K. Thyagaraja BhagavatharM. L. Vasanthakumariஎம். கே. தியாகராஜ பாகவதர் மற்றும்சி. ஆர். சுப்புராமன்
Previous Post

Manikuyil Isaikkuthadi Male Song Lyrics Thanga Manasukkaran Movie

Next Post

Thesathai Paarkaiyile Song Lyrics Kootu Puzhukkal Movie

Related Posts

Piravikkadal Thaandiye Song Lyrics Raja Mukthi Movie

October 2, 2025

Varugiraal Unnai Thedi Song Lyrics Thanga Padhumai Movie

September 10, 2025

Jeeva Oliyaaga Song Lyrics Paithiyakkaran Movie

August 16, 2025

Kalaikal Miguntha Song Lyrics Asai Magan Movie

February 22, 2025

Unai Allaal Oru Thurumbuasaiyumo Song Lyrics Raja Mukthi Movie

November 16, 2024

Iru Kaathalar Magizhnthe Song Lyrics Manamagal Movie

October 16, 2024
Next Post

thesathai-paarkaiyile-song-lyrics-kootu-puzhukkal Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.