Tuesday, April 28, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Inimaiyanathu Antha Song Lyrics Manmadha Rathangal Movie

by Admin
June 12, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Inimaiyaanathu antha iraivan pondrathu
Iraivan pondrathu adhu punithamaanathu
Kadhal porul nirainthathu
Porul nirainthathu…..aahaa…..haa…..haa…..

Girl Voice : Kadhal enbathu verum kavithai solvathu
Kavithai solvathu kadamai enbathae
Antha kadavul thanthathu
Kadavul thanthathu….m….mm…..mm…..mm….

Male Voice : Mouna kaliyilae mayangum nilaiyilae
Nyaanam peruvathu nandri migunthathu kadhal
Girl Voice : Palli vayathilae paruva veriyilae
Thulli vizhuvathu thunbam tharuvathu kadhal

Male Voice : Kannaalae koyil kattum kadhal
Girl Voice : Mannaalae veedu kattum kadhal

Male Voice : Inimaiyaanathu antha iraivan pondrathu
Iraivan pondrathu
Girl Voice : Kadamai enbathae antha kadavul thanthathu
Kadavul thanthathu

Male Voice : Nenjam ariyavae vanjam puripavar
Nenjai suduvathu neruppaai erivathu kadhal
Girl Voice : Ulla thiraiyilae unmai vadivilae
Kallam purivathu kabadam nirainthathu kadhal

Male Voice : Kannaalae koyil kattum kadhal
Girl Voice : Mannaalae veedu kattum kadhal

Girl Voice : Kadhal enbathu verum kavithai solvathu
Kavithai solvathu
Male Voice : Adhu punithamaanathu kadhal porul nirainthathu
Porul nirainthathu

Male Voice : Kadalgal pirikkalaam kannai maraikkalaam
Udalgal piriyalaam uyirgal inaivathae kadhal
Girl Voice : Odi sendra naal udhirntha pookkalae
Thaaliyin mangalam dharmaththin manthiram kadhal

Male Voice : Kannaalae koyil kattum kadhal
Girl Voice : Mannaalae veedu kattum kadhal
Male Voice : Kadhal…….kadhal……kadhal……kadhal…..
பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் குரல் : இனிமையானது அந்த இறைவன் போன்றது
இறைவன் போன்றது அது புனிதமானது
காதல் பொருள் நிறைந்தது
பொருள் நிறைந்தது……ஆஹா…ஹா…ஹா…

பெண் குரல் : காதல் என்பது வெறும் கவிதை சொல்வது
கவிதை சொல்வது கடமை என்பதே
அந்த கடவுள் தந்தது
கடவுள் தந்தது…..ம்…ம்.ம்.ம்.

ஆண் குரல் : மௌனக் கலையிலே மயங்கும் நிலையிலே
ஞானம் பெறுவது நன்றி மிகுந்தது காதல்
பெண் குரல் : பள்ளி வயதிலே பருவ வெறியிலே
துள்ளி விழுவது துன்பம் தருவது காதல்

ஆண் குரல் : கண்ணாலே கோயில் கட்டும் காதல்
பெண் குரல் : மண்ணாலே வீடு கட்டும் காதல்

ஆண் குரல் : இனிமையானது அந்த இறைவன் போன்றது
இறைவன் போன்றது
பெண் குரல் : கடமை என்பதே அந்த கடவுள் தந்தது
கடவுள் தந்தது…..

ஆண் குரல் : நெஞ்சம் அறியவே வஞ்சம் புரிபவர்
நெஞ்சை சுடுவது நெருப்பாய் எறிவது காதல்
பெண் குரல் : உள்ளத் திரையிலே உண்மை வடிவிலே
கள்ளம் புரிவது கபடம் நிறைந்தது காதல்

ஆண் குரல் : கண்ணாலே கோயில் கட்டும் காதல்
பெண் குரல் : மண்ணாலே வீடு கட்டும் காதல்

பெண் குரல் : காதல் என்பது வெறும் கவிதை சொல்வது
கவிதை சொல்வது
ஆண் குரல் : அது புனிதமானது காதல் பொருள் நிறைந்தது
பொருள் நிறைந்தது.

ஆண் குரல் : கடல்கள் பிரிக்கலாம் கண்ணை மறைக்கலாம்
உடல்கள் பிரியலாம் உயிர்கள் இணைவதே காதல்
பெண் குரல் : ஓடிச் சென்ற நாள் உதிர்ந்த பூக்களே
தாலியின் மங்கலம் தர்மத்தின் மந்திரம் காதல்

ஆண் குரல் : கண்ணாலே கோயில் கட்டும் காதல்
பெண் குரல் : மண்ணாலே வீடு கட்டும் காதல்…..
ஆண் குரல் : காதல்…….காதல்……காதல்……காதல்……
Tags: K. V. MahadevanKannadasanS. P. BalasubrahmanyamVani Jairamஎஸ். பி. பாலசுப்ரமணியம்கே. வி. மகாதேவன்வாணி ஜெய்ராம்
Previous Post

Tholin Mele Song Lyrics Ninaivellam Nithya Movie

Next Post

Rukku Rukku Roop Kya Song Lyrics Friends Movie

Related Posts

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025
Next Post

rukku-rukku-roop-kya-song-lyrics-friends Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.