Tuesday, April 28, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Isai Anjali Song Lyrics Tribute To S P Balasubrahmanyam Album Songs 2020 Movie

by Admin
October 23, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Hmm mm mm mm mm mm
Hmm mm mm mm mm mm

Male Voice : Aayiram nooraayiram un vennilaa
Vaanamae un paazhozhi immannilaa

Male Voice : En vannam vevveru neeyae ozhi
Raagangal vevveru neeyae mozhi
Saalaigal vevveru neeyae vazhi
Endrendrum en meedhu inbam pozhi

Male Voice : Aayiram nooraayiram un vennilaa
Vaanamae un paazhozhi immannilaa

Girl Voice : Hmm mm mm mm hmm mm m mm

Male Voice : Undhan paadal ketkkum varai
Irulinil irundhathum
Kaadhalin deebam endru
Enakku nee pirandhathum

Male Voice : Oru iru murai endraal uraithiruppen
Nandri solli muzhu naavum karaithiruppen
Vaanamae vaanamae engum un gaanamae

Male Voice : En vannam vevveru neeyae ozhi
Raagangal vevveru neeyae mozhi
Saalaigal vevveru neeyae vazhi
Endrendrum en meedhu inbam pozhi

Male Voice : Hmmm raththam pola paayum undhan
Rabapapabababa
Mutham pola kaayum undhan
Hmmm hmmm hmmm

Male Voice : Sigarathil unai polae unaiyum illai
Ulagathil unakkingae inaiyum illai
Vaanamae vaanamae engum un gaanamae

Girl Voice : En vaanam vevveru neeyae ozhi
Raagangal vevveru neeyae mozhi
Saalaigal vevveru neeyae vazhi
Endrendrum en meedhu inbam pozhi

All : Aayiram nooraayiram un vennilaa
Vaanamae un paazhozhi immannilaa

All : Unnaalae ondraana latcham kili
Nenjathil endrendrum neeyae ozhi
Vinmeengal ovvondrum un kaadhali
Kanna un kuralukku kavithanjali

All : Aayiram nooraayiram un vennilaa
Vaanamae un paazhozhi immannilaa
Laalalaa laalalaa laalaalalaaa
Laalalaa laalalaa laalaalalaaa
ஹரிச்சரண் மற்றும் ஸ்ரீனிவாஸ்

இசை அமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ்

பெண் குரல் : ஹம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஆண் குரல் : ஆயிரம் நூறாயிரம் உன் வெண்ணிலா
வானமே உன் பாலொளி இம்மண்ணிலா

ஆண் குரல் : என் வண்ணம் வெவ்வேறு நீயே ஒளி
ராகங்கள் வெவ்வேறு நீயே மொழி
சாலைகள் வெவ்வேறு நீயே வழி
என்றென்றும் என் மீது இன்பங்கள் பொழி

ஆண் குரல் : ஆயிரம் நூறாயிரம் உன் வெண்ணிலா
வானமே உன் பாலொளி இம்மண்ணிலா

பெண் குரல் : ஹம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஆண் குரல் : உந்தன் பாடல் கேட்க்கும் வரை
இருளினில் இருந்ததும்
காதலின் தீபம் என்று எனக்கு நீ பிறந்ததும்

ஆண் குரல் : ஒரு இரு முறை என்றால்உரைத்திருப்பேன்
நன்றி சொல்லி முழு நாவும் கரைத்திருப்பேன்
வானமே வானமே எங்கும் உன் காணமே

ஆண் குரல் : என் வண்ணம் வெவ்வேறு நீயே ஒளி
ராகங்கள் வெவ்வேறு நீயே மொழி
சாலைகள் வெவ்வேறு நீயே வழி
என்றென்றும் என் மீது இன்பங்கள் பொழி

ஆண் குரல் : ஹ்ம் ரத்தம் போல பாயும் உந்தன்
ரபபப பபபப்பா
முத்தம் போல காயும் உந்தன்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

ஆண் குரல் : சிகரத்தில் உனை போலே உனையும் இல்லை
உலகத்தில் உனக்கிங்கே இணையும் இல்லை
வானமே வானமே எங்கும் உன் காணமே

பெண் குரல் : என் வண்ணம் வெவ்வேறு நீயே ஒளி
ராகங்கள் வெவ்வேறு நீயே மொழி
சாலைகள் வெவ்வேறு நீயே வழி
என்றென்றும் என் மீது இன்பங்கள் பொழி

அனைவரும் : ஆயிரம் நூறாயிரம் உன் வெண்ணிலா
வானமே உன் பாலொளி இம்மண்ணிலா

அனைவரும் : உன்னாலே ஒன்றான லட்சம் கிளி
நெஞ்சத்தில் என்றென்றும் நீயே ஒளி
விண்மீன்கள் ஒவ்வொன்றும் உன் காதலி
கண்ணா உன் குரலுக்கு கவிதாஞ்சலி

அனைவரும் : ஆயிரம் நூறாயிரம் உன் வெண்ணிலா
வானமே உன் பாலொளி இம்மண்ணிலா
லலலா லலலா லலலலா
லலலா லலலா லலலலா
Tags: Anirudh RavicherHaricharanLeon JamesSrinivasUthra Unnikrishnanஅனிருத் ரவிச்சந்தர்உத்தாரா உன்னிகிருஷ்ணன்
Previous Post

Manam Pola Vaazhvu Peruvome Song Lyrics Manthiri Kumari Movie

Next Post

Aagaya Gangai Indru Mannil Song Lyrics Mazhai Megam Movie

Related Posts

Chilla Chilla Song Lyrics Thunivu Movie

October 16, 2025

Thori Bori Song Lyrics Chandramukhi 2 Movie

October 16, 2025

Kuppathu Rajakkal Song Lyrics Baana Kaathadi Movie

October 9, 2025

Oosingo Song Lyrics Album Songs 2021 Movie

October 5, 2025

Royapuram Peter Song Lyrics Maan Karate Movie

September 28, 2025

Anbenum Song Lyrics Leo Movie

September 25, 2025
Next Post

aagaya-gangai-indru-mannil-song-lyrics-mazhai-megam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.