Friday, April 17, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Ivalaa Song Lyrics Morattu Single 2019 Album Movie

by Admin
September 3, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : Vel


Male Voice : Vizhigalil vizhunthathu unathuruvam
Ithu kanava
Nijamena therinthum manathathuvum
Marukiratha

Male Voice : Ival kai viralgalai pidithidavae
Manam thayangiyatha
Ivalathu kan vizhi asaivinilae
Uyir tholainthiduma

Male Voice : Yen ingu vanthaai penne
Un azhagiya nimidangal kolgirathae
Pathinoru vasathangal kalithu
Paravayaai ennul amarvathu yen

Male Voice : Vazhiyaal ini thavipeno
Ivalaal ini siripeno
Nindrae en idhayam thudikkathadi
Thudikkathadi…

Male Voice : Ivalaa ivalaa
Ennai thottu sendraval
Malar mel paniyaai
Naan vizhunthen ival paarvaiyil

Male Voice : ……………………

Male Voice : Inbamae inbamae
Yen nijamaai vanthaai
Bimbamae bimbamae
Yen nizhalaai ponaai

Male Voice : Theeyena theeyena
Naan thirinthae vanthen
Neerena neeyadi
Enai kulira seithaai

Male Voice : Kaalam kaatrodu kalanthathu yen
Naana ingindru kaithi
Kaadhal androdu mudiyavillai
Solgiren unakkoru seithiyadi

Male Voice : Indru mannodu veezhveno
Vaazhkai unnodu vendum
Nee vaa ann naatkal
Meendum vendum neeyae vendum

Male Voice : Ivalaa ivalaa
Ennai vittu sendraval
Vazhiyai thanthaal
Naan udainthen unnal indru

Male Voice : Oru naal pothum
Unnodu vaazha thonuthae
Nizhalaai illai
Siru nijaamai nee seradi

Male Voice : Ivalaal ini sirippeno
Nindra en idhayam thudikkathadi
ஆண் குரல் : விழிகளில் விழுந்தது உனதுருவம்
இது கனவா
நிஜமென தெரிந்தும் மனததுவும்
மறுக்கிறதா

ஆண் குரல் : இவள் கை விரல்களை பிடித்திடவே
மனம் தயங்கியதா
இவளது கண் விழி அசைவினிலே
உயிர் தொலைந்திடுமா

ஆண் குரல் : ஏன் இங்கு வந்தாய் பெண்ணே
உன் அழகிய நிமிடங்கள் கொல்கிறதே
பதினொரு வசந்தங்கள் கழித்து
பறவையாய் என்னுள் அமர்வது ஏன்

ஆண் குரல் : வலியால் இனி தவிப்பேனோ
இவளால் இனி சிரிப்பேனோ
நின்ற என் இதயம் துடிக்குதடி
துடிக்குதடி…..

ஆண் குரல் : இவளா இவளா
என்னை தொட்டு சென்றவள்
மலர் மேல் பனியாய்
நான் விழுந்தேன் இவள் பார்வையில்

ஆண் குரல் : ……………………………….

ஆண் குரல் : இன்பமே இன்பமே
ஏன் நிஜமாய் வந்தாய்
பிம்பமே பிம்பமே
ஏன் நிழலாய் போனாய்

ஆண் குரல் : தீயென தீயென
நான் தெரிந்தே வந்தேன்
நீரென நீயடி
என்னை குளிர செய்தாய்

ஆண் குரல் : காலம் காற்றோடு கலந்தது ஏன்
நானா இங்கின்று கைதி
காதல் அன்றொரு முடியவில்லை
சொல்கிறேன் உனக்கொரு செய்தியடி

ஆண் குரல் : இன்று மண்ணோடு வீழ்வேனோ
வாழ்க்கை உன்னோடு வேண்டும்
நீ வா அந்நாட்கள்
மீண்டும் வேண்டும் நீயே வேண்டும்

ஆண் குரல் : இவளா இவளா
என்னை விட்டு சென்றவள்
வழியை தந்தாள்
நான் உடைந்தேன் உன்னால் இன்று

ஆண் குரல் : ஒரு நாள் போதும்
உன்னோடு வாழ தோணுதே
நிழலாய் இல்லை
சிறு நிஜமாய் நீ சேரடி

ஆண் குரல் : இவளால் இனி சிரிப்பேனோ
நின்ற என் இதயம் துடிக்குதடி
Tags: Velவேல்
Previous Post

Vaala Vayathagi Song Lyrics Ratha Kanneer Movie

Next Post

Velli Mani Osaiyile Song Lyrics Iru Malargal Movie

Related Posts

No Content Available
Next Post

velli-mani-osaiyile-song-lyrics-iru-malargal Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.