Tuesday, April 21, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Jai Jai Siva Sankaraa Song Lyrics War Movie

by Admin
September 19, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Chorus : ……………………….

Male Voice : Account-ula
Avan perula pottuko
Hey flight-u mode-ula
Un life-ah nee maathikko

Male Voice : Hey slow film-ah
Avan kooda-ah eduthuko
Avan kaluthu snake-ah pol
Photo-va pannikko

Chorus : …………………

Male Voice : Oh lalaa man
I phone-ah maathiko
Malaivaasi eppovum
Semma dhoolu paathukko

Male Voice : Ithu raththathin
Recharge-in koothu thaan
Intha beatu vegaththa
Five times-u koottikko

Male Voice : Oh ready groundu ma
Chorus : RJ
Male Voice : Konjam soundu thaan
Chorus : Yethu
Male Voice : Achchevvaanam ellam kekka
Males : Nee aadum aattam paakka

Male Voice : Oh jai jai siva sankaraa
Nee aattathukkae kingu da
En kooda aadu…
Chorus : Hey hey
Male Voice : En kooda aadu
Chorus : Hey hey

Male Voice : Emmadi enna kicker-ah
En moodu toppu tucker-ah
En kooda aadu
Chorus : Hey hey
Male Voice : En kooda aadu
Chorus : Hey hey

Male Voice : Oh jai jai siva sankaraa
Nee aattathukkae kingu da
En kooda aadu…
Chorus : Hey hey
Male Voice : En kooda aadu

Chorus : …………………….

Male Voice : Oh jai jai siva sankaraa
Eppothum naama youngu da
Oh jai jai siva sankaraa
Eppothum naama youngu da

Male Voice : Oh jai jai shiv

Chorus : Jai jai shiva…………..(10)

Male Voice : Jai jai siva sankaraa
Eppothum naama youngu da
En kooda aadu
En kooda aadu
En kooda aadu

Whistle : ………………………………
குழு : …………………………..

ஆண் குரல் : அக்கௌன்ட் எல்லாம்
அவன் பேர்ல போட்டுக்கோ
ஹேய் பிளைட்டு மோடுல
உன் லைப்ப நீ மாத்திக்கோ

ஆண் குரல் : ஹே ஸ்லொவ் பிலிம்ம
அவன்கூட எடுத்துக்கோ
அவன் கழுத்து ஸ்னேக்க போல்
போட்டோவ பண்ணிக்கோ

குழு : ……………………….

ஆண் குரல் : ஓ லாலா மேன்
ஐ போன்ன மாத்திக்கோ
மலைவாசி எப்பவும்
செம தூளு பாத்துக்கோ

ஆண் குரல் : இது ரத்தத்தின்
ரீச்சார்ஜின் பூத்துதான்
இந்த பீட்டு வேகத்த
பைவ் டைம்ஸ் கூட்டிக்கோ

ஆண் குரல் : ஓ ரெடி கிரௌண்ட்மா
குழு : ஆர் ஜே
ஆண் குரல் : கொஞ்சம் சவுண்டுமா
குழு : ஏத்து
ஆண் குரல் : அச்செவ்வானம் எல்லாம் கேக்க
ஆண்கள் : நீ ஆடும் ஆட்டம் பாக்க

ஆண் குரல் : ஓ ஜெய் ஜெய் சிவ சங்கரா
நீ ஆட்டத்துக்கே கிங்குடா
என் கூட ஆடு
குழு : ஹேய் ஹேய்
ஆண் குரல் : என் கூட ஆடு
குழு : ஹேய் ஹேய்

ஆண் குரல் : யம்மாடி என்ன கிக்கரா
என் மூடு டாப்பு டக்கரா
என் கூட ஆடு
குழு : ஹேய் ஹேய்
ஆண் குரல் : என் கூட ஆடு
குழு : ஹேய் ஹேய்

ஆண் குரல் : ஓ ஜெய் ஜெய் சிவ சங்கரா
நீ ஆட்டத்துக்கே கிங்குடா
என் கூட ஆடு
குழு : ஹேய் ஹேய்
ஆண் குரல் : என் கூட ஆடு
குழு : ஹேய் ஹேய்

குழு : ……………………………

ஆண் குரல் : தாளம் கிறுகிறுவென ஏற
பரபரவென நெஞ்சில்
ஏறும் தீ கண்ட போதைய
கொண்டு போகுதே

குழு : ஹேய் ஹேய் ஹேய்

ஆண் குரல் : உடுக்க தடதடவென அதிர
சடசடவென சடையும்
அவுந்தேதான் நீயும் ஆட
உன்னோட ஆடுதே

ஆண் குரல் : அப்பனாட்டம் ஆடு சிவன் மவனே
நீ ஆடத்தான்டா பொறந்தவனே
இந்த நைட்டுக்கு நீதான்
நெருப்புனு ஆனாயோ……

ஆண் குரல் : நீ ரெண்டாம் ரௌண்டுமா
அள்ளித் தந்தான் பாரும்மா
ஜெயிக்கும் முன்னே சக்சஸ்
பார்ட்டி வைக்க
நீ ஆடும் ஆட்டம் பாக்க

ஆண் குரல் : ஓ ஜெய் ஜெய் சிவ சங்கரா
நீ ஆட்டத்துக்கே கிங்குடா
என் கூட ஆடு
குழு : ஹேய் ஹேய்
ஆண் குரல் : என் கூட ஆடு
குழு : ஹேய் ஹேய்

ஆண் குரல் : யம்மாடி என்ன கிக்கரா
என் மூடு டாப்பு டக்கரா
என் கூட ஆடு
குழு : ஹேய் ஹேய்
ஆண் குரல் : என் கூட ஆடு
குழு : ஹேய் ஹேய்

ஆண் குரல் : ஓ ஜெய் ஜெய் சிவ சங்கரா
நீ ஆட்டத்துக்கே கிங்குடா
என் கூட ஆடு
குழு : ஹேய் ஹேய்
ஆண் குரல் : என் கூட ஆடு ஹேய் ஹேய்….

ஆண் குரல் : ஓ ஜெய் ஜெய் சிவ

குழு : ஜெய் ஜெய் சிவ………………………..(10)

ஆண் குரல் : ஓ ஜெய் ஜெய் சிவ சங்கரா
எப்போதுமே நாம யங்குடா
ஓ ஜெய் ஜெய் சிவ சங்கரா
எப்போதுமே நாம யங்குடா

ஆண் குரல் : ஜெய் ஜெய் சிவ சங்கரா
எப்போதுமே நாம யங்குடா
என் கூட ஆடு
என் கூட ஆடு
என் கூட ஆடு

விசில் : ………………………………………
Tags: Benny DayalNakash AzizVishal-Shekharநாகாஷ் அஜிஸ்பென்னி டயல்விஷால் – சேகர்
Previous Post

Azhagaana Malayaalam Song Lyrics Vazhkai Vazhvatharke Movie

Next Post

Rajathiraja Vesham Song Lyrics Bhagya Devathai Movie

Related Posts

Kuruvi Kuruvi Song Lyrics Kuruvi Movie

September 27, 2025

Sagiye Sagiye Song Lyrics Solla Solla Inikkum Movie

September 17, 2025

En Anbe Naanum Song Lyrics Sathyam Movie

September 6, 2025

Morada Morada Song Lyrics Vanamagan Movie

August 22, 2025

Thikku Thikku Song Lyrics Dhaam Dhoom 2 Movie

August 17, 2025

Nee Marilyn Monroe Song Lyrics Azhagiya Tamil Magan Movie

July 31, 2025
Next Post

rajathiraja-vesham-song-lyrics-bhagya-devathai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.