Tuesday, April 21, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kaana Karunkuyil Song Lyrics Pandithurai Movie

by Admin
February 5, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Kaana karunguyilae
Kacherikku vaa vaa
Kacheri vaikkaiyilae
Kann malarum poovaa
Muthu polae mettu paada
Muthu malar katti poda
Vandhenae..ae….

Male Voice : Kaana karunguyilae
Kacherikku vaa vaa
Kacheri vaikkaiyilae
Kann malarum poovaa

Girl Voice : Thaenum paalum vembaa pochu
Onna paatha naalu
Male Voice : Dhoora ninnen nee thaan
Enna thoondi potta aadu
Maadi veettu maanaa
Koora veettil vaazhum

Girl Voice : Veedu vaasal yaavum
Nee thaan endha naalum

Male Voice : Maanam kaakkum sela polae…
Girl Voice : Maaman vandhu koodum naalae
Vekkam yerum melae

Male Voice : Kaana karunguyilae
Kacherikku vaa vaa
Kacheri vaikkaiyilae
Muthu polae mettu paada
Muthu malar katti poda
Vandhaenae..ae…..

Girl Voice : Kaana karunguyilae
Kacherikku vaa vaa
Kacheri vaikkaiyilae
Kann malarum poovaa

Male Voice : Sola kadhiru onnu sela
Katti aadum
Girl Voice : Neela kuruvi vandhu maala
Katti podum
Maaman manasukkulla
Mottu vitten naan thaan

Male Voice : Vaala vayasu pulla
Vaarthai ellaam thaen thaan

Girl Voice : Paasam bandham
Engae pogum…
Male Voice : Ponaal theeyaai dhegam vegum
Theeraadhammaa mogam

Girl Voice : Kaana karunguyilae
Kacherikku vaa vaa
Kacheri vaikkaiyilae
Kann malarum poovaa

Male Voice : Muthu polae mettu paada
Muthu malar katti poda
Vandhaenae..ae…..

Male Voice : Kaana karunguyilae
Kacherikku vaa vaa…aaa…
Girl Voice : Kacheri vaikkaiyilae
Kann malarum poovaa
பெண் குரல் : கானக் கருங்குயிலே
கச்சேரிக்கு வா வா
கச்சேரி வைக்கையிலே
கண் மலரும் பூ வா
முத்துப்போலே மெட்டுப்பாட
முத்துமால கட்டிப்போட
வந்தேனே…..ஏ….

ஆண் குரல் : கானக் கருங்குயிலே
கச்சேரிக்கு வா வா
கச்சேரி வைக்கையிலே
கண் மலரும் பூ வா

பெண் குரல் : தேனும் பாலும்
வேம்பாப் போச்சு
உன்னைப் பாத்த நாளு
ஆண் குரல் : தூர நின்னேன்
நீதான் என்னை
தூண்டில் போட்ட ஆளு

ஆண் குரல் : மாடி வீட்டு மானா
கூரை வீட்டில் வாழும்
பெண் குரல் : வீடு வாசல் யாவும்
நீதான் எந்த நாளும்

ஆண் குரல் : மானங்காக்கும்
சேலை போலே……ஹே….
பெண் குரல் : மாமன் வந்து
கூடும் நாளே
வெட்கம் ஏறும் மேலே ….

ஆண் குரல் : கானக் கருங்குயிலே
கச்சேரிக்கு வா வா
கச்சேரி வைக்கையிலே
கண் மலரும் பூ வா
முத்துப்போலே மெட்டுப்பாட
முத்துமால கட்டிப்போட
வந்தேனே….ஏ…..

பெண் குரல் : கானக் கருங்குயிலே
கச்சேரிக்கு வா வா
கச்சேரி வைக்கையிலே
கண் மலரும் பூ வா

ஆண் குரல் : சோளக் கதிரு ஒண்ணு
சோளக்கட்டி ஆடும்
பெண் குரல் : நீலக்குருவி வந்து மால
கட்டிப் போடும்

பெண் குரல் : மாமன் மனசுக்குள்ளே
மொட்டு விட்டேன் நான்தான்
ஆண் குரல் : வாழ வயசுப்புள்ள
வார்த்தையெல்லாம் தேன்தான்

பெண் குரல் : பாசம் பந்தம் எங்கே போகும்……….
போனால் தீயாய் தேகம் வேகும்
தீராதம்மா மோகம்

பெண் குரல் : கானக் கருங்குயிலே
கச்சேரிக்கு வா வா
கச்சேரி வைக்கையிலே
கண் மலரும் பூ வா
ஆண் குரல் : முத்துப்போலே மெட்டுப்பாட
முத்துமால கட்டிப்போட வந்தேனே…..

ஆண் குரல் : கானக் கருங்குயிலே
கச்சேரிக்கு வா வா…..
பெண் குரல் : கச்சேரி வைக்கையிலே
கண் மலரும் பூ வா…..
Tags: IlayarajaK. S. ChithraS. P. Balasubrahmanyamஇளையராஜாஎஸ். பி. பாலசுப்ரமணியம்ஸ்வர்ணலதா
Previous Post

Vanna Megam Oduthu Song Lyrics Jansi Rani Movie

Next Post

Ajalakka Ujalaa Song Lyrics Vannam Konda Vennilave Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025
Next Post

ajalakka-ujalaa-song-lyrics-vannam-konda-vennilave Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.