Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kaargala Megam Song Lyrics Irukku Aana Illai Movie

by Admin
June 25, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Kaargaala megam
Unai paarthaal koodum
Pon dhegam meedhu
Mazhai sindhu paadum

Male Voice : Mannil muzhaitha velli nakshathiram
Paarvaiyaal thandhu vidu kaadhal varam

Male Voice : Viralgal kondu ennai theendinaal
Vizhigal kondu ennai veezhthinaal
Mozhigal kondu ennai maatrinaal
Idhayam kondu ennai kaatinaal

Male Voice : Yedhedho ennam varugiradhae
Un uravai thedi
En idhayam ennai kolgiradhae
Ulagam thalai keezhai aanadhae
Adi pennae unnaal
Ellamae maari ponadhae

Male Voice : Pesaadha nodiyil
Enai nondhu pogiren
Neekkinaai yekkam idhazh vazhiyil
Girl Voice : Mazhaiyil naan nanaindhen
Malaraai naan malarndhen
Nee anaikka endhan manam tholaithen

Male Voice : Naan unnai paartha neram
Boomiyil vennilavondru
Vin thaandi vandhadho endru
Kan viyandhu kidandhen naanae..

Male Voice : Hey nee arugil vandhu
Poovin mel idhazh kondu
Muthangal thandha pala kanavu
Girl Voice : Naan un maarbil saaya
Nee ennai yendhi kolla
Kaarmegam etti saaral thoova..
Thoova thoova..

Male Voice : Un naanam kannil therigiradhae
Naan mogam kolla
En nenjam theeyaai sudugiradhae
Girl Voice : Un mogam ennai kolgiradhae
En dhegam ellam
Un viralaal geetham pirakkiradhae

Male Voice : Kaargala megam
Unai paarthaal koodum
Pon dhegam meedhu
Mazhai sindhu paadum

Male Voice : Mannil muzhaitha velli nakshathiram
Paarvaiyaal thandhu vidu kaadhal varam
இசை அமைப்பாளர் : ஷம்மீர்

ஆண் குரல் : கார்கால மேகம்
உன்னை பார்த்தால் கூடும்
பொன் தேகம் மீது
மழை சிந்து பாடும்

ஆண் குரல் : மண்ணில் முளைத்த வெள்ளி நக்ஷத்திரம்
பார்வையால் தந்து விடு காதல் வரம்

ஆண் குரல் : விரல்கள் கொண்டு என்னை தீண்டினாள்
விழிகள் கொண்டு என்னை வீழ்த்தினாள்
மொழிகள் கொண்டு என்னை மாற்றினாள்
இதயம் கொண்டு என்னை காட்டினாள்

ஆண் குரல் : ஏதேதோ எண்ணம் வருகிறதே
உன் உறவை தேடி
என் இதயம் என்னை கொல்கிறதே
உலகம் தலை கீழாய் ஆனதே
அடி பெண்ணே உன்னால்
எல்லாமே மாறி போனதே

ஆண் குரல் : பேசாத நொடியில்
எனை நொந்து போகிறேன்
நீக்கினாய் ஏக்கம் இதழ் வழியில்
பெண் குரல் : மழையில் நான் நனைந்தேன்
மலராய் நான் மலர்ந்தேன்
நீ அணைக்க எந்தன் மனம் தொலைத்தேன்

ஆண் குரல் : நான் உன்னை பார்த்த நேரம்
பூமியில் வெண்ணிலவொன்று
விண் தாண்டி வந்ததோ என்று
கண் வியந்து கிடந்தேன் நானே..

ஆண் குரல் : ஹே நீ அருகில் வந்து
பூவின் மேல் இதழ் கொண்டு
முத்தங்கள் தந்த பல கனவு
பெண் குரல் : நான் உன் மார்பில் சாய
நீ என்னை ஏந்தி கொள்ள
கார்மேகம் எட்டி சாரல் தூவ…
தூவ தூவ…

ஆண் குரல் : உன் நாணம் கண்ணில் தெரிகிறதே
நான் மோகம் கொள்ள
என் நெஞ்சம் தீயை சுடுகிறதே
பெண் குரல் : உன் மோகம் என்னை கொல்கிறதே
என் தேகம் எல்லாம்
உன் விரலால் கீதம் பிறக்கிறதே

ஆண் குரல் : கார்கால மேகம்
உன்னை பார்த்தால் கூடும்
பொன் தேகம் மீது
மழை சிந்து பாடும்

ஆண் குரல் : மண்ணில் முளைத்த வெள்ளி நக்ஷத்திரம்
பார்வையால் தந்து விடு காதல் வரம்
Tags: Ananya ThirumalaiDeepakShammeerஅனன்யா திருமலைதீபக்
Previous Post

Unmai Endrum Vellum Song Lyrics Sankarlal Movie

Next Post

My Dear Pondatti Song Lyrics Dear Movie

Related Posts

Karuvatheva Song Lyrics Nedunalvaadai Movie

September 12, 2025

Jilla Jilla Jilla Song Lyrics Jilla Movie

April 18, 2025

Thamizhan Pattu Song Lyrics Eeswaran Movie

January 22, 2025

Aiyo Indru En Vanil Song Lyrics Irukku Aana Illai Movie

January 20, 2025

Oru Cup Acid Song Lyrics Kappal Movie

September 8, 2024

Dhilluku Dhuddunuthan Song Lyrics Dhilluku Dhuddu 2 Movie

June 8, 2024
Next Post

my-dear-pondatti-song-lyrics-dear Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.