Tuesday, April 14, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kaatru Varum Song Lyrics Naanum Manithan Thaan Movie

by Admin
October 24, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Humming

Male Voice : Kaatru varum kaalam ondru
Nadhi oottru varum neram ondru
Nadhi oottru varum neram ondru

Girl Voice : Kaadhal varum paruvam ondru
Kaadhal varum paruvam ondru
Adhil kanindhu varum uravum ondru

Girl Voice : Kaatru varum kaalam ondru
Male Voice : Nadhi oottru varum neram ondru

Male Voice : Vaanil varum nilavu ondru
Adhu valarndhu varum sugamum ondru

Girl Voice : Kann irandil kaatchi ondru
Kadavul avan aatchi ondru

Girl Voice : Kaatru varum kaalam ondru
Male Voice : Nadhi oottru varum neram ondru

Girl Voice : Aasaiyudan nerungi vandhu
Anaithidavae thudithathondru
Male Voice : Androru naal arugil nindru
Azhagudanae sirithathondru

Male Voice : Kaatru varum kaalam ondru
Nadhi oottru varum neram ondru

Male Voice : Anbu karam thandhu nammai
Anaithida or anna undu
Nammai anaithida or anna undu
Girl Voice : Karunai thandhu thangai ennai
Kaathida nee kanna undu

Male Voice : Kaatru varum kaalam ondru
Nadhi oottru varum neram ondru

Girl Voice : Kaadhal varum paruvam ondru
Adhil kanindhu varum uravum ondru

Male Voice : Kaatru varum kaalam ondru
Nadhi oottru varum neram ondru
இசை அமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்


பெண் குரல் : ……………..

ஆண் குரல் : காற்று வரும் காலம் ஒன்று
நதி ஊற்று வரும் நேரம் ஒன்று
நதி ஊற்று வரும் நேரம் ஒன்று

பெண் குரல் : காதல் வரும் பருவம் ஒன்று
காதல் வரும் பருவம் ஒன்று
அதில் கனிந்து வரும் உறவும் ஒன்று

பெண் குரல் : காற்று வரும் காலம் ஒன்று
ஆண் குரல் : நதி ஊற்று வரும் நேரம் ஒன்று

ஆண் குரல் : வானில் வரும் நிலவு ஒன்று
அது வளர்ந்து வரும் சுகமும் ஓன்று
பெண் குரல் : கண்ணிரெண்டில் காட்சி ஒன்று
கடவுள் அவன் ஆட்சி ஒன்று…….

பெண் குரல் : காற்று வரும் காலம் ஒன்று
ஆண் குரல் : நதி ஊற்று வரும் நேரம் ஒன்று

பெண் குரல் : ஆசையுடன் நெருங்கி வந்து
அணைத்திடவே துடித்ததொன்று
ஆண் குரல் : அன்றொரு நாள் அருகில் நின்று
அழகுடனே சிரித்ததொன்று……

ஆண் குரல் : காற்று வரும் காலம் ஒன்று
நதி ஊற்று வரும் நேரம் ஒன்று

ஆண் குரல் : அன்புக் கரம் தந்து நம்மை
அணைத்திட ஓர் அண்ணா உண்டு
நம்மை அணைத்திட ஓர் அண்ணா உண்டு

பெண் குரல் : கருணை தந்து தங்கை என்னை
காத்திட நீ கண்ணா உண்டு……

ஆண் குரல் : காற்று வரும் காலம் ஒன்று
நதி ஊற்று வரும் நேரம் ஒன்று

பெண் குரல் : காதல் வரும் பருவம் ஒன்று
அதில் கனிந்து வரும் உறவும் ஒன்று

ஆண் குரல் : காற்று வரும் காலம் ஒன்று
நதி ஊற்று வரும் நேரம் ஒன்று
Tags:  Panchu ArunachalamG. K. VenkateshP. B. SreenivasS. Janakiஎஸ். ஜானகிபஞ்சு அருணாச்சலம்பி. பீ . ஸ்ரீனிவாஸ்
Previous Post

Ada Abishtu Nekkum Nokkuma Song Lyrics Sathurangam Movie

Next Post

Adamum Evalum Song Lyrics Maruthu Pandi Movie

Related Posts

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

Naan Pidikkum Mappillaithan Song Lyrics Mundhanai Mudichu Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025

Thingalukku Enna Indru Thirumanamo Song Lyrics Poojaikku Vandha Malar Movie

October 8, 2025

Adadada Mamarakiliye Song Lyrics Chittu Kuruvi Movie

October 4, 2025
Next Post

adamum-evalum-song-lyrics-maruthu-pandi Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.