Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kaattu Raja Ayya Kaattu Raja Song Lyrics Thangamalai Ragasiyam Movie

by Admin
August 10, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Sengarumbhu solaiyilae..ae…ae…
Sithaanai poothathu polae
Chinna chinna ponnugala
Saettai panna vandhavarae..ae…ae..

Girl Voice : Kattu raja aiyaa kaattu raja
Unga kai varisai podhum kambhi neeetu raja
Kambhi neeetu raja

Chorus : Kattu raja aiyaa kaattu raja
Unga kai varisai podhum kambhi neeetu raja
Kambhi neeetu raja

Girl Voice : Podavai mattum uduthi kittaa podhumaa
Ilam ponna pola kannai katta theriyuma
Podavai mattum uduthi kittaa podhumaa
Ilam ponna pola kannai katta theriyuma

Girl Voice : Nadakkum podhu iduppu summa odiyuma
Nadakkum podhu iduppu summa odiyuma
Ippadi nani koni nadanamaada mudiyuma
Ippadi nani koni nadanamaada mudiyuma

Chorus : Kattu raja aiyaa kaattu raja
Unga kai varisai podhum kambhi neeetu raja
Kambhi neeetu raja

Girl Voice : Panai marathaal pallu velakkura
Paga sooran vamsam
Chorus : Paga sooran vamsam

Girl Voice : Yaanai paalai kuduchi valarnthathinaal
Paarthathellam thuvamsam

Girl Voice : Panai marathaal pallu velakkura
Paga sooran vamsam

Girl Voice : Yaanai paalai kuduchi valarnthathinaal
Paarthathellam thuvamsam

Girl Voice : Kanakkillamae thinnu therkum
Ganesanin amsam
Chorus : Kanakkillamae thinnu therkum
Ganesanin amsam

Girl Voice : Kandavudan kadhi kalangum
Kaliyugathin hamsan
Yaarum kandavudan kadhi kalangum
Kaliyugathin hamsan

Chorus : Kattu raja aiyaa kaattu raja
Unga kai varisai podhum kambhi neeetu raja
Kambhi neeetu raja
இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா


பெண் குரல் : செங்கரும்பு சோலையிலே
சித்தானை பூத்தது போலே
சின்ன சின்ன பொண்ணுகள
சேட்டை பண்ண வந்தவரே……

பெண் குரல் : காட்டு ராஜா ஐயா காட்டு ராஜா
உங்க கை வரிசை போதும் கம்பி நீட்டு ராஜா
கம்பி நீட்டு ராஜா

குழு : காட்டு ராஜா ஐயா காட்டு ராஜா
உங்க கை வரிசை போதும் கம்பி நீட்டு ராஜா
கம்பி நீட்டு ராஜா

பெண் குரல் : பொடவை மட்டும் உடுத்திக் கிட்டா போதுமா இளம்
பெண்ணைப்போல கண்ணைக் காட்டத் தெரியுமா
பொடவை மட்டும் உடுத்திக் கிட்டா போதுமா இளம்
பெண்ணைப்போல கண்ணைக் காட்டத் தெரியுமா

பெண் குரல் : நடக்கும் போது இடுப்பு சும்மா ஒடியுமா
நடக்கும் போது இடுப்பு சும்மா ஒடியுமா
இப்படி நாணிக் கோணி நடனமாட முடியுமா
இப்படி நாணிக் கோணி நடனமாட முடியுமா

குழு : காட்டு ராஜா ஐயா காட்டு ராஜா
உங்க கை வரிசை போதும் கம்பி நீட்டு ராஜா
கம்பி நீட்டு ராஜா

பெண் குரல் : பனை மரத்தால் பல்லு வெளக்குற
பகா சூரன் வம்சம் யானைப்
குழு : பகா சூரன் வம்சம் யானைப்
பெண் குரல் : பாலைக் குடிச்சி வளர்ந்ததினால்
பார்த்ததெல்லாம் துவம்சம்

பெண் குரல் : பனை மரத்தால் பல்லு வெளக்குற
பகா சூரன் வம்சம் யானைப்
பாலைக் குடிச்சி வளர்ந்ததினால்
பார்த்ததெல்லாம் துவம்சம்

பெண் குரல் : கணக்கில்லாமே திண்ணு தீர்க்கும்
கணேசனின் அம்சம் யாரும்
குழு : கணக்கில்லாமே திண்ணு தீர்க்கும்
கணேசனின் அம்சம் யாரும்

பெண் குரல் : கண்டவுடன் கதி கலங்கும்
கலியுகத்து கம்சன்…………..
யாரும் கண்டவுடன் கதி கலங்கும்
கலியுகத்து கம்சன்…….

குழு : காட்டு ராஜா ஐயா காட்டு ராஜா
உங்க கை வரிசை போதும் கம்பி நீட்டு ராஜா
கம்பி நீட்டு ராஜா
Tags: A. G. RathnamalaKu. Ma. BalasubramaniyamSoolamangalam RajalakshmiT. G. Lingappaஏ. ஜி. ரத்னமாலாகு. மா. பாலாசுப்ரமணியன்சூலமங்களம் ராஜலக்ஷ்மி
Previous Post

Anbe Mei Kadhal Song Lyrics Aalai Kandu Mayangathe Movie

Next Post

Suya Muyarchiyale Vazhalam Song Lyrics Sudharsan Movie

Related Posts

Chittu Chittu Song Lyrics Kuzhanthaigal Kanda Kudiyarasu Movie

October 4, 2025

Varugiraal Unnai Thedi Song Lyrics Thanga Padhumai Movie

September 10, 2025

Pogadhe Pogadhe Song Lyrics Veerapandiya Kattabomman Movie

September 2, 2025

Sirandha Ulaginil Yaavum Song Lyrics Maappillai 1952 Film Movie

August 22, 2025

Kalyanam Nam Kalyanam Song Lyrics Thangamalai Ragasiyam Movie

August 3, 2025

Unnai Kandu Roja Song Lyrics Kuzhanthaigal Kanda Kudiyarasu Movie

July 13, 2025
Next Post

suya-muyarchiyale-vazhalam-song-lyrics-sudharsan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.