Tuesday, April 21, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kadavul Meethu Aanai Song Lyrics Radha Movie

by Admin
April 4, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Kadavul meedhu aanai
Unnai kaivida maatten
Kadavul meedhu aanai
Unnai kaivida maatten
Girl Voice : Uyir kaadhal meedhu aanai
Kaadhal meedhu aanai veru
Kai thodamatten kai thodamatten

Male Voice : Kadavul meedhu aanai
Unnai kaivida maatten

Male Voice : Pachai pullil methai virithu
Panja varna killai rendu
Ichai theera katti purandu
Vilaiyaadum bothu
Girl Voice : Pattapagal neram endru
pettai mayanga
Male Voice : Aasaikkenna vetkam endru aanum pennum nerunga
Girl Voice : Idam thandha pinaal ennam
thadam maarumoo
Idam thandha pinnaal ennam thadam marumoo

Male Voice : Kadavul meedhu aanai
Unnai kaivida maatten
Kadavul meedhu aanai
Unnai kaivida maatten
Girl Voice : Uyir kaadhal meedhu aanai
Kaadhal meedhu aanai veru
Kai thodamatten kai thoda matten
Male Voice : Kadavul meedhu aanai
Unnai kaivida maatten

Girl Voice : Paniyitta mutham malaril
Kanaiyitta mutham kilaiyil
Mudhal endra mutha mazhaiyai
naan paarkkindren
Male Voice : Kattazhagan itta mutham
pattu idhazhil
Girl Voice : Thithikkindra kaalam varum
palli araiyil

Male Voice : Manapandhal malaiellam vara vendumoo
Manapndhal malaiellam vara vendumoo

Male Voice : Kadavul meedhu aanai
Unnai kaivida maatten
Kadavul meedhu aanai
Unnai kaivida maatten
Girl Voice : Uyir kaadhal meedhu aanai
Kaadhal meedhu aanai veru
Kai thodamatten kai thoda matten
Male Voice : Kadavul meedhu aanai
Unnai kaivida maatten
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்


ஆண் குரல் : கடவுள் மீது ஆணை
உன்னை கைவிட மாட்டேன்
கடவுள் மீது ஆணை
உன்னை கைவிட மாட்டேன்
பெண் குரல் : உயிர் காதல் மீது ஆணை
காதல் மீது ஆணை வேறு
கைத் தொடமாட்டேன் கைத் தொடமாட்டேன்
ஆண் குரல் : கடவுள் மீது ஆணை
உன்னை கைவிட மாட்டேன்

ஆண் குரல் : பச்சைப் புல்லில் மெத்தை விரித்து
பஞ்சவர்ணக்கிளி இரண்டு
இச்சை தீரக் கட்டி புரண்டு விளையாடும் போது
பெண் குரல் : பட்டப்பகல் நேரம் என்று பெட்டை மயங்க

ஆண் குரல் : ஆசைக்கென்ன வெட்கம் என்று ஆணும் நெருங்க
பெண் குரல் : இடம் தந்த பின்னால் எண்ணம் தடம் மாறுமோ
இடம் தந்த பின்னால் எண்ணம் தடம் மாறுமோ

ஆண் குரல் : கடவுள் மீது ஆணை
உன்னை கைவிட மாட்டேன்
கடவுள் மீது ஆணை
உன்னை கைவிட மாட்டேன்
பெண் குரல் : உயிர் காதல் மீது ஆணை
காதல் மீது ஆணை வேறு
கைத் தொடமாட்டேன் கைத் தொடமாட்டேன்
ஆண் குரல் : கடவுள் மீது ஆணை
உன்னை கைவிட மாட்டேன்

பெண் குரல் : பனியிட்ட முத்தம் மலரில்
கனியிட்ட முத்தம் கிளையில்
முதல் என்ற முத்த மழையை நான் பார்க்கிறேன்
ஆண் குரல் : கட்டழகன் இட்ட முத்தம் பட்டு இதழில்
பெண் குரல் : தித்திக்கின்ற காலம் வரும் பள்ளியறையில்

ஆண் குரல் : மணப்பந்தல் மாலை எல்லாம் வரவேண்டுமோ
மணப்பந்தல் மாலை எல்லாம் வரவேண்டுமோ

ஆண் குரல் : கடவுள் மீது ஆணை
உன்னை கைவிட மாட்டேன்
கடவுள் மீது ஆணை
உன்னை கைவிட மாட்டேன்
பெண் குரல் : உயிர் காதல் மீது ஆணை
காதல் மீது ஆணை வேறு
கைத் தொடமாட்டேன் கைத் தொடமாட்டேன்
ஆண் குரல் : கடவுள் மீது ஆணை
உன்னை கைவிட மாட்டேன்
Tags: P. SusheelaS. P. BalasubrahmanyamShankar GaneshVaaliஎஸ். பி. பாலசுப்ரமண்யம்பி. சுஷீலாவாலி
Previous Post

Enga Veettu Thanga Theril Song Lyrics Arunodhayam Movie

Next Post

Aasa Uchathile Song Lyrics January 1 1984 Film Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Senthoora Kangal Sirikka Song Lyrics Mananthal Mahadevan Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Enakkum Unakkum Isaintha Song Lyrics Namma Veettu Deivam Movie

October 13, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025
Next Post

aasa-uchathile-song-lyrics-january-1-1984-film Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.