Sunday, April 19, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kadhal Kanmani Song Lyrics Bachelor Movie

by Admin
July 19, 2025
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Amor..Love
My lust

Girl Voice : Is love
Naanum naana
Naanum naana
Naanum naana
Naanaa

Male Voice : Ae…… ooo….

Male Voice : Kaadhal kanmani
Sentheeyil minmini
Yaakkai thedalin
Andhaadhi

Male Voice : Maayaa maalaiyil
Theyaa thedalil
Kaayaa kaayudhe
Sentheeye

Male Voice : Saalaiyile oor kadakkum
Vazhi pokkan naanaanaal
Paadhaiyile poo thazhuvum
Vaan thooral neeyaavaai

Male Voice : Ae…… ooo….

Girl Voice : En muththangal
Theeraadhada
Indha kaalamum
Podhaadhada

Male Voice : Muththangal mantaadum
Oru mazhalai aagiren
Michangal kettanaikkum
Peru mazhaiyaai maarinaai

Male Voice : Porvaikkul poi kalainthu
Narampizhaigal meettuvom
Kaar vizhiyum imai pole
Dhinam manjam kooduvom

Male Voice : Pagalodu irul korkkum
Girl Voice : Irul korkkum
Male Voice : Maalai pol
Girl Voice : Maalai pol
Male Voice : Aavom va
Girl Voice : Aavom va
Male Voice : Vidiyaatha naalondril
Girl Voice : Naalondril
Male Voice : Ellaigalaai
Girl Voice : Ellaigalaai
Male Voice : Iruppom vaa

Male Voice : Ae…… ooo….

Male Voice : Hey kaadhal kanmani
Kai theendum minmini
Yaakkai thedalin andhaadhi

Male Voice : Maayaa maalaiyil
Theyaa thedalil
Kaayaa kaayudhe sentheeye

Male Voice : Saalaiyile oor kadakkum
Vazhi pokkan naanaanaal
Padhaiyile poo thazhuvum
Vaan thooral neeyaavaai

Girl Voice : Amor love
My lust is love

Girl Voice : Naanum naana
Naanum naana
Naanum naana
Naanaa
இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்


ஆண் குரல் :ஆமோர்
லவ் ….
மை லஸ்ட்
பெண் குரல் : இஸ் லவ்

பெண் குரல் : நானும் நானா
நானும் நானா
நானும் நானா
நானா …..

பெண் குரல் : …………………..

ஆண் குரல் : காதல் கண்மணி செந்தீயில் மின்மினி
யாக்கை தேடலின் அந்தாதி
மாய மாலையில் தீயா தேடலில்
காய காயுதே செந்தீயே

ஆண் குரல் : சாலையிலே ஊர் கடக்கும்
வழிப்போக்கன் நான் ஆனால்
பாதையிலே பூ தவழும்
வான் தூறல் நீயாவாய்

பெண் குரல் : .…………………….

பெண் குரல் : என் முத்தங்கள் தீராதடா
இந்த காலங்கள் போதாதடா

ஆண் குரல் : முத்தங்கள் மன்றாடும்
ஒரு மழலை ஆகிறேன்
மிச்சங்கள் கேட்டணைக்கும்
பெரு மழையாய் மாறினாய்

ஆண் குரல் : போர்வைக்குள் போய் களைந்து
மாரம்பிழைகள் மீட்டுவோம்
கார் விழியும் இமை போலே
தினம் மஞ்சம் கூடுவோம்

ஆண் குரல் : பகலோடு இருள் கோர்க்கும்
பெண் குரல் : இருள் கோர்க்கும்
ஆண் குரல் : மாலை போல்
பெண் குரல் : மாலை போல்
ஆண் குரல் : ஆவோம் வா
பெண் குரல் : ஆவோம் வா

ஆண் குரல் : விடியாத
பெண் குரல் : விடியாத
ஆண் குரல் : நாள் ஒன்றில்
பெண் குரல் : நாள் ஒன்றில்
ஆண் குரல் : எல்லைகளாய்
பெண் குரல் : எல்லைகளாய்
ஆண் குரல் : இருப்போம் வா

பெண் குரல் : ……………………………..

ஆண் குரல் : காதல் கண்மணி செந்தீயில் மின்மினி
யாக்கை தேடலின் அந்தாதி
மாய மாலையில் தீயா தேடலில்
காய காயுதே செந்தீயே

ஆண் குரல் : சாலையிலே ஊர் கடக்கும்
வழிப்போக்கன் நான் ஆனால்
பாதையிலே பூ தவழும்
வான் தூறல் நீயாவாய்

பெண் குரல் : ஆமோர்
லவ் ….
மை லஸ்ட்
இஸ் லவ்

பெண் குரல் : நானும் நானா
நானும் நானா
நானும் நானா
நானா …..
Tags: G. V. Prakash KumarNithishSwagatha S Krishnanநித்திஷ்ஜி. வி. பிரகாஷ் குமார்ஸ்வாகதா எஸ். கிருஷ்ணன்
Previous Post

Ennendru Solvathu Song Lyrics Kanna Thorakkanum Saami Movie

Next Post

Unnai Naan Bit Song Lyrics Gunaa Movie

Related Posts

Idhayam Unnai Theduthe Song Lyrics Naan Sigappu Manithan Movie

October 8, 2025

Mutta Parotta Song Lyrics Jail Movie

October 6, 2025

Yelamma Yela Song Lyrics Yaanai Movie

September 26, 2025

Suththamulla Nenjam Song Lyrics Karumegangal Kalaigindrana Movie

September 25, 2025

Mersal Arasan Song Lyrics Mersal Movie

September 24, 2025

Anbile Undhan Anbile Song Lyrics Aalakaalam Movie

September 21, 2025
Next Post

unnai-naan-bit-song-lyrics-gunaa Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.