Tuesday, April 21, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kannaal Nadathum Oru Song Lyrics Yanai Valartha Vanampadi Magan Movie

by Admin
November 18, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Kannal nadathum oru
Kadhai undu sollattuma
Girl Voice : Sonnaal unakkum adhil
Sugam undu sollattuma

Male Voice : Sandhana marangalai thaalattum kaatru
Thazhuva thudikkudhu unnai
Sandhana marangalai thaalattum kaatru
Thazhuva thudikkudhu unnai
Girl Voice : Thaalattum kaatrukku verenna theriyum
Anaikka thudikkudhu pennai
Thaalattum kaatrukku verenna theriyum
Anaikka thudikkudhu pennai

Male Voice : Sevvandhi methai ittu kollalaama
Girl Voice : Thithikkum muthamittu konjalaama
Male Voice : Sevvandhi methai ittu kollalaama
Girl Voice : Thithikkum muthamittu konjalaama
Both : Ahaa humm

Male Voice : Kannal nadathum oru
Kadhai undu sollattuma
Girl Voice : Sonnaal unakkum adhil
Sugam undu sollattuma

Humming : ………………

Male Voice : Maaperum virinthendru maan pol ninaithu
Mayanga ninaikkudhu manasu
Maaperum virinthendru maan pol ninaithu
Mayanga ninaikkudhu manasu
Girl Voice : Manadhil kidanthu kodi pol asaindhu
Kulira thudikuthu vayasu
Manadhil kidanthu kodi pol asaindhu
Kulira thudikuthu vayasu

Male Voice : Rendalla ondru endru pesalaama
Girl Voice : Inbathai alli alli unnalaama
Male Voice : Rendalla ondru endru pesalaama
Girl Voice : Inbathai alli alli unnalaama
Both : Ahaa humm

Male Voice : Kannal nadathum oru
Kadhai undu sollattuma
Girl Voice : Sonnaal unakkum adhil
Sugam undu sollattuma

Humming : ………………
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்


ஆண் குரல் : கண்ணால் நடத்தும் ஒரு
கதை உண்டு சொல்லட்டுமா
பெண் குரல் : சொன்னால் உனக்கும் அதில்
சுகம் உண்டு சொல்லட்டுமா

ஆண் குரல் : சந்தன மரங்களை தாலாட்டும் காற்று
தழுவ துடிக்குது உன்னை
சந்தன மரங்களை தாலாட்டும் காற்று
தழுவ துடிக்குது உன்னை
பெண் குரல் : தாலாட்டும் காற்றுக்கு வேறென்ன தெரியும்
அணைக்க துடிக்குது பெண்ணை
தாலாட்டும் காற்றுக்கு வேறென்ன தெரியும்
அணைக்க துடிக்குது பெண்ணை

ஆண் குரல் : செவ்வந்தி மெத்தையிட்டு கொள்ளலாமா
பெண் குரல் : தித்திக்கும் முத்தமிட்டு கொஞ்சலாமா
ஆண் குரல் : செவ்வந்தி மெத்தையிட்டு கொள்ளலாமா
பெண் குரல் : தித்திக்கும் முத்தமிட்டு கொஞ்சலாமா
இருவரும் : ஆஹா ஹுஹும்….ஹுஹும்

ஆண் குரல் : கண்ணால் நடத்தும் ஒரு
கதை உண்டு சொல்லட்டுமா
பெண் குரல் : சொன்னால் உனக்கும் அதில்
சுகம் உண்டு சொல்லட்டுமா

முனகல் : …………

ஆண் குரல் : மாபெரும் விருந்தென்று
மான் போல் நினைத்து மயங்க நினைக்குது மனசு
மாபெரும் விருந்தென்று
மான் போல் நினைத்து மயங்க நினைக்குது மனசு
பெண் குரல் : மனதில் கிடந்து கொடிப்போல் அசைந்து
குளிர துடிக்குது வயசு
மனதில் கிடந்து கொடிப்போல் அசைந்து
குளிர துடிக்குது வயசு

ஆண் குரல் : ரெண்டல்ல ஒன்று என்று பேசலாமா
பெண் குரல் : இன்பத்தை அள்ளி அள்ளி உண்ணலாமா
ஆண் குரல் : ரெண்டல்ல ஒன்று என்று பேசலாமா
பெண் குரல் : இன்பத்தை அள்ளி அள்ளி உண்ணலாமா
இருவரும் : ஆஹா ஹுஹும்…

ஆண் குரல் : கண்ணால் நடத்தும் ஒரு
கதை உண்டு சொல்லட்டுமா
பெண் குரல் : சொன்னால் உனக்கும் அதில்
சுகம் உண்டு சொல்லட்டுமா….
முனகல் : லாலாலாலா…….லாலாலாலா….
Tags: K. V. MahadevanKannadasanS. JanakiS. P. Balasubrahmanyamஎஸ். பி. பாலசுப்ரமண்யம்எஸ். ஜானகிகண்ணதாசன்
Previous Post

Enge Enge Sugam Enge Song Lyrics Iniya Uravu Poothathu Movie

Next Post

Vaada Kaathu Vayasu Song Lyrics Poovum Puyalum Movie

Related Posts

Appadi Enna Song Lyrics Paaladai Movie

October 15, 2025

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025
Next Post

vaada-kaathu-vayasu-song-lyrics-poovum-puyalum Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.