Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kannalay Miya Miya Song Lyrics Alli Thandha Vaanam Movie

by Admin
September 9, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Kannaalae miyaa miyaa
Killaathae kiyaa kiyyaa
Ullae orr uiyyaa uiyyaa
Nee laiyyaa…..maiyaa

Girl Voice : Kadhalaa sutti paiyaa
Izhukkuthae kangal kaiyaa
Inikkumae muththa koiyyaa
Idaiyin oram thevaiyaa

Male Voice : Kannaalae miyaa miyaa
Killaathae kiyaa kiyyaa
Ullae orr uiyyaa uiyyaa
Nee laiyyaa…..maiyaa

Girl Voice : Paathi kangal moodum
Meethi kangal thedum
Moodikkondum kangal paarkkum aiyyo

Male Voice : Paarvai thappum neram
Naanam kappal yaerum
Koonthal kooda konjam koosum allo

Girl Voice : Mudhal Mudhalil varum hoi
Thervin payamthaan
Male Voice : Uyirinil nuzhaiyum hoi
Neram idhuthaan

Girl Voice : Hei konjam summaayiru
Pakkam vanthaal vampaa idhu
Male Voice : Imai otti killum
Idhazh thitti thallum
Girl Voice : Viral katti kollum
Orae nizhl minjum

Male Voice : Kannaalae miyaa miyaa
Girl Voice : Killaathae kiyaa kiyyaa
Male Voice : Ullae orr uiyyaa uiyyaa
Nee laiyyaa…..maiyaa

Male Voice : Theeyai thinnum neram
Thegam engum eeram
Mogam konda muththam kaayathallo

Girl Voice : Kaaman kattil aadum
Moochchin veppam koodum
Aadai pattri kolla koodumallo

Male Voice : Thalaiyanai muzhuthum
Hoi koondhal alaithaan
Girl Voice : Irupathu viralum
Hoi theeyim kilaithaan
Male Voice : Hoi ennai theendaathiru
Thottaal ennai thallaathiru

Girl Voice : Kangal rendum pallam
Vervai kotti vellum
Male Voice : Kattil veppam sellum
Orae nizhal minjum

Male Voice : Kannaalae miyaa miyaa
Killaathae kiyaa kiyyaa
Ullae orr uiyyaa uiyyaa
Nee laiyyaa…..maiyaa
பாடலாசிரியர் : அறிவுமதி

ஆண் குரல் : கண்ணாலே மியா மியா
கிள்ளாதே கிய்யா கிய்யா
உள்ளே ஓர் உய்யா உய்யா
நீ லையா……….மையா……..

பெண் குரல் : காதலா சுட்டி பையா
இழுக்குதே கண்கள் கையா
இனிக்குமே முத்த கொய்யா
இடையின் ஓரம் தேவையா

ஆண் குரல் : கண்ணாலே மியா மியா
கிள்ளாதே கிய்யா கிய்யா
உள்ளே ஓர் உய்யா உய்யா
நீ லையா…….மையா………

பெண் குரல் : பாதிக் கண்கள் மூடும்
மீதிக் கண்கள் தேடும்
மூடிக்கொண்டும் கண்கள் பார்க்கும் அய்யோ

ஆண் குரல் : பார்வை தப்பும் நேரம்
நாணம் கப்பல் ஏறும்
கூந்தல் கூட கொஞ்சம் கூசும் அல்லோ

பெண் குரல் : முதல் முதலில் வரும் ஹோய்
தேர்வின் பயம்தான்
ஆண் குரல் : உயிரினில் நுழையும் ஹோய்
நேரம் இதுதான்

பெண் குரல் : ஹேய் கொஞ்சம் சும்மாயிரு
பக்கம் வந்தால் வம்பா இது
ஆண் குரல் : இமை ஒட்டி கிள்ளும்
இதழ் திட்டி தள்ளும்
பெண் குரல் : விரல் கட்டி கொள்ளும்
ஒரே நிழல் மிஞ்சும்

ஆண் குரல் : கண்ணாலே மியா மியா
பெண் குரல் : கிள்ளாதே கிய்யா கிய்யா
ஆண் குரல் : உள்ளே ஓர் உய்யா உய்யா
நீ லையா……..மையா………

ஆண் குரல் : தீயை தின்னும் நேரம்
தேகம் எங்கும் ஈரம்
மோகம் கொண்ட முத்தம் காயாதல்லோ

பெண் குரல் : காமன் கட்டில் ஆடும்
மூச்சின் வெப்பம் கூடும்
ஆடை பற்றிக் கொள்ள கூடுமல்லோ

ஆண் குரல் : தலையணை முழுதும்
ஹோய் கூந்தல் அலைதான்
பெண் குரல் : இருபது விரலும்
ஹோய் தீயின் கிளைதான்
ஆண் குரல் : ஹேய் என்னை தீண்டாதிரு
தொட்டால் என்னை தள்ளாதிரு

பெண் குரல் : கண்கள் ரெண்டும் பள்ளம்
வேர்வை கொட்டி வெல்லும்
ஆண் குரல் : கட்டில் வெப்பம் செல்லும்
ஒரே நிழல் மிஞ்சும்

ஆண் குரல் : கண்ணாலே மியா மியா
கிள்ளாதே கிய்யா கிய்யா
உள்ளே ஓர் உய்யா உய்யா
நீ லையா……..மையா………
Tags: ArivumathiSrivardhiniUnni MenonVidyasagarஉன்னிமேனன்வித்யாசாகர்ஸ்ரீவர்த்தினி
Previous Post

Sokku Podi Pottaye Song Lyrics Pattu Selai Movie

Next Post

Ellam Inba Mayam Song Lyrics Manamagal Movie

Related Posts

Arjunaru Villu Song Lyrics Ghilli Movie

September 28, 2025

I Love You Song Lyrics Uyirodu Uyiraga Movie

September 28, 2025

Aadai Kondu Aadum Song Lyrics Kelviyum Naane Bathilum Naane Movie

September 28, 2025

Kuruvi Kuruvi Song Lyrics Kuruvi Movie

September 27, 2025

Purave Yaen Kannadicha 2 Song Lyrics Eazhaiyin Sirippil Movie

September 24, 2025

Medhuva Medhuva Song Lyrics 2 Pirivom Santhippom Movie

September 16, 2025
Next Post

ellam-inba-mayam-song-lyrics-manamagal Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.