Tuesday, April 28, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kannamma Kannamma Song Lyrics Seval Seval Movie

by Admin
February 13, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Kannamma kannamma
Bathil sollama
Bathil sollama

Girl Voice : Ennamaa ennamaa
Paasam vachathae
Oru kuththamaa

Girl Voice : Unnai enni pakkamalae
Vittuthanthenae
En kaadhalai than
Naanum ippa thathu thanthenae

Girl Voice : Un kooraiyilae nannum vazha
Asaipattenae
Oru paasathukku naanum ippo
Vaakkapattenae

Girl Voice : En kaadhal oru kathadiya
Thulli vanthathae
Athu pasam enum kambathilae
Mattikittathae

Girl Voice : Naan patta kadan theerkka
Ippo neram vanthathae
Antha nerathila namma kaadhal
Thooram ponathae

Girl Voice : Yaroda saabamo
Vazhatha varaiththaan
Namma rendu perin
Nenjai kuthi kolluthae

Male Voice : Kannamma kannamma
Bathil sollama
Bathil sollama

Male Voice : Kuththama kuththama
Aasai vachathae oru kuththama
Otha vaarthai kekkum pothae
Sethuponenae
Naan odi vanthu nikkum pothae
Saambal aanenae
Unnai parthu enennamo
Kekka vanthenae
En varthai ellam thollanchi ippa
Omai aanenae

Male Voice : En kaadhal thaerum
Thaeradiyai seravillaiyae
Un kaladiyil noringipochu
Theravillaiyae
En thukathukku marundhu
Engu irruku
Adi thikki thikki pesum
Undhan kannil erukku

Male Voice : Yaar senja paavamo
Paambaaga maarithaan
Namma rendu peru kaala
Suththi kedakku…
Ooo…ooo..ooo…ooo…oo…ooo…
பெண் குரல் : கண்ணம்மா… கண்ணம்மா…
பதில் சொல்லம்மா…
பதில் சொல்லம்மா…

பெண் குரல் : என்னம்மா… என்னம்மா
பாசம் வச்சதே ஒரு குத்தமா
உன்னை எண்ணிப் பார்க்காமலே
விட்டுத்தந்தேனே

பெண் குரல் : என் காதலைதான் நானும்
இப்ப தத்துத் தந்தேனே
உன் கூரையில நானும்
வாழ ஆசைப்பட்டேனே

பெண் குரல் : ஒரு பாசத்துக்கு நானும்
இப்போ வாக்கப்பட்டேனே
என் காதல் ஒரு காத்தாடியாய்
துள்ளி வந்ததே

பெண் குரல் : அது பாசம் என்னும்
கம்பத்திலே மாட்டிக்கிட்டதே
நான் பட்டக்கடன் தீர்க்க
இப்ப நேரம் வந்ததே

பெண் குரல் : அந்த நேரத்தில நம்ம
காதல் தூரம் போனதே
யாரோடு சாபமோ
வாழாத வரைத்தான் நம்ம
ரெண்டு பேரின்
நெஞ்சைக் குத்திக் கொள்ளுதே ஓ….

ஆண் குரல் : கண்ணம்மா… கண்ணம்மா…
பதில் சொல்லம்மா…
பதில் சொல்லம்மா

ஆண் குரல் : குத்தம்மா குத்தம்மா
ஆசை வச்சதே ஒரு குத்தம்மா
ஒத்த வார்த்தைக் கேட்கும்போதே
சொத்துப்போனேன்னே

ஆண் குரல் : நான் ஓடி வந்து
நிக்கும்போதே சாம்பல் ஆனேன்னே
உன்னைப் பார்த்து
என்னென்னமோ கேக்க வந்தேனே

ஆண் குரல் : என் வார்த்தையெல்லாம்
தொலைஞ்சி இப்ப
ஊமை ஆனேன்னே

ஆண் குரல் : என் காதல் தேரும்
தேரடியை சேரவில்லையே
உன் காலடியில்
நொருங்கிப்போச்சு தேரவில்லையே

ஆண் குரல் : என் துக்கத்துக்கு
மருந்த எங்கு இருக்கு
அடி திக்கி திக்கி பேசும்
உந்தன் கண்ணில் இருக்கு

ஆண் குரல் : யார் செஞ்ச பாவமோ
பாம்பாக மாறிதான்
நம்ம ரெண்டு பேரு
கால சுத்தி கெடக்கு
ஓஒ ஓஒ…..ஓஒ..ஓஒ…
Tags: G. V. Prakash KumarGayathriVijay Yesudasகாயத்ரிவிஜய் யேசுதாஸ்ஜி. வி. பிரகாஷ் குமார்
Previous Post

Vasthu Sasthiram Song Lyrics Anbe Anbe Movie

Next Post

Thindaduren Naane Song Lyrics Mudhal Idam Movie

Related Posts

Idhayam Unnai Theduthe Song Lyrics Naan Sigappu Manithan Movie

October 8, 2025

Mutta Parotta Song Lyrics Jail Movie

October 6, 2025

Nila Nee Vaanam Kaatru Song Lyrics Pokkisham Movie

September 26, 2025

Yelamma Yela Song Lyrics Yaanai Movie

September 26, 2025

Suththamulla Nenjam Song Lyrics Karumegangal Kalaigindrana Movie

September 25, 2025

Mersal Arasan Song Lyrics Mersal Movie

September 24, 2025
Next Post

thindaduren-naane-song-lyrics-mudhal-idam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.