Wednesday, April 22, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kannanal Naan Imaiyaven Song Lyrics Saradha Movie

by Admin
February 24, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Eppiravi eduthaalum
Engae nee sendraalum
Kai pidiyil unnodu kaalam ellaam
Naan varuven
Kaalam ellaam naan varuven

Girl Voice : Kannanaal naan imaiyaaven
Kaatraanaal naan kodiyaven
Male Voice : Mann endraal naan maram aaven
Mazhai endral naan payiraaven

Girl Voice : Kannanaal naan imaiyaaven
Kaatraanaal naan kodiyaven
Male Voice : Mann endraal naan maram aaven
Mazhai endral naan payiraaven

Girl Voice : Kannanaal naan imaiyaaven ..aen…aen….

Girl Voice : Mozhiyaanaal porulaaven
Mullaanaal malaraven
Nee mozhiyaanaal porulaaven
Mullaanaal malaraven

Male Voice : Kiliyaanaal kaniyaaven
Kelvi endraal bathilaaven
Kiliyaanaal kaniyaaven
Kelvi endraal bathilaaven

Male Voice : Kannanaal naan imaiyaaven ..aen…aen….

Girl Voice : Kadalaanaal nadhiyaven
Kanaiyaanaal villaven
Nee kadalaanaal nadhiyaven
Kanaiyaanaal villaven

Male Voice : Udalaanaal uyiraven
Oliyaanaal isaiyaven
Udalaanaal uyiraven
Oliyaanaal isaiyaven
Nee oliyaanaal isaiyaven

Girl Voice : Kannanaal naan imaiyaaven ..aen…aen….

Male Voice : Ullam enbathu ullavarai
Un maname en palliyarai
Ullam enbathu ullavarai
Un maname en palliyarai

Girl Voice : Kallil vaditha sol polae
Adhu kaalam kadantha inba nilai
Kallil vaditha sol polae
Adhu kaalam kadantha inba nilai

Male Voice : Kannanaal naan imaiyaaven
Girl Voice : Kaatraanaal naan kodiyaven
Male Voice : Mann endraal naan maram aaven
Girl Voice : Mazhai endral naan payiraaven

Both : Kannanaal naan imaiyaaven ..aen…aen..
பெண் குரல் : எப்பிறவி எடுத்தாலும்
எங்கே நீ சென்றாலும்
கை பிடியில் உன்னோடு காலம் எல்லாம்
நான் வருவேன்
காலம் எல்லாம் நான் வருவேன்

பெண் குரல் : கண்ணானால் நான் இமையாவேன்
காற்றானால் நான் கொடியாவேன்
ஆண் குரல் : மண்ணென்றால் நான் மரமாவேன்
மழையென்றால் நான் பயிராவேன்

பெண் குரல் : கண்ணானால் நான் இமையாவேன்
காற்றானால் நான் கொடியாவேன்
ஆண் குரல் : மண்ணென்றால் நான் மரமாவேன்
மழையென்றால் நான் பயிராவேன்

பெண் குரல் : கண்ணானால் நான் இமையாவேன்…..ஏன்…..ஏன்…..

பெண் குரல் : மொழியானால் பொருளாவேன்
முள்ளானால் மலராவேன்
நீ மொழியானால் பொருளாவேன்
முள்ளானால் மலராவேன்

ஆண் குரல் : கிளியானால் கனியாவேன்
கேள்வியென்றால் பதிலாவேன்
கிளியானால் கனியாவேன்
நீ கேள்வியென்றால் நான் பதிலாவேன்

பெண் குரல் : கண்ணானால் நான் இமையாவேன்…..ஏன்…..ஏன்…..

பெண் குரல் : கடலானால் நதியாவேன்
கணையானால் வில்லாவேன்
நீ கடலானால் நதியாவேன்
கணையானால் வில்லாவேன்

ஆண் குரல் : உடலானால் உயிராவேன்
ஒலியானால் இசையாவேன்
உடலானால் உயிராவேன்
ஒலியானால் இசையாவேன்
நீ ஒலியானால் நான் இசையாவேன்

பெண் குரல் : கண்ணானால் நான் இமையாவேன்…..ஏன்…..ஏன்…..

ஆண் குரல் : உள்ளம் என்பது உள்ளவரை
உன் மனமே என் பள்ளியறை
உள்ளம் என்பது உள்ளவரை
உன் மனமே என் பள்ளியறை

பெண் குரல் : கல்லில் வடித்த சொல் போலே
அது காலம் கடந்த இன்ப நிலை
கல்லில் வடித்த சொல் போலே
அது காலம் கடந்த இன்ப நிலை

ஆண் குரல் : கண்ணானால் நான் இமையாவேன்
பெண் குரல் : காற்றானால் நான் கொடியாவேன்
ஆண் குரல் : மண்ணென்றால் நான் மரமாவேன்
பெண் குரல் : மழையென்றால் நான் பயிராவேன்

இருவர் : கண்ணானால் நான் இமையாவேன்…..ஏன்…..ஏன்…..
Tags: K. V. MahadevanP. B. SrinivasP. Susheelaகே. வி. மகாதேவன்பி. சுசீலாபி. பி. ஸ்ரீநிவாஸ்
Previous Post

Niram Pirithu Song Lyrics Time Movie

Next Post

Eppo Nee Song Lyrics Kaalai Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025

Akka Akka Akka Song Lyrics Kakkum Karangal Movie

October 8, 2025

Valaiyendhi Kollvom Song Lyrics Doorathu Idi Muzhakkam Movie

October 8, 2025

Kuththu Vilakkeria Song Lyrics Pachhai Vilakku Movie

October 7, 2025
Next Post

eppo-nee-song-lyrics-kaalai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.