Tuesday, April 21, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kanni Rasi En Rasi Song Lyrics Kumaara Vijayam Movie

by Admin
October 26, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Kanni raasi en raasi
Male Voice : Kaalai raasi en raasi
Girl Voice : Haaa…
Male Voice : Rishaba kaalai raasi en raasi
Girl Voice : Porutham thaanaa nee yosi
Male Voice : Adhu porundhaa vittaal sanyaasi

Girl Voice : Kanni raasi en raasi
Male Voice : Rishaba kaalai raasi en raasi
Girl Voice : Porutham thaanaa nee yosi
Male Voice : Adhu porundhaa vittaal sanyaasi

Male Voice : Oru pakka kaadhal illai idhu
En ullam arindha unmai idhu

Girl Voice : Ullam eththanai sonnaalum
Un unmai arindha penmai idhu
Penmai idhu

Girl Voice : Kanni raasi en raasi
Male Voice : Rishaba kaalai raasi en raasi
Girl Voice : Porutham thaanaa nee yosi
Male Voice : Adhu porundhaa vittaal sanyaasi

Girl Voice : Undhan saagasam ennidamaa
Adhu ulagam therindha pennidamaa

Male Voice : Konjum sarasam saagasamaa
Naam koodi iruppom
Samarasamaa samarasamaa

Girl Voice : Kanni raasi en raasi
Male Voice : Rishaba kaalai raasi en raasi
Girl Voice : Porutham thaanaa nee yosi
Male Voice : Adhu porundhaa vittaal sanyaasi

Male Voice : Mandhiram podadi mayangugiren
Oru manjam podadi urangugiren

Girl Voice : Mangala melam muzhangha vidu
Un madiyinil ennai mayanga vidu
Mayanga vidu

Girl Voice : Kanni raasi en raasi
Male Voice : Rishaba kaalai raasi en raasi
Girl Voice : Porutham thaanaa nee yosi
Male Voice : Adhu porundhaa vittaal sanyaasi
Porundhaa vittaal sanyaasi

Girl Voice : Aaa….aaa….aaa…aaa……………..
பெண் குரல் : கன்னி ராசி என் ராசி
ஆண் குரல் : காளை ராசி என் ராசி
பெண் குரல் : ஆ…….
ஆண் குரல் : ரிஷபக் காளை ராசி என் ராசி
பெண் குரல் : பொருத்தம் தானா நீ யோசி
ஆண் குரல் : அது பொருந்தா விட்டால் சன்யாசி

பெண் குரல் : கன்னி ராசி என் ராசி
ஆண் குரல் : ரிஷபக் காளை ராசி என் ராசி
பெண் குரல் : பொருத்தம் தானா நீ யோசி
ஆண் குரல் : அது பொருந்தா விட்டால் சன்யாசி

ஆண் குரல் : ஒரு பக்கக் காதல் இல்லை இது
என் உள்ளம் அறிந்த உண்மை இது

பெண் குரல் : உள்ளம் எத்தனை சொன்னாலும்
உன் உண்மை அறிந்த
பெண்மை இது பெண்மை இது

பெண் குரல் : கன்னி ராசி என் ராசி
ஆண் குரல் : ரிஷபக் காளை ராசி என் ராசி
பெண் குரல் : பொருத்தம் தானா நீ யோசி
ஆண் குரல் : அது பொருந்தா விட்டால் சன்யாசி

பெண் குரல் : உந்தன் சாகசம் என்னிடமா
அது உலகம் தெரிந்த பெண்ணிடமா

ஆண் குரல் : கொஞ்சும் சரசம் சாகசமா
நாம் கூடி இருப்போம்
சமரசமா சமரசமா

பெண் குரல் : கன்னி ராசி என் ராசி
ஆண் குரல் : ரிஷபக் காளை ராசி என் ராசி
பெண் குரல் : பொருத்தம் தானா நீ யோசி
ஆண் குரல் : அது பொருந்தா விட்டால் சன்யாசி

ஆண் குரல் : மந்திரம் போடடி மயங்குகிறேன்
ஒரு மஞ்சம் போடடி உறங்குகிறேன்

பெண் குரல் : மங்கல மேளம் முழுங்க விடு
உன் மடியினில் என்னை
மயங்க விடு மயங்க விடு

பெண் குரல் : கன்னி ராசி என் ராசி
ஆண் குரல் : ரிஷபக் காளை ராசி என் ராசி
பெண் குரல் : பொருத்தம் தானா நீ யோசி
ஆண் குரல் : அது பொருந்தா விட்டால் சன்யாசி
பொருந்தா விட்டால் சன்யாசி

பெண் குரல் : ஆஆ….. ஆஅ….. ஆஆ….. ஆஆ……
Tags: G. DevarajanK. J. YesudasP. Susheelaகே. ஜே. யேசுதாஸ்பி. சுசீலாஜி. தேவராஜன்
Previous Post

Anthi Maalaiyil Song Lyrics Kanna Thorakkanum Saami Movie

Next Post

Paathu Paathu Unna Paathu Song Lyrics Manjapai Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Raja Raja Chozhan Song Lyrics Rettai Vaal Kuruvi Movie

October 11, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025

Varavendum Vaazhkkaiyil Song Lyrics Mayangukiral Oru Maadhu Movie

October 8, 2025
Next Post

paathu-paathu-unna-paathu-song-lyrics-manjapai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.