Wednesday, April 22, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kannukkulle Unnai Paaru Song Lyrics Maragatham Movie

by Admin
May 16, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Kannukkullae unnaipaaru
Enthan Kannukkullae unnaipaaru
Athu kaviyam aayiram koorum enthan
Enthan Kannukkullae unnaipaaru
Athu kaviyam aayiram koorum
Kannukkullae unnaipaaru

Girl Voice : Ennaththilae ezhil vannaththilae
Aaa….aa…..aa….aa…..aa…
Ennaththilae ezhil vannaththilae
Minnith thirigindra vennalavil
Unnai dhinnam dhinam kaangindren
Ae…..ae….ae…..ae….
Unnai dhinnam dhinam kaangindren
Antha unarchiyil ulaginai maranthaen

Male Voice : Kannukkullae unnaipaaru
Athu kaviyam aayiram koorum enthan

Male Voice : Inbathin ellaiyil koodu katti….ee….
Inbathin ellaiyil koodu katti….ee….
Athil innaisai paadum paravaigal naam

Girl Voice : Anbinil pongum kadalpole
Anbinil pongum kadalpole
Aasai alaigalai veesidum kalaiyamuthae

Girl Voice : Kannukkullae unnaipaaru
Male Voice : Enthan Kannukkullae unnaipaaru

Male Voice : Odum aruviyaai naanirukka
Aa…..aa…..aa…..aa….
Odum aruviyaai naanirukka
Athil oodidum meenpol thulli vanthaai
Athil oodidum meenpol thulli vanthaai

Girl Voice : Paadum kuyilena naanirukka aa….aaa….
Paadum kuyilena naanirukka
Angu aadum mayil ena neeyum vanthaai

Girl Voice : Kannukkullae unnaipaaru
Male Voice : Enthan Kannukkullae unnaipaaru
Both : Athu kaviyam aayiram koorum
Kannukkullae unnaipaaru
Enthan Kannukkullae unnaipaaru
ஆண் குரல் : கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு
எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு
அது காவியம் ஆயிரம் கூறும் எந்தன்
எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு
அது காவியம் ஆயிரம் கூறும்
கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு…..

பெண் குரல் : எண்ணத்திலே எழில் வண்ணத்திலே
ஆ….ஆ…ஆஆ…….ஆ…..அ….
எண்ணத்திலே எழில் வண்ணத்திலே
மின்னித் திரிகின்ற வெண்ணிலவில்
உன்னை தினம் தினம் காண்கின்றேன்…
ஏ…..ஏ…..ஏஎ……
உன்னை தினம் தினம் காண்கின்றேன்…
அந்த உணர்ச்சியில் உலகினை மறந்தேன்

ஆண் குரல் : கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு
அது காவியம் ஆயிரம் கூறும்

ஆண் குரல் : இன்பத்தின் எல்லையில் கூடு கட்டி….ஈ…..
இன்பத்தின் எல்லையில் கூடு கட்டி….ஈ…..
அதில் இன்னிசை பாடும் பறவைகள் நாம்

பெண் குரல் : அன்பினில் பொங்கும் கடல்போலே
அன்பினில் பொங்கும் கடல்போலே
ஆசை அலைகளை வீசிடும் கலையமுதே

பெண் குரல் : கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு
ஆண் குரல் : எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு

ஆண் குரல் : ஓடும் அருவியாய் நானிருக்க
ஆ…..ஆ….ஆ…….ஆ…
ஓடும் அருவியாய் நானிருக்க
அதில் ஓடிடும் மீன்போல் துள்ளி வந்தாய்
அதில் ஓடிடும் மீன்போல் துள்ளி வந்தாய்

பெண் குரல் : பாடும் குயிலென நானிருக்க ஆ……ஆஅ….
பாடும் குயிலென நானிருக்க
அங்கு ஆடும் மயில் என நீயும் வந்தாய்

பெண் குரல் : கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு
ஆண் குரல் : எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு
இருவர் : அது காவியம் ஆயிரம் கூறும்
கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு
எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு
Tags: Radha JayalakshmiS. M. Subbaiah NaiduT.M. Soundararajanஎஸ். எம். சுப்பையா நாய்டுடி.எம். சௌந்தரராஜன்ராதா ஜெயலட்சுமி
Previous Post

Sri Janaki Devi Song Lyrics Missiamma Movie

Next Post

O Nandini Song Lyrics Oruvan Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Nalla Sagunam Nokki Song Lyrics Malaikkallan Movie

October 10, 2025

Kuththu Vilakkeria Song Lyrics Pachhai Vilakku Movie

October 7, 2025

Anipillai Tennampillai Song Lyrics Athisaya Penn Movie

October 6, 2025

Vaanam Nilavai Song Lyrics Alli Movie

October 2, 2025
Next Post

o-nandini-song-lyrics-oruvan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.