Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kannum Kannum Plus Song Lyrics 100 Kadhal Movie

by Admin
February 21, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Kannum kannum plus-se
Inimae illa minus-se
Rendu minus serndha thaanae
Equation

Male Voice : X-um Y-um
Mix aagi into pola cross aagi
Link aana sink aana thaanae
Infactuation

Male Voice : Nano vaa ada nee sirichaa
Speedaaga en manam parakkum
Un data ada en data
Theera theera pesavaa

Male Voice : Kannum kannum plus-se
Inimae illa minus-se
Rendu minus serndha thaanae
Equation

Girl Voice : Aaa….aaa……..
Aaa….aaa……rararaaa…aa…

Male Voice : DNA varaipadathil
Un photo thaan therigirathae
Neutron electron un kangal
Neutral aachae en idhayam

Male Voice : Centigrade-um thoolaagum
Muththa veppathil
Farenhiet-um paazhaagum
Kaadhal ushnaththil

Male Voice : Newtonin muzhu vidhi nee
Naan konjum muzhu madhi nee
Mann nokki vanthaalo gravitation
Pen nokki veezhthaalo thaan infactuation

Male Voice : Poga poga puriyalaiyae
Aanaal manam idhai verukkalaiyae
Darwin sonna theory ellaam
One by one ah nadakkirathae

Male Voice : Hormone sollum hi bye-il
Feeling varugiradha
Adhaiyum thaandi yedhyedhoo
Eerppil varugiradha

Male Voice : Mudhal sparisam pudhiraagum
Maru sparisam bathil aagum
Number a onnaakum calculation
Hormonegal onnakkumae infactuation

Male Voice : Kannum kannum plus-se
Inimae illa minus-se
Rendu minus serndha thaanae
Equation

Male Voice : X-um Y-um
Mix aagi into pola cross aagi
Link aagi sink aana thaanae
Infactuation

Girl Voice : {Garisanidha
Garisanidha
Riga maga maga mapadha} (2)
ஆண் குரல் : கண்ணும் கண்ணும் பிளஸ்சே
இனிமே இல்ல மைனஸ்சே
ரெண்டு மைனஸ் சேர்ந்தா தானே
ஈக்குவேசன்

ஆண் குரல் : எக்ஸ்சும் ஒயும்
மிக்ஸ் ஆகி இன்டுபோல கிராஸ் ஆகி
லிங்க் ஆனா சின்க் ஆனா தானே
இன்பாக்ச்சுவேசன்

ஆண் குரல் : நானோ வா அட நீ சிரிச்ச
ஸ்பீடாக என் மனம் பறக்கும்
உன் டேட்டா அட என் டேட்டா
தீர தீர பேசவா

ஆண் குரல் : ஓ கண்ணும் கண்ணும் பிளஸ்சே
இனிமே இல்ல மைனஸ்சே
ரெண்டு மைனஸ் சேர்ந்தா தானே
ஈக்குவேசன்

பெண் குரல் : ஆஆ….ஆஅ…..
ஆஅ…ஆஅ….ராரரா….ஆ

ஆண் குரல் : டிஎன்ஏ  ஓ..  வரைபடத்தில்
உன் போட்டோ தான் தெரிகிறதே
நியூட்ரான் எலக்ட்ரான் உன் கண்கள்
நியூட்ரல் ஆச்சே என் இதயம்

ஆண் குரல் : சென்டிகிரேடும் தூளாகும்
முத்த வெப்பத்தில்
பாரன்ஹீட்டும் பாழாகும்
காதல் உஸ்ணத்தில்

ஆண் குரல் : நியூட்டனின் முழு விதி நீ
நான் கொஞ்சும் முழு மதி நீ
மண் நோக்கி வந்தாலோ கிராவிட்டேசன்
பெண் நோக்கி வீழ்ந்தாலோதான்
இன்பாக்ச்சுவேசன்

ஆண் குரல் : போக போக புரியலையே
ஆனால் மனம் இதை வெறுக்கலையே
டார்வின் சொன்ன தியரி எல்லாம்
ஒன் பை ஒண்ணா நடக்கிறதே

ஆண் குரல் : ஹோர்மோன் சொல்லும் ஹாய் bye-ல்
பீலிங் வருகிறதா
அதையும் தாண்டி ஏதேதோ
ஈர்ப்பில் வருகிறதா

ஆண் குரல் : முதல் ஸ்பரிசம் புதிராகும்
மறு ஸ்பரிசம் பதில் ஆகும்
நம்பரை ஒன்னாக்கும் கால்குலேசன்
ஹோர்மோன்கள் ஒன்னாக்குமே
இன்பாக்ச்சுவேசன்

ஆண் குரல் : ஹே கண்ணும் கண்ணும் பிளஸ்சே
இனிமே இல்ல மைனஸ்சே
ரெண்டு மைனஸ் சேர்ந்தா தானே
ஈக்குவேசன்

ஆண் குரல் : எக்ஸ்சும் ஒயும்
மிக்ஸ் ஆகி இன்டுபோல கிராஸ் ஆகி
லிங்க் ஆகி சின்க் ஆனா தானே
இன்பாக்ச்சுவேசன்

பெண் குரல் : {கரிசநித கரிசநித
ரிக மக மக மபத} (2)
Tags: G. V. Prakash KumarMaalavika Sundarமாளவிகா சுந்தர்ஜி. வி. பிரகாஷ் குமார்
Previous Post

Pattapagal Song Lyrics Veera Thalattu Movie

Next Post

Mai Mai Kannmai Song Lyrics Thaiyalkaran Movie

Related Posts

Idhayam Unnai Theduthe Song Lyrics Naan Sigappu Manithan Movie

October 8, 2025

Mutta Parotta Song Lyrics Jail Movie

October 6, 2025

Yelamma Yela Song Lyrics Yaanai Movie

September 26, 2025

Suththamulla Nenjam Song Lyrics Karumegangal Kalaigindrana Movie

September 25, 2025

Mersal Arasan Song Lyrics Mersal Movie

September 24, 2025

Anbile Undhan Anbile Song Lyrics Aalakaalam Movie

September 21, 2025
Next Post

mai-mai-kannmai-song-lyrics-thaiyalkaran Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.