Tuesday, June 16, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Karpanaiyo Kai Vanthatho Song Lyrics Malathi Movie

by Admin
July 19, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Karpanaiyo kai vandhadho
Sorgathil kaanaadha sugamo sugam
Sugamo sugam sugamo sugam

Girl Voice : Karpanaiyo kai vandhadho
Sorgathil kaanaadha sugamo sugam
Sugamo sugam sugamo sugam

Girl Voice : Andru kaadhal kan kondu
Nee paartha paarvai
Indru kaniyaanadho
Enna sugamo sugam

Girl Voice : Andru kaadhal kan kondu
Nee paartha paarvai
Indru kaniyaanadho
Enna sugamo sugam

Male Voice : Undhan kaiyil vizhundhaeno
Kanni kaniyae
Illai kallil vizhundhaeno sella kiliyae

Girl Voice : Yaarum solli theriyaadha
Inba kalaiyae
Adhai alli kolla vandhen thannanthaniyae

Male Voice : Paarthadhu

Girl Voice : Podhumaa

Male Voice : Kettadhu

Girl Voice : Vendumaa

Both : Sugamo sugam sugamo sugam
Sugamo sugam

Girl Voice : Karpanaiyo kai vandhadho
Male Voice : Sorgathil kaanaadha sugamo sugam
Both : Sugamo sugam sugamo sugam

Male Voice : Oru kodi thaamarai
Kodiyodu valaithu
Ennai sirai seidhadho
Enna sugamo sugam

Male Voice : Oru kodi thaamarai
Kodiyodu valaithu
Ennai sirai seidhadho
Enna sugamo sugam

Girl Voice : Ennai katti vaitha vilango
Kangal irandum
Angu vetti vaitha karumbo
Kannam irandum

Male Voice : Unnai kandu kandu
Rasithae ennai koduthaen
Angu kaadhal enum amudhai
Alli kudithaen

Girl Voice : Paarthadhu

Male Voice : Podhumaa

Girl Voice : Kettadhu

Male Voice : Vendumaa

Both : Sugamo sugam sugamo sugam
Sugamo sugam
Karpanaiyo kai vandhadho
Sorgathil kaanaadha sugamo sugam
Sugamo sugam sugamo sugam
ஆண் குரல் : கற்பனையோ கைவந்ததோ
சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்
சுகமோ சுகம்… சுகமோ சுகம்…

பெண் குரல் : கற்பனையோ கைவந்ததோ
சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்
சுகமோ சுகம்… சுகமோ சுகம்…

பெண் குரல் : அன்று காதல் கண் கொண்டு
நீ பார்த்த பார்வை
இன்று கனியானதோ
என்ன சுகமோ சுகம்

பெண் குரல் : அன்று காதல் கண் கொண்டு
நீ பார்த்த பார்வை
இன்று கனியானதோ
என்ன சுகமோ சுகம்

ஆண் குரல் : உந்தன் கையில் விழுந்தேனோ
கன்னிக் கனியே
இல்லைக் கள்ளில் விழுந்தேனோ
செல்லக் கிளியே

பெண் குரல் : யாரும் சொல்லித் திரியாத
இன்பக் கலையே
அதை அள்ளிக் கொள்ள வந்தேன்
தன்னந்தனியே

ஆண் குரல் : பார்த்தது

பெண் குரல் : போதுமா

ஆண் குரல் : கேட்டது

பெண் குரல் : வேண்டுமா

இருவர் : சுகமோ சுகம் சுகமோ சுகம்
சுகமோ சுகம்…..

பெண் குரல் : கற்பனையோ கைவந்ததோ
ஆண் குரல் : சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்
இருவர் : சுகமோ சுகம்… சுகமோ சுகம்…

ஆண் குரல் : ஒரு கோடித் தாமரை
கொடியோடு வளைத்து
என்னைச் சிறை செய்ததோ
என்ன சுகமோ சுகம்

ஆண் குரல் : ஒரு கோடித் தாமரை
கொடியோடு வளைத்து
என்னைச் சிறை செய்ததோ
என்ன சுகமோ சுகம்

பெண் குரல் : என்னை கட்டி வைத்த விலங்கோ
கண்கள் இரண்டும்
அங்கு வெட்டி வைத்த கரும்போ
கன்னம் இரண்டும்

ஆண் குரல் : உன்னைக் கண்டு கண்டு
ரசித்தே என்னை கொடுத்தேன்
அங்கு காதல் எனும் அமுதை
அள்ளிக் குடித்தேன்

பெண் குரல் : பார்த்தது

ஆண் குரல் : போதுமா

பெண் குரல் : கேட்டது

ஆண் குரல் : வேண்டுமா

இருவர் : சுகமோ சுகம் சுகமோ சுகம்
சுகமோ சுகம்…
கற்பனையோ கைவந்ததோ
சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்
சுகமோ சுகம்… சுகமோ சுகம்…
Tags: M.S. VishwanathanP. SusheelaS. P. Balasubrahmanyamஎம்.எஸ். விஸ்வநாதன்எஸ். பி. பாலசுப்ரமணியம்பி. சுசீலா
Previous Post

Naattukkoru Seidhi Song Lyrics Anbe Sivam Movie

Next Post

Adangaatha Asuran Song Lyrics Raayan Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025
Next Post

adangaatha-asuran-song-lyrics-raayan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.