Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kodiyile Malligai Poo Song Lyrics Kadalora Kavithaigal Movie

by Admin
February 6, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Kodiyilae malliyapoo manakudhae maanae
Edukava thodukava thudikiren naanae
Parika cholli thoondudhae pavala malli thottam
Nerunga vidavillaiyae nenjukulla koocham

Girl Voice : Kodiyilae malliyapoo manakudhae maanae
Kodukava thadukava thavikiren naanae

Girl Voice : Manasu thadumarum adhu nenaicha neram marum ….
Mayakam irundhalum oru thayakam thadai podum …

Male Voice : Nitham nitham un nenaipu nenju kuzhi kaayum
Maadu rendu paadhai rendu vandi engae serum

Girl Voice : Pothi vecha anbu illa solli putaa vambu illa
Solla thaanae thembu illa inba thunbam yaraala

Male Voice : Parakum dhisai yedhu indha paravai ariyadhu …
Uravo theriyadhu adhu unakum puriyadhu …

Girl Voice : Paaraiyila poo valarnthu paarthavaga yaaru
Anbu konda nenjathuku aayusu nooru

Male Voice : Kaalam varum velaiyila kaathirupen pon mayilae

Girl Voice : Theru varum unmaiyilae sedhi solven kannalae
Kodiyilae malliyapoo manakudhae maanae
Kodukava thadukava thavikiren naanae
Parika cholli thoondudhae pavala malli thottam
Nerunga vidavillaiyae nenjukulla koocham

Male Voice : Kodiyilae malliyapoo manakudhae maanae
Edukava thodukava thudikiren naanae
இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் குரல் : கொடியிலே மல்லியப்பூ
மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா
துடிக்கிறேன் நானே

ஆண் குரல் : பறிக்கச் சொல்லி தூண்டுதே
பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே
நெஞ்சுக்குள்ள கூச்சம்

பெண் குரல் : கொடியிலே மல்லியப்பூ
மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா
தவிக்கிறேன் நானே

பெண் குரல் : மனசு தடுமாறும்
அது நெனைச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும்
ஒரு தயக்கம் தடை போடும்

ஆண் குரல் : நித்தம் நித்தம் உன் நெனப்பு
நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு
வண்டி எங்கே சேரும்

பெண் குரல் : பொத்தி வெச்சா அன்பு இல்ல
சொல்லிப்புட்டா வம்பு இல்ல
சொல்லத்தானே தெம்பு இல்ல
இன்ப துன்பம் யாரால

ஆண் குரல் : பறக்கும் திசையேது
இந்த பறவை அறியாது
உறவோ தெரியாது
அது உனக்கும் புரியாது

பெண் குரல் : பாறையிலே பூமொளைச்சு
பார்த்தவக யாரு
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு
ஆயிசு நூறு

ஆண் குரல் : காலம் வரும் வேளையிலே
காத்திருப்பேன் பொன்மயிலே
பெண் குரல் : தேதி வரும் உண்மையிலே
சேதி சொல்வேன் கண்ணாலே

பெண் குரல் : கொடியிலே மல்லிகைப்பூ
மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா
தவிக்கிறேன் நானே

பெண் குரல் : பறிக்கச் சொல்லி தூண்டுதே
பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே
நெஞ்சுக்குள்ள கூச்சம்

ஆண் குரல் : கொடியிலே மல்லிகைப்பூ
மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா
துடிக்கிறேன் நானே
Tags: IlayarajaJayachranS. Janakiஎஸ். ஜானகிஜெயச்சந்திரன்
Previous Post

Thaenil Aadum Roja Song Lyrics Avar Enakke Sontham Movie

Next Post

Thaangaliye Aatha Song Lyrics Magudam Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Yakka Yakka Song Lyrics Naadodigal Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025
Next Post

thaangaliye-aatha-song-lyrics-magudam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.