Sunday, July 19, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kohila Kohila Song Lyrics Ko 2 Movie

by Admin
April 7, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Hey vizhiye enai paarkaathe
Hey azhage ini pesaadhe

Alai pola paayum un paarvai
Anai pole imai rendum udainthaal nanaivene

Puyal kaatrai pola un sorkal
Siru jannal idhazh rendum thirakaathee… tholaivene

Male Voice : Kohila kohila minnalgal unnaala
Kohila kohila maayangal unnaala
Kohila kohila en boomi keezh mela
Kohila kohila ellaam un sollaala

Male Voice : Hey vizhiye enai paarkaathe
Hey azhage ini pesaadhee aeee..

Girl Voice : Kodaiyil odaiyil
Kaalgal rendai nanaikkum
Sugamanaai neeye

Kovilin gopuram
Vesidum poo nizhalai
Enadhudalil nee aanaye

Male Voice : Kothai undhan kaigal
Kothi pogum pothu
Kobam theernthu theeyaai aanen

Girl Voice : Kodi pulli vaitha
Kolam ennai korkkum
Kodaai aanaye

Male Voice : Kohila kohila minnalgal unnaala
Kohila kohila maayangal unnaala
Kohila kohila en boomi keezh mela
Kohila kohila ellaam un sollaala

Girl Voice : Hey vizhiyaal unai paartheno
Hey uyirai manam solveno

Alai pole paayum en nenjam
Anai pole un kaigal anaithaal adaivene

Puyal kaatrai pola en aasai
Idhazh jannal vazhi sendru unakulle tholaiveneee aeee..

Male Voice : Kohila Kohila Girl Voice : Minnalgal Ennaala
Male Voice : Kohila Kohila Girl Voice : Maayangal Ennaala
Male Voice : Kohila Kohila Girl Voice : Un Boomi Keezh Mela
Male Voice : Kohila Kohila Girl Voice : Ellaam En Sollaala
Male Voice : Kohilaaahhhh… kohilaaaaaahh. …Girl Voice : ahhhhhhhhhaahhhhhhh. Male Voice : Kohila..
பாடகி : நீட்டி மோகன்

பாடகா் : லியோன் ஜேம்ஸ்

இசையமைப்பாளா் : லியோன் ஜேம்ஸ்

ஆண் குரல் : ஹே விழியே
எனை பார்க்காதே ஹே
அழகே இனி பேசாதே
அலை போல பாயும் உன்
பார்வை அணை போலே
இமை ரெண்டும் உடைந்தால்
நனைவேனே புயல் காற்றைப்
போல உன் சொற்கள் சிறு
ஜன்னல் இதழ் ரெண்டும்
திறக்காதே தொலைவேனே

ஆண் குரல் : கோகிலா கோகிலா
மின்னல்கள் உன்னாலா
கோகிலா கோகிலா
மாயங்கள் உன்னாலா
கோகிலா கோகிலா
என் பூமி கீழ்மேலா
கோகிலா கோகிலா
எல்லாம் உன் சொல்லாலா

ஆண் குரல் : ஹே விழியே
எனை பார்க்காதே ஹே
அழகே இனி பேசாதே

பெண் குரல் : கோடையில்
ஓடையில் கால்கள்
ரெண்டை நனைக்கும்
சுகமானாய் நீயே
கோவிலின் கோபுரம்
வீசிடும் பூ நிழலாய்
எனதுடலில் நீ ஆனாயே

ஆண் குரல் : கோதை உந்தன்
கைகள் கோதிப் போகும்
போது கோபம் தீர்ந்து
தீயாய் ஆனேன்

பெண் குரல் : கோடிப் புள்ளி
வைத்த கோலம்
என்னைக் கோர்க்கும்
கோடாய் ஆனாயே

ஆண் குரல் : கோகிலா கோகிலா
மின்னல்கள் உன்னாலா
கோகிலா கோகிலா
மாயங்கள் உன்னாலா
கோகிலா கோகிலா
என் பூமி கீழ்மேலா
கோகிலா கோகிலா
எல்லாம் உன் சொல்லாலா

பெண் குரல் : ஹே விழியால்
உனைப் பார்த்தேனோ
ஹே உயிரை மனம்
சொல்வேனோ அலை
போலப் பாயும் என் நெஞ்சம்
அணை போலே உன் கைகள்
அணைத்தால் அடைவேனே
புயல் காற்றைப் போல என் ஆசை
இதழ் ஜன்னல் வழி சென்று
உனக்குள்ளே தொலைவேனே

ஆண் குரல் : கோகிலா கோகிலா
பெண் குரல் : மின்னல்கள் என்னாலா
ஆண் குரல் : கோகிலா கோகிலா
பெண் குரல் : மாயங்கள் என்னாலா
ஆண் குரல் : கோகிலா கோகிலா
பெண் குரல் : உன் பூமி கீழ்மேலா
ஆண் குரல் : கோகிலா கோகிலா
பெண் குரல் : எல்லாம் உன் சொல்லாலா
ஆண் குரல் : கோகிலா கோகிலா
பெண் குரல் : ஆஆ……………………..
ஆண் குரல் : கோகிலா
Tags: Leon JamesNeeti Mohan
Previous Post

Onnuku Renda Song Lyrics Vantha Rajavathaan Varuven Movie

Next Post

Lavender Neramae Song Lyrics Kadhalikka Neramillai 2024 Movie

Related Posts

Gaandakannazhagi Song Lyrics Namma Veettu Pillai Movie

July 11, 2025

Rain Rain Go Go Song Lyrics Pokkiri Raja Movie

July 6, 2025

En Pulse Yethitu Poriye Song Lyrics Kavalai Vendam Movie

June 12, 2025

Sodi Seralam Song Lyrics Single Shankarum Smartphone Simranum Movie

January 9, 2025

Ootaanda Soltuvaa Song Lyrics Veera 2017 Movie

January 3, 2025

Pogaadhey Kanmaniye Song Lyrics Veera 2017 Movie

December 16, 2024
Next Post

lavender-neramae-song-lyrics-kadhalikka-neramillai-2024 Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.