Friday, April 17, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kolladhey Song Lyrics Lucky Baskhar Movie

by Admin
June 30, 2025
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Kollamal kolladhey kova kaari
Kannale sonnene nooru sorry
Kolangal ellam vaasal mele
Kobangal podhum endhan mele

Male Voice : Soodaana moochil suttadhellam
Adiye podhum konjam indre
Nerukkam thandhaal
Pirakkum anbe

Male Voice : Kollamal kolladhey kova kaari
Kannale sonnene nooru sorry

Male Voice : Undhan kangal sivakindra neram
Endhan kangal kenjum
Girl Voice : Konjal kenjal nee seidha podhum
Endhan nenjam minjum

Male Voice : Mannipaayo anbe marappaayo indre
Neduneram aache sirippellam enge

Girl Voice : Sinam kondu naanum
Viduvaaya neeyum
Sari endhan kobam kudai saayuthae

Male Voice : vaarthai theerum bodhu
Chella mounam velai paarkum

Girl Voice : Kollamal kollvene kova kaari
Un paarvai pattale naanum gaali

Male Voice : Idhazhum theendha idhayangal saayum
Uyirum urugi odum
Girl Voice : Vaanam kooda vetkathil konjam
Sevaanamaai maarum

Male Voice : Pogathe thalli poo ennai alli
Un theendal nenjil paaikindrathe

Girl Voice : Un vervai vasam sollum un paasam
Ullangai koosum un vetpamae

Male Voice : Boomi nindra podhum
Endhan aasai unnai suttrum

Girl Voice : Pesadhae pesadhe kaadhal kaara
Thedalgal theeradhae kaadhal kaara
இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்


ஆண் குரல் : கொள்ளாமல் கொள்ளாதே கோவக்காரி
கண்ணாலே சொன்னேன் நூறு சாரி
கோலங்கள் எல்லாம் வாசல் மேலே
கோபங்கள் போதும் எந்தன் மேலே

ஆண் குரல் : சூடான மூச்சில் சுட்டதெல்லாம்
அடியே போதும் கொஞ்சம் இன்றே
நெருக்கம் தந்தால்
பிறக்கும் அன்பே

ஆண் குரல் : கொள்ளாமல் கொள்ளாதே கோவக்காரி
கண்ணாலே சொன்னேன் நூறு சாரி

ஆண் குரல் : உந்தன் கண்கள் சிவகின்ற நேரம்
எந்தன் கண்கள் கெஞ்சும்

பெண் குரல் : கொஞ்சல் கெஞ்சல் நீ செய்த போதும்
எந்தன் நெஞ்சம் மிஞ்சும்

ஆண் குரல் : மன்னிப்பாயோ அன்பே மறப்பாயோ இன்றே
நெடுநேரம் ஆச்சே சிரிப்பெல்லாம் எங்கே

பெண் குரல் : சினம் கொண்டு நானும்
விடுவாயா நீயும்
சரி எந்தன் கோபம் குடை சாயுதே

ஆண் குரல் : வார்த்தை தீரும் போது
செல்ல மௌனம் வேலை பார்க்கும்

பெண் குரல் : கொள்ளாமல் கொள்வேன் கோவக்காரி
உன் பார்வை பட்டாலே நானும் காலி

ஆண் குரல் : இதழ்கள் தீண்ட இதயங்கள் சாயும்
உயிரும் உருகி ஓடும்

பெண் குரல் : வானம் கூட வெட்கத்தில் கொஞ்சம்
செவ்வானமாய் மாறும்

ஆண் குரல் : போகாதே தள்ளி போ என்னை அல்லி
உன் தேடல் நெஞ்சில் பாய்கிறதே

பெண் குரல் : உன் வியர்வை வாசம் சொல்லும் உன் பாசம்
உள்ளங்கை கூசும் உன் வெட்பமே

ஆண் குரல் : பூமி நின்ற போதும்
எந்தன் ஆசை உன்னை சுற்றுமே

பெண் குரல் : பேசாதே பேசாதே காதல் காரா
தேடல்கள் தீராதே காதல் காரா
Tags: AnAravindakshanG. V. Prakash KumarShweta MohanVignesh Ramakrishnaஆனந்தஅரவிந்தாக்ஷன்விக்னேஷ் ராமாகிருஷ்ணாஸ்வேத்தா மோகன்
Previous Post

Vela Vela Ellorukkum Song Lyrics Pick Pocket Movie

Next Post

Neethane En Thoovanam Song Lyrics Lisaa Movie

Related Posts

Idhayam Unnai Theduthe Song Lyrics Naan Sigappu Manithan Movie

October 8, 2025

Mutta Parotta Song Lyrics Jail Movie

October 6, 2025

Yelamma Yela Song Lyrics Yaanai Movie

September 26, 2025

Suththamulla Nenjam Song Lyrics Karumegangal Kalaigindrana Movie

September 25, 2025

Mersal Arasan Song Lyrics Mersal Movie

September 24, 2025

Anbile Undhan Anbile Song Lyrics Aalakaalam Movie

September 21, 2025
Next Post

neethane-en-thoovanam-song-lyrics-lisaa Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.