Friday, April 17, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kulirudha Pulla Song Lyrics Oththa Seruppu Movie

by Admin
November 9, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Oththa usuru unnala
Niththam kasiyum kannala
Thanandh thaniyaa thoongura
Kulurudha pulla

Male Voice : Mannuppattu keerumaennu
Vachirunthaen maaru mela
Keezhapatta paadham yedhum
Uruthutha pulla

Male Voice : Kaaththadichaa bayappaduva
Maan valaiyil agappaduva
Poththi vachi paathukitten
Purinjitha pulla

Male Voice : Vaasang konjam pudichikiren
Kaathumadal kadichikiren
Unchirippa gnyabagathil
Adachikren
Adhukku mattum thirumbi vaa pulla
Thirumbi vaa pulla

Male Voice : Vekkaththula ravika thachi
Muththathula jimikki vachaa
Podhatho poongothaiyae

Male Voice : Oo.. Chandirana tholuruchi
Oththa pakkam thoadu vacha
Podhatho poongothaiyae

Male Voice : Pagala paakadha koondhal
Girl Voice : Nethi chutti muthamidhuthae
Male Voice : Irava paakadha dhaegam
Girl Voice : Thanga thaugalena minnal vidudhae
Male Voice : Poopotta vaervai
Magarandhamae mazhaiyaacho

Male Voice : Kochikittu nee nadandhu
Mochikittu naan kedandhu
Naalaachu thaembavani

Male Voice : Unna konjam pesa vittu
Thean theratti seathu vachu
Naalaachu theambavani

Male Voice : Kazhuthu kottoram yeri
Girl Voice : Azhagula vandhu vizhu nee
Male Voice : Kavidha maarbodu modhi
Girl Voice : Paththu valaivula pithu pudi nee
Male Voice : Naan paatha vaanam
Sadhuradiyaa vilai poche

Male Voice : Oththa usuru unnala
Niththam kasiyum kannala
Thanandh thaniyaa thoongura
Kulurudha pulla

Male Voice : Mannuppattu keerumaennu
Vachirunthaen maaru mela
Keezhapatta paatham yedhum
Uruthutha pulla
இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்


ஆண் குரல் : ஒத்த உசுரு உன்னால
நித்தம் கசியும் கண்ணால
தன்னந் தனியா தூங்குற
குளுருதா புள்ள

ஆண் குரல் : மண்ணுப்பட்டு கீருமேன்னு
வச்சிருந்தேன் மாறு மேல
கீழ்ப்பட்ட பாதம் ஏதும்
உறுத்துதா புள்ள

ஆண் குரல் : காத்தடிச்சா பயப்படுவ
மான் வலையில் அகப்படுவ
பொத்தி வச்சி பாத்துக்கிட்டன்
புரிஞ்சிதா புள்ள

ஆண் குரல் : வாசங் கொஞ்சம் புடிச்சிருக்கேன்
காதுமடல் கடிச்சிருக்கேன்
உஞ்சிரிப்ப ஞபாகத்தில் அடச்சிக்கிரேன்
அதுக்கு மட்டும் திரும்பி வா புள்ள
திரும்பி வா புள்ள

ஆண் குரல் : வெக்கத்துல ரவிக்கை தச்சு
முத்தத்துல ஜிமிக்கி வச்சா
போதாதோ பூங்கோதையே

ஆண் குரல் : சந்திரன தோலுருச்சி
ஒத்த பக்கம் தோடு வச்சா
போதாதோ பூங்கோதையே

ஆண் குரல் : பகல பாக்காத கூந்தல்
பெண் குரல் : நெத்தி சுட்டி முத்தமிடுத்தாய்
ஆண் குரல் : இரவ பாக்காத தேகம்
பெண் குரல் : தங்க துகளென மின்னல் விடுதேய்
ஆண் குரல் : பூ போட வேர்வை மகரந்தம் மழையச்சோ

ஆண் குரல் : கோச்சுக்கிட்டு நீ நடந்து
மொச்சிகிட்டு நான் கெடந்து
நாளாச்சு தேம்பாவணி

ஆண் குரல் : உன்ன கொஞ்சம் பேசவிட்டு
தேன் திரட்டி சேத்து வச்சு
நாள் ஆச்சு தேம்பாவணி

ஆண் குரல் : கழுத்து கொட்டோரம் ஏறி
பெண் குரல் : அழகுல வந்து விழு நீ
ஆண் குரல் : கவித மார்போடு மோதி
பெண் குரல் : பாத்து வளைவுல பித்து பிடி நீ
ஆண் குரல் : நான் பாத வானம் சதுரடியா வேல போச்சே

ஆண் குரல் : ஒத்த உசுரு உன்னால
நித்தம் கசியும் கண்ணால
தன்னந் தனியா தூங்குற
குளுருதா புள்ள

ஆண் குரல் : மண்ணுப்பட்டு கீருமேன்னு
வச்சிருந்தேன் மாறு மேல
கீழ்ப்பட்ட பாதம் ஏதும்
உறுத்துதா புள்ள
Tags: Sangeetha KaruppiahSanthosh NarayananSid SriramVivekசங்கீதா கருப்பையாசித் ஸ்ரீராம்விவேக்
Previous Post

Undivila Song Lyrics Paramasivan Movie

Next Post

Aalolam Paadum Song Lyrics Sirayil Pootha Chinna Malar Movie

Related Posts

Singari Song Lyrics – Dude Movie 2025

Nallaru Po Tamil Song Lyrics – Dude Movie 2025

October 27, 2025

Usuru Narambula Nee Song Lyrics Irudhi Suttru Movie

October 11, 2025

Yedi Song Lyrics Nilavuku En Mel Ennadi Kobam Movie

October 10, 2025

Ennodu Nee Irundhal Song Lyrics I Movie

October 7, 2025

Namma Satham Song Lyrics Pathu Thala Movie

September 29, 2025

Evanda Enakku Custody Song Lyrics Mahaan Movie

September 24, 2025
Next Post

aalolam-paadum-song-lyrics-sirayil-pootha-chinna-malar Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.