Tuesday, April 21, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kunguma Pottin Song Lyrics Kudiyirundha Koyil Movie

by Admin
April 11, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Kunguma
Pottin mangalam
{ Nenjam irandin sangamam } (2)
Indrena koodum ilamai
Ondrena paadum

Girl Voice : Kunguma
Pottin mangalam
{ Nenjam irandin sangamam } (2)
Indrena koodum ilamai
Ondrena paadum

Male Voice : Endhan pakkam
Vanthenna vetkam
Undhan kannil yen
Indha acham

Girl Voice : Aa aah

Male Voice : Thithikum idhazh
Meedhu mogam
Thandhadhae maan
Thalir megam

Male Voice : Thandhadhae maan
Thalir thegam thegam thegam

Girl Voice : Manam sinthika
Sinthika thunbam dhinam
Santhika santhika inbam

Girl Voice : Penaana pinbu
Ennai thedi kondadhae
Ennangal kodi
Kondadhae ennangal
Kodi kodi kodi

Male Voice : Kunguma
Pottin mangalam
Nenjam irandin
Sangamam

Male & Girl Voice : Nenjam irandin
Sangamam indrena koodum
Ilamai ondrena paadum

Male Voice : Thangam mangum
Niramaana mangai
Angam engum
Aanandhae gangai

Male Voice : Jil ennum kulir
Kaatru veesum mounamae
Thaan angu pesum
Mounamae thaan angu
Pesum pesum pesum

Girl Voice : Mannil sorgam
Kandintha ullam vinnil
Sutrum meen endru thullum

Girl Voice : Karpanai kadal
Aana pothu sendradhae
Poonthendral thoothu
Sendradhae poonthendral
Thoothu thoothu thoothu

Male & Girl Voice : Kunguma
Pottin mangalam
{ Nenjam irandin sangamam } (2)
Indrena koodum ilamai
Ondrena paadum
பாடகி : பி.சுஷீலா



ஆண் குரல் : குங்கும
பொட்டின் மங்களம்
{ நெஞ்சம் இரண்டின்
சங்கமம் } (2)
இன்றென கூடும் இளமை
ஒன்றென பாடும்

பெண் குரல் : குங்கும
பொட்டின் மங்களம்
{ நெஞ்சம் இரண்டின்
சங்கமம் } (2)
இன்றென கூடும் இளமை
ஒன்றென பாடும்

ஆண் குரல் : எந்தன் பக்கம்
வந்தென்ன வெட்கம்
உந்தன் கண்ணில்
ஏனிந்த அச்சம்

பெண் குரல் : ஆஆஆஆ

ஆண் குரல் : தித்திக்கும்
இதழ் மீது மோகம்
தந்ததே மான்தளிர்
மேகம்

ஆண் குரல் : தந்ததே மான்தளிர்
மேகம் தேகம் தேகம் தேகம்

பெண் குரல் : மனம் சிந்திக்க
சிந்திக்க துன்பம் தினம்
சந்திக்க சந்திக்க இன்பம்

பெண் குரல் : பெண்ணான
பின்பு என்னை தேடி
கொண்டதே எண்ணங்கள்
கோடி கொண்டதே எண்ணங்கள்
கோடி கோடி கோடி

ஆண் குரல் : குங்கும
பொட்டின் மங்களம்
நெஞ்சம் இரண்டின்
சங்கமம்

ஆண் & பெண் குரல் : நெஞ்சம்
இரண்டின் சங்கமம்
இன்றென கூடும் இளமை
ஒன்றென பாடும்

ஆண் குரல் : தங்கம் மங்கும்
நிறமான மங்கை அங்கும்
எங்கும் ஆனந்த கங்கை

ஆண் குரல் : ஜில் என்னும்
குளிர் காற்று வீசும்
மெளனமே தான் அங்கு
பேசும் மெளனமே தான்
அங்கு பேசும் பேசும் பேசும்

பெண் குரல் : மண்ணில்
சொர்க்கம் கண்டிந்த
உள்ளம் விண்ணில்
சுற்றும் மீனென்று துள்ளும்

பெண் குரல் : கற்பனை
கடலான போது
சென்றதே பூந்தென்றல்
தூது சென்றதே பூந்தென்றல்
தூது தூது தூது

ஆண் & பெண் குரல் : குங்கும
பொட்டின் மங்களம்
{ நெஞ்சம் இரண்டின்
சங்கமம் } (2)
இன்றென கூடும் இளமை
ஒன்றென பாடும்
Tags: M.S. ViswanathanP. SusheelaT.M. Soundararajanஎம்.எஸ். விஸ்வநாதன்டி.எம். சௌந்தரராஜன்
Previous Post

Azhagazhaga Song Lyrics Karuppan Movie

Next Post

Kaalam Ilamai Kaalam Song Lyrics Thangamadi Thangam Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Nilave Nee Saatchi Female Song Lyrics Nilave Nee Saatchi Movie

October 10, 2025
Next Post

kaalam-ilamai-kaalam-song-lyrics-thangamadi-thangam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.