Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kuppai Thotti Kuppai Thotti Song Lyrics Rendavathu Padam Movie

by Admin
May 29, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Kuppai thotti kuppai thotti aanaai
En achcham madam naanam kotta sonnaai

Girl Voice : Wanna be starting something
Tell me im not dreaming
Is it scary pretty young think

Male Voice : Aayiram ponnunga queue-vil ninnaanga
Baby baby you are lucky

Male Voice : Kuppai thotti kuppai thotti naanaa
Un muththangalai moththam alluvenaa

Male Voice : Ar rahman tune onna thirudi
Paattaa padichchen
Girl Voice : Oscar virutha kiss onnu koduththu
Unna naan pudichen

Male Voice : Anangu uttruzhantraen inangidum paruvalil
Girl Voice : Pinangu thottrizhanthaen unathu punmuruvalil
Male Voice : Engaeyum poyidaatha vilambaram mudinjaa thirumba varaen

Male Voice : Kuppai thotti kuppai thotti naanaa
Un muththangalai moththam alluvenaa

Girl Voice : Unnai parkkumpothu
Kaadhoram yaaru guitar vaasichchaa
Male Voice : Vaali vairamuththu un pola yaaru
Kavithai yosichchaa

Girl Voice : Aa…..maagam engum kokayaa pozhil
Male Voice : Aa…..mogamum ingae mogana ezhil
Girl Voice : Black board-il chalkpiece-u

Male Voice : Kuppai thotti kuppai thotti naanaa
Un muththangalai moththam alluvenaa
Girl Voice : Dangerous baby be mine
Male Voice : Tell me im not dreaming
Girl Voice : Just a little bit of you

Girl Voice : Verentha pennum un pakkam seppathillai
Adhai athai i love it

Girl Voice : Kuppai thotti kuppai thotti aanaai
En achcham madam naanam kotta sonnaai
பாடலாசிரியர் : மதன் கார்கி

பெண் குரல் : குப்பைத் தொட்டி குப்பைத் தொட்டி ஆனாய்
என் அச்சம் மடம் நாணம் கொட்டச் சொன்னாய்

பெண் குரல் : வான்னா பீ ஸ்டார்ட்டிங் சம்திங்
டெல் மீ ஐம் நாட் ட்ரீமிங்
இஸ் இட் ஸ்கேரி ப்ரிட்டி யங் திங்

ஆண் குரல் : ஆயிரம் பொண்ணுங்க க்யுவில் நின்னாங்க
பேபீ பேபீ யு ஆ லக்கி

ஆண் குரல் : குப்பைத் தொட்டி குப்பைத் தொட்டி நானா
உன் முத்தங்களை மொத்தம் அள்ளுவேனா

ஆண் குரல் : ஏ.ஆர்.ரஹமான் ட்யுன் ஒன்ன
திருடி பாட்டா படிச்சேன்
பெண் குரல் : ஆஸ்கார் விருத கிஸ் ஒன்னு
கொடுத்து உன்ன நான் புடிச்சேன்

ஆண் குரல் : அனங்கு உற்றுழன்றேன் இனங்கிடும் பருவலில்
பெண் குரல் : பினங்கு தோற்றிழந்தேன் உனது புன்முறுவலில்
ஆண் குரல் : எங்கேயும் போய்டாத விளம்பரம் முடிஞ்சா திரும்ப வர்றேன்

ஆண் குரல் : குப்பைத் தொட்டி குப்பைத் தொட்டி நானா
உன் முத்தங்களை மொத்தம் அள்ளுவேனா

பெண் குரல் : உன்னை பார்க்கும் போது
காதோரம் யாரு கிட்டார் வாசிச்சா
ஆண் குரல் : வாலி வைரமுத்து உன் போல
யாரு கவிதை யோசிச்சா

பெண் குரல் : ஆ….மோகம் எங்கும் கோகயா பொழில்
ஆண் குரல் : ஆ… முகமும் இங்கே மோகன எழில்
பெண் குரல் : பிளாக் போர்டில் சாக்பீசா
நான்தான் உன்ன கிறுக்குற பீசு

ஆண் குரல் : குப்பைத் தொட்டி குப்பைத் தொட்டி நானா
உன் முத்தங்களை மொத்தம் அள்ளுவேனா
பெண் குரல் : டேஞ்சரஸ் பேபி பி மைன்
ஆண் குரல் : டெல் மீ ஐ ஆம் நாட் ட்ரீமிங்
பெண் குரல் : ஜஸ்ட் அ லிட்டில் பிட் ஆப் யூ

பெண் குரல் : வேறெந்த பெண்ணும் உன் பக்கம் சேப்பதில்லை
அதை அதை ஐ லவ் இட்

பெண் குரல் : குப்பைத் தொட்டி குப்பைத் தொட்டி ஆனாய்
என் அச்சம் மடம் நாணம் கொட்டச் சென்னாய்….
Tags: HariharanKannanMadhan KarkyUjjaini Mukherjeeஉஜ்ஜைனி முகர்ஜிகண்ணன்ஹரிஹரன்
Previous Post

Vaanil Muzhu Madhiyai Song Lyrics Sivagami Movie

Next Post

Kandupidi Kandupidi Song Lyrics Samudhiram Movie

Related Posts

Brahmakalasha Tamil Song Lyrics – Kantara Legend Chapter 1 Movie

Vaenguzhalil Ezhaindayadi Tamil Song Lyrics – Kantara Chapter 01

October 26, 2025
Brahmakalasha Tamil Song Lyrics – Kantara Legend Chapter 1 Movie

Brahmakalasha Tamil Song Lyrics – Kantara Legend Chapter 1 Movie

October 26, 2025

Ennai Saaithalae Song Lyrics Endrendrum Punnaghai Movie

October 6, 2025

Yaar Intha Devathai Song Lyrics Unnai Ninaithu Movie

October 3, 2025

Chudithar Aninthu Vantha Song Lyrics Poovellam Kettuppar Movie

October 2, 2025

Vidu Kathaiya Song Lyrics Muthu Movie

September 24, 2025
Next Post

kandupidi-kandupidi-song-lyrics-samudhiram Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.