Monday, April 27, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Maalai Enai Vattudhu Song Lyrics Pookkalai Parikkatheergal Movie

by Admin
October 17, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Maalai enai vaattuthu
Mananaalai manam theduthu
Girl Voice : Maalai enai vaattuthu
Mananaalai manam theduthu

Male Voice : Naatgal nagaraatho
Pozhuthum pogaatho
Girl Voice : Naatgal nagaraatho
Pozhuthum pogaatho

Male Voice : Maalai enai vaattuthu
Girl Voice : Mananaalai manam theduthu

Male Voice : Vizhivaasal thedi nee kolam poda
Vaazhvelaam koodi naam raagam paada
Vizhivaasal thedi nee kolam poda
Vaazhvelaam koodi naam raagam paada

Male Voice : Mayil unnai thazhuva virumbugiraen
Kuyil thanai izhanthu pulambugiraen

Male Voice : Ilamaiyum thoongaathaa illai
Idhayamum thoongaathaa thaagamum thaniyaathaa
Enthan thanai izhanthu pulambugiraen

Girl Voice : Maalai enai vaattuthu
Male Voice : Mananaalai manam theduthu

Girl Voice : Un kovil sera pooththitta poo naan
Un nenjil aada poojaiyum ennaal
Un kovil sera pooththitta poo naan
Un nenjil aada poojaiyum ennaal

Girl Voice : Ninaivinil aadum en kannin oram
Nee vanthu nindraal adhu sugamaagum

Girl Voice : Thalaivanai azhaiththidavaa madiyai
Thalaiyanai aakkidvaa
Iru karam saernthidavaa illai
Enaiyae veezhththidavaa

Male Voice : Maalai namai vaattuthu
Mananaalai imai theduthu
Girl Voice : Maalai namai vaattuthu
Mananaalai imai theduthu

Male Voice : Naatgal nagaraatho pozhuthum pogaatho
Naatgal nagaraatho pozhuthum pogaatho

Male Voice : Maalai namai vaattuthu
Girl Voice : Mananaalai imai theduthu
பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

ஆண் குரல் : மாலை எனை வாட்டுது
மணநாளை மனம் தேடுது
பெண் குரல் : மாலை எனை வாட்டுது
மணநாளை மனம் தேடுது

ஆண் குரல் : நாட்கள் நகராதோ
பொழுதும் போகாதோ
பெண் குரல் : நாட்கள் நகராதோ
பொழுதும் போகாதோ

ஆண் குரல் : மாலை எனை வாட்டுது
பெண் குரல் : மணநாளை மனம் தேடுது

ஆண் குரல் : விழிவாசல் தேடி நீ கோலம் போட
வாழ்வெல்லாம் கூடி நாம் ராகம் பாட
விழிவாசல் தேடி நீ கோலம் போட
வாழ்வெல்லாம் கூடி நாம் ராகம் பாட

ஆண் குரல் : மயில் உன்னைத் தழுவ விரும்புகிறேன்
குயில் தனை இழந்து புலம்புகிறேன்

ஆண் குரல் : இளமையும் தூங்காதா இல்லை
இதயமும் தூங்காதா தாகமும் தணியாதா
எந்தன் மோகமும் தீராதா

பெண் குரல் : மாலை எனை வாட்டுது
ஆண் குரல் : மணநாளை மனம் தேடுது

பெண் குரல் : உன் கோவில் சேர பூத்திட்ட பூ நான்
உன் நெஞ்சில் ஆட பூஜையும் எந்நாள்
உன் கோவில் சேர பூத்திட்ட பூ நான்
உன் நெஞ்சில் ஆட பூஜையும் எந்நாள்

பெண் குரல் : நினைவினில் ஆடும் என் கண்ணின் ஓரம்
நீ வந்து நின்றால் அது சுகமாகும்

பெண் குரல் : தலைவனை அழைத்திடவா மடியைத்
தலையணை ஆக்கிடவா
இரு கரம் சேர்த்திடவா இல்லை
எனையே வீழ்த்திடவா

ஆண் குரல் : மாலை நமை வாட்டுது
மணநாளை இமை தேடுது
பெண் குரல் : மாலை நமை வாட்டுது
மணநாளை இமை தேடுது

ஆண் குரல் : நாட்கள் நகராதோ பொழுதும் போகாதோ
நாட்கள் நகராதோ பொழுதும் போகாதோ

ஆண் குரல் : மாலை நமை வாட்டுது
பெண் குரல் : மணநாளை இமை தேடுது
Tags: S. JanakiS. P. BalasubrahmanyamT. Rajendarஎஸ். பி. பாலசுப்ரமணியம்எஸ். ஜானகிடி. ராஜேந்தர்
Previous Post

Ottrai Kannale Song Lyrics Vel Movie

Next Post

Ovvondrai Thirudugirai Song Lyrics Jeeva Movie

Related Posts

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025
Next Post

ovvondrai-thirudugirai-song-lyrics-jeeva Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.