Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Maaligai Aanalum Malarvanam Song Lyrics Asha Movie

by Admin
December 7, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Lala laa lala laa lala laa laalaa laa

Girl Voice : Maaligai aanaalum malarvanam aanaalum
Janagi ramanin pinnodu
En jaadhagam eppothum unnodu

Girl Voice : Maaligai aanaalum malarvanam aanaalum
Janagi ramanin pinnodu
En jaadhagam eppothum unnodu

Male Voice : Maaligai aanaalum malarvanam aanaalum
Janagi ramanin pinnodu
En jaadhagam eppothum unnodu

Girl Voice : Unnai kanda naatkal
Thottu urakkamillai
Male Voice : Unnaiyandri veru
Ennam enakkumillai

Girl Voice : Unnai kanda naatkal
Thottu urakkamillai
Male Voice : Unnaiyandri veru
Ennam enakkumillai

Girl Voice : Ennuyir unnai suttrum
Male Voice : En manam unnai pattrum
Girl Voice : Ennuyir unnai suttrum
Male Voice : En manam unnai pattrum
Girl Voice : Ullaththai kettu kettu
Vaangi kollum aana mattum

Male Voice : Maaligai aanaalum malarvanam aanaalum
Girl Voice : Janagi ramanin pinnodu
Male Voice : En jaadhagam eppothum unnodu

Male Voice : Andril rendu koodu katti
Uravu kollum
Girl Voice : Antha ennam iravil vanthu
Ennai kollum

Male Voice : Andril rendu koodu katti
Uravu kollum
Girl Voice : Antha ennam iravil vanthu
Ennai kollum

Male Voice : Eththanai jenmam undu
Girl Voice : Eppavum sontham undu
Male Voice : Eththanai jenmam undu
Girl Voice : Eppavum sontham undu
Male Voice : Ovvoru kaalanthorum
Naanum neeyum vaazhvathundu…

Girl Voice : Maaligai aanaalum malarvanam aanaalum
Male Voice : Janagi ramanin pinnodu
Girl Voice : En jaadhagam eppothum unnodu

Male Voice : ………………
Girl Voice : ………………
பெண் குரல் : லல லா லல லா லல லா லாலா லா

பெண் குரல் : மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும்
ஜானகி ராமனின் பின்னோடு
என் ஜாதகம் எப்போதும் உன்னோடு

பெண் குரல் : மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும்
ஜானகி ராமனின் பின்னோடு
என் ஜாதகம் எப்போதும் உன்னோடு

ஆண் குரல் : மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும்
ஜானகி ராமனின் பின்னோடு
என் ஜாதகம் எப்போதும் உன்னோடு

பெண் குரல் : உன்னைக் கண்ட நாட்கள்
தொட்டு உறக்கமில்லை
ஆண் குரல் : உன்னையன்றி வேறு
எண்ணம் எனக்குமில்லை

பெண் குரல் : உன்னைக் கண்ட நாட்கள்
தொட்டு உறக்கமில்லை
ஆண் குரல் : உன்னையன்றி வேறு
எண்ணம் எனக்குமில்லை

பெண் குரல் : என்னுயிர் உன்னை சுற்றும்
ஆண் குரல் : என் மனம் உன்னை பற்றும்
பெண் குரல் : என்னுயிர் உன்னை சுற்றும்
ஆண் குரல் : என் மனம் உன்னை பற்றும்
பெண் குரல் : உள்ளத்தை கேட்டு கேட்டு
வாங்கிக் கொள்ளும் ஆன மட்டும்……

ஆண் குரல் : மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும்
பெண் குரல் : ஜானகி ராமனின் பின்னோடு
ஆண் குரல் : என் ஜாதகம் எப்போதும் உன்னோடு

ஆண் குரல் : அன்றில் ரெண்டு கூடு கட்டி
உறவு கொள்ளும்
பெண் குரல் : அந்த எண்ணம் இரவில் வந்து
என்னை கொல்லும்

ஆண் குரல் : அன்றில் ரெண்டு கூடு கட்டி
உறவு கொள்ளும்
பெண் குரல் : அந்த எண்ணம் இரவில் வந்து
என்னை கொல்லும்

ஆண் குரல் : எத்தனை ஜென்மம் உண்டு
பெண் குரல் : எப்பவும் சொந்தம் உண்டு
ஆண் குரல் : எத்தனை ஜென்மம் உண்டு
பெண் குரல் : எப்பவும் சொந்தம் உண்டு
ஆண் குரல் : ஒவ்வொரு காலந்தோறும்
நானும் நீயும் வாழ்வதுண்டு……….

பெண் குரல் : மாளிகை ஆனாலும் மலர்வனம் ஆனாலும்
ஆண் குரல் : ஜானகி ராமனின் பின்னோடு
பெண் குரல் : என் ஜாதகம் எப்போதும் உன்னோடு

ஆண் குரல் : …………………………..
பெண் குரல் : ………………………….
Tags: K. J. JesudassK. V. MahadevanVani Jayramகே. வி. மகாதேவன்கே. ஜே. ஜேசுதாஸ்வாணி ஜெயராம்
Previous Post

Naalai Nee Mannavan Song Lyrics Rojavin Raja Movie

Next Post

Maalaiye Ilamaalaiye Song Lyrics Madhu Malar Movie

Related Posts

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Akka Akka Akka Song Lyrics Kakkum Karangal Movie

October 8, 2025

Vaanam Nilavai Song Lyrics Alli Movie

October 2, 2025

Pathu Maadham Song Lyrics Pesum Dheivam Movie

October 2, 2025

Madiyile Sugam Kodu Song Lyrics Oru Iniya Udhayam Movie

September 27, 2025

Neram Nalla Neram Song Lyrics Thanippiravi Movie

September 26, 2025
Next Post

maalaiye-ilamaalaiye-song-lyrics-madhu-malar Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.