Tuesday, April 21, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Maamadurai Naattinil Song Lyrics Olimayamana Ethirkalam Movie

by Admin
September 5, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Maamadurai naatinil
Vaikaikkarai kaattrinil
Kadhal paattondru kettaen
Kangal kooduvathai paarthaen aah
Kangal kooduvathai paarthaen

Girl Voice : Thottaram ponnoonjal aattam
Thogai kondaadum thottam
Aadai mael naattu jaadai
Aasai theeraatha bodhai

Male Voice : Maanthalir manjal pallaakku
Mayanguthu nenjil ennodu
Mai vizhiththaan sollum thoothu aahhaa
Mai vizhiththaan sollum thoothu

Male Voice : Maamadurai naatinil
Vaikaikkarai kaattrinil
Kadhal paattondru kettaen
Kangal kooduvathai paarthaen aah
Kangal kooduvathai paarthaen

Male Voice : Kovil sirpangangal ellaam
Neril nindraada kandaen
Aadum panpaadu kandaen
Naanum pan padugindraen

Girl Voice : Ponniyin vellam kandaayo
Poovaiyin ullam kandaayo
Yaarukku yaar solla vendum
Yaarukku yaar solla vendum

Male Voice : Maamadurai naatinil
Vaikaikkarai kaattrinil
Kadhal paattondru kettaen
Kangal kooduvathai paarthaen aah
Kangal kooduvathai paarthaen

Male Voice : Yaedho naan solla vanthaen
Ennam mullaaga nindraen aah
Girl Voice : Nanum ododi vanthaen
Naanam thallaada nindraen

Male Voice : Achaththil vaarththai varaathu
Girl Voice : Aayinum aasai vidaathu
Both : Naam ini namakkaaga vaazhvom
Girl Voice : Naam ini namakkaaga vaazhvom

Both : Maamadurai naatinil
Vaikaikkarai kaattrinil
Kadhal paattondru kettaen
Kangal kooduvathai paarthaen aah
Kangal kooduvathai paarthaen
மற்றும் வாணி ஜெய்ராம்


பாடலாசிரியர் : வாலி

ஆண் குரல் : மாமதுரை நாட்டினில்
வைகைக்கரை காற்றினில்
காதல் பாட்டொன்று கேட்டேன்
கண்கள் கூடுவதை பார்த்தேன் ஆஹ்
கண்கள் கூடுவதை பார்த்தேன்

பெண் குரல் : தோற்றம் பொன்னூஞ்சல் ஆட்டம்
தோகை கொண்டாடும் தோட்டம்
ஆடை மேல் நாட்டு ஜாடை
ஆசை தீராத போதை…

ஆண் குரல் : மாந்தளிர் மஞ்சள் பல்லாக்கு
மயங்குது நெஞ்சில் என்னோடு
மை விழித்தான் சொல்லும் தூது ஆஹ்ஹா
மை விழித்தான் சொல்லும் தூது

பெண் குரல் : மாமதுரை நாட்டினில்
வைகைக்கரை காற்றினில்
காதல் பாட்டொன்று கேட்டேன்
கண்கள் கூடுவதை பார்த்தேன் ஆஹ்
கண்கள் கூடுவதை பார்த்தேன்

ஆண் குரல் : கோவில் சிற்பங்கள் எல்லாம்
நேரில் நின்றாட கண்டேன்
ஆடும் பண்பாடு கண்டேன்
நானும் பண் பாடுகின்றேன்

பெண் குரல் : பொன்னியின் வெள்ளம் கண்டாயோ
பூவையின் உள்ளம் கண்டாயோ
யாருக்கு யார் சொல்ல வேண்டும்
யாருக்கு யார் சொல்ல வேண்டும்

ஆண் குரல் : மாமதுரை நாட்டினில்
வைகைக்கரை காற்றினில்
காதல் பாட்டொன்று கேட்டேன்
கண்கள் கூடுவதை பார்த்தேன் ஆஹ்
கண்கள் கூடுவதை பார்த்தேன்

ஆண் குரல் : ஏதோ நான் சொல்ல வந்தேன்
எண்ணம் முள்ளாக நின்றேன் ஆஹ்
பெண் குரல் : நானும் ஓடோடி வந்தேன்
நாணம் தள்ளாட நின்றேன்

ஆண் குரல் : அச்சத்தில் வார்த்தை வராது
பெண் குரல் : ஆயினும் ஆசை விடாது
இருவர் : நாம் இனி நமக்காக வாழ்வோம்
பெண் குரல் : நாம் இனி நமக்காக வாழ்வோம்

இருவர் : மாமதுரை நாட்டினில்
வைகைக்கரை காற்றினில்
காதல் பாட்டொன்று கேட்டேன்
கண்கள் கூடுவதை பார்த்தேன் ஆஹ்
கண்கள் கூடுவதை பார்த்தேன்
Tags: K. Vijaya BaskarS. P. BalasubrahmanyamVaaliVani Jairamஎஸ். பி. பாலசுப்பிரமணியம்கே. விஜய பாஸ்கர்
Previous Post

Sittu Kuruvi Paaru Song Lyrics Vaazhga Valarga Movie

Next Post

Sarakku Vachirukken Song Lyrics Shahjahan Movie

Related Posts

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Enakkum Unakkum Isaintha Song Lyrics Namma Veettu Deivam Movie

October 13, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025

Azhagu Thirandu Song Lyrics Ungal Viruppam Movie

October 8, 2025

Megamae Thoodhaaga Vaa Song Lyrics Kannan Oru Kai Kuzhanthai Movie

October 7, 2025
Next Post

sarakku-vachirukken-song-lyrics-shahjahan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.