Tuesday, April 14, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Maamanukkum Machanukkum Song Lyrics Arangetra Velai Movie

by Admin
August 20, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Maamanukkum machaanukkum
Hei viththiyaasam enna irukku
Kaadhalukkum kacherikkum
Hei vandhiruchu vela namakku

Girl Voice : Paakuradhenna maamaa
Naan kekkuradhenna thaamaa
Paakuradhenna maamaa…hoi
Naan kekkuradhenna thaamaa

Girl Voice : Haa …maamanukkum machaanukkum
Hei viththiyaasam enna irukku
Kaadhalukkum kacherikkum
Hei vandhiruchu vela namakku

Male Voice : Aattam enna paattam enna
Aal pudikka vetkkam vittu
Aalaa parandhu nikkira
Adi aaththa edhukku sokkuraa

Girl Voice : Aathiraththai yethi vittu
Aasaigalai ponga vittu
Paadapaduthi veikkura
Enna paathaa odhungi nikkura

Male Voice : Annaadam adikadi niram maarum
Ammaadi unakkoru namaskkaaram
Girl Voice : Pinaala varugira ilamaadhu
Sonnaalum unnai vittu vilagaadhu

Male Voice : Ottaadhae nee ennoda aada
Thottaada naan muttaalum illai
Girl Voice : Onmela naan piththaagi ponnen
Muthaadum poongothaaga aanen

Male Voice : Otti otti vandha
Ottaviduvenaa
Yendi unakku thaan
Ippa en mel kirukku thaan

Girl Voice : Maamanukkum machaanukkum
Hei viththiyaasam enna irukku
Male Voice : Kaadhalukkum kandravikkum
Hei vevvera artham irukku

Girl Voice : Paakuradhenna maamaa
Naan kekkuradhenna thaamaa
Male Voice : Paakuradhenna baamaa…hoi
Nee kekkuradhenna poomaa

Male Voice : Haa …maamanukkum machaanukkum
Hei viththiyaasam romba irukku
Kaadhalukkum kandravikkum
Hei vevvera artham irukku..hey haan….
பெண் குரல் : மாமனுக்கும் மச்சானுக்கும் ஹேய்
வித்தியாசம் என்ன இருக்கு
காதலுக்கும் கச்சேரிக்கும் ஹேய்
வந்திருச்சி வேளை நமக்கு

பெண் குரல் : பாக்கறதென்ன மாமா…….
நான் கேக்கறதென்ன…தாம்மா
பாக்கறதென்ன மாமா…….ஹோய்
நான் கேக்கறதென்ன…தாம்மா

பெண் குரல் : ஹா…மாமனுக்கும் மச்சானுக்கும் ஹேய்
வித்தியாசம் என்ன இருக்கு
காதலுக்கும் கச்சேரிக்கும் ஹேய்
வந்திருச்சி வேளை நமக்கு

ஆண் குரல் : ஆட்டம் என்ன பாட்டம் என்ன
ஆள் புடிக்க வெட்கம் விட்டு
ஆளா பறந்து நிக்கிற
அடி ஆத்தா எதுக்கு சொக்குற…

பெண் குரல் : ஆத்திரத்தை ஏத்தி விட்டு
ஆசைகளை பொங்க விட்டு
பாடாபடுத்தி வைக்கிற
என்ன பாத்தா ஒதுங்கி நிக்கிற

ஆண் குரல் : அன்னாடம் அடிக்கடி நிறம் மாறும்
அம்மாடி உனக்கொரு நமஸ்காரம்
பெண் குரல் : பின்னால வருகிற இளமாது
சொன்னாலும் உன்னை விட்டு விலகாது…..

ஆண் குரல் : ஒட்டாதே நீ என்னோட ஆட
தொட்டாட நான் முட்டாளும் இல்லை
பெண் குரல் : ஒம்மேல நான் பித்தாகிப் போனேன்
முத்தாடும் பூங்கொத்தாக ஆனேன்

ஆண் குரல் : ஒட்டி ஒட்டி வந்தா
ஒட்ட விடுவேனா
ஏண்டி உனக்குத்தான் இப்ப
என் மேல கிறுக்குத்தான்

பெண் குரல் : மாமனுக்கும் மச்சானுக்கும் ஹேய்
வித்தியாசம் என்ன இருக்கு
ஆண் குரல் : காதலுக்கும் கன்றாவிக்கும் ஹேய்
வெவ்வேறு அர்த்தம் இருக்கு

பெண் குரல் : பாக்கறதென்ன மாமா
நான் கேக்கறதென்ன…தாம்மா
ஆண் குரல் : பாக்கறதென்ன பாமா…..ஹேய்
நீ கேக்கறதென்ன போம்மா…….

ஆண் குரல் : ஹா… மாமனுக்கும் மச்சானுக்கும் ஹேய்
வித்தியாசம் ரொம்ப இருக்கு
காதலுக்கும் கன்றாவிக்கும் ஹேய்
வெவ்வேறு அர்த்தம் இருக்கு….
ஹேய் ஆஅ…..
Tags: IlayarajaK. S. ChithraManoஇளையராஜாகே. எஸ். சித்ராமனோ
Previous Post

Ellam Nalla Song Lyrics Sree Krishna Arjuna Yudham Movie

Next Post

Aadinaar Andre Song Lyrics Pathi Bakthi Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025
Next Post

aadinaar-andre-song-lyrics-pathi-bakthi Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.