Tuesday, April 21, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Madhu Iranga Iranga Song Lyrics Pennai Vazha Vidungal Movie

by Admin
July 28, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Madhu iranga iranga iranga
Girl Voice : Ho…
Male Voice : Madhi mayanga mayanga mayanga
Girl Voice : Hahahaa

Male Voice : Madhu iranga iranga iranga
Madhi mayanga mayanga mayanga
Pudhu ulagam naan pogindren
Pudhu ulagam naan pogindren
Povom ellorum vaarungal

Male Voice : Madhu iranga iranga iranga
Madhi mayanga mayanga mayanga

Male Voice : Yedho vanthaan yedho ponaan
Endraa manithan vaazhvathu
Bodhai sugamum maadhar uravum
Illaiendraal enna aavathu

Girl Voice : ………………..

Male Voice : Ha…Oru kaiyilae madhu
Girl Voice : Oho….
Male Voice : Oru kaiyilae maadhu
Girl Voice : Aaha….

Male Voice : Oru kaiyilae madhu Oru kaiyilae maadhu
Ulaga inbamae munnaadi
Udaninthu ponaal kannaadi
Girl Voice : Haahaahhaa

Male Voice : Madhu iranga iranga iranga
Madhi mayanga mayanga mayanga

Male Voice : Ho Kaadhal indru njaanam naalai
Kaalam migavum siriyathu
Kadaisi sottu theerum mattum
Aadum aattam iniyathu

Male Voice : Ha….Edhu nanmaiyo athu
Girl Voice : Oo ho ho
Male Voice : Edhu theemaiyo adhu
Girl Voice : Ooho

Male Voice : Edhu nanmaiyo athu edhu theemaiyo adhu
Anubavam sollattum pinnaalae
Aasaiyai theerungal munnalae
Girl Voice : Hahhahaaaha…..

Male Voice : Madhu iranga iranga iranga
Madhi mayanga mayanga mayanga
Pudhu ulagam naan pogindren
Povom ellorum vaarungal
ஆண் குரல் : மது இறங்க இறங்க இறங்க
பெண் குரல் : ஹோ
ஆண் குரல் : மதி மயங்க மயங்க மயங்கப்
பெண் குரல் : ஹஹஹா

ஆண் குரல் : மது இறங்க இறங்க இறங்க
மதி மயங்க மயங்க மயங்கப்
புது உலகம் நான் போகின்றேன்
புது உலகம் நான் போகின்றேன்
போவோம் எல்லோரும் வாருங்கள்

ஆண் குரல் : மது இறங்க இறங்க இறங்க
மதி மயங்க மயங்க மயங்கப்

ஆண் குரல் : ஹே ஏதோ வந்தான் ஏதோ போனான்
என்றா மனிதன் வாழ்வது
போதைச் சுகமும் மாதர் உறவும்
இல்லையென்றால் என்ன ஆவது

பெண் குரல் : லல்லல் லல்லா லல்லல் லல்லா
லல்லல் லல்லா லல்லா லல்லா லல்லா லா
அஹாஹ்ஹாஹ்

ஆண் குரல் : ஹ ஒரு கையிலே மது
பெண் குரல் : ஒஹோ
ஆண் குரல் : ஒரு கையிலே மாது
பெண் குரல் : ஆ ஹோ

ஆண் குரல் : ஒரு கையிலே மது ஒரு கையிலே மாது
உலக இன்பமே முன்னாடி
உடைந்து போனால் கண்ணாடி
பெண் குரல் : ஹஹஹ்ஹ்ஹா….

ஆண் குரல் : மது இறங்க இறங்க இறங்க
மதி மயங்க மயங்க மயங்கப்

ஆண் குரல் : ஹோ காதல் இன்று ஞானம் நாளை
காலம் மிகவும் சிறியது
கடைசி சொட்டு தீரும் மட்டும்
ஆடும் ஆட்டம் இனியது

பெண் குரல் : லல்லல் லல்லா லல்லல் லல்லா
லல்லல் லல்லா லல்லா லல்லா லல்லா லா
அஹாஹ்ஹாஹ்

ஆண் குரல் : ஹ எது நன்மையோ அது
பெண் குரல் : ஒ ஹோ ஹோ
ஆண் குரல் : எது தீமையோ அது
பெண் குரல் : ஒஹோ

ஆண் குரல் : எது நன்மையோ அது எது தீமையோ அது
அனுபவம் சொல்லட்டும் பின்னாலே
ஆசையைத் தீருங்கள் முன்னாலே
பெண் குரல் : ஹஹஹ்ஹ்ஹா….

ஆண் குரல் : மது இறங்க இறங்க இறங்க
மதி மயங்க மயங்க மயங்கப்
புது உலகம் நான் போகின்றேன்
போவோம் எல்லோரும் வாருங்கள்
Tags: KusalaS. M. Subbaiah NaiduT.M. Soundararajanஎஸ். எம். சுப்பையா நாய்டுகுசலாடி.எம். சௌந்தரராஜன்
Previous Post

Rosappoo Koduthen Rasathi Song Lyrics Avasarakkari Movie

Next Post

Aathoram Kodi Veedu Song Lyrics Avan Aval Adhu Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Nalla Sagunam Nokki Song Lyrics Malaikkallan Movie

October 10, 2025

Kuththu Vilakkeria Song Lyrics Pachhai Vilakku Movie

October 7, 2025

Anipillai Tennampillai Song Lyrics Athisaya Penn Movie

October 6, 2025

Vaanam Nilavai Song Lyrics Alli Movie

October 2, 2025
Next Post

aathoram-kodi-veedu-song-lyrics-avan-aval-adhu Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.