Sunday, June 14, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Magarantham Paaloorum Song Lyrics Mahasakthi Mariamman Movie

by Admin
February 28, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : Dr. Balamuralikrishna



Male Voice : Magarndham paaloorum aravindham un paadham
Sree krishna gopalanae
Sree devi manavalanae

Male Voice : Magarndham paaloorum aravindham un paadham
Sree krishna gopalanae
Sree devi manavalanae

Male Voice : Pullanguzhalin isaiyinilae
Bhuvanam urangum amaidhiyilae
Pullanguzhalin isaiyinilae
Bhuvanam urangum amaidhiyilae

Male Voice : Malai mel thavazhum aruvigalum
Malai mel thavazhum aruvigalum
Mayangum nilaiyil nindrikkum

Male Voice : Alaipaayum kadal ezhum
Alaiyaamal isai ketkkum
Aaaaaa
Alaipaayum kadal ezhum
Alaiyaamal isai ketkkum
Paravaigal naduvaanil
Parakkamal thuyil maevum

Male Voice : Vaaraai en govardhana kanna
Boologa parivarthana
Vaaraai en govardhana kanna
Boologa parivarthana

Male Voice : Kaal vaitha idamellam poovagumae
Kai veitha idamellam thaenoorumae
Sarpangal nee thoonga paayagumae
Thalattu pazhaali thaayaagumae

Male Voice : Karunai pozhiyum kaarmugilae
Kavalai panikkor maamarundhae
Karunai pozhiyum kaarmugilae
Kavalai panikkor maamarundhae

Male Voice : Nayanam irandum pangajamo
Nayanam irandum pangajamo
Thulabam manakkum ambujamoo

Male Voice : Ani vannam kaliyaadha
Manivannan unai naanae
Kana neram thavaradhu
Kavippadi thozhudhaenae

Male Voice : En raaga aalabanai kanna
Un paadha aaradhanai
En raaga aalabanai kanna
Un paadha aaradhanai
En raaga aalabanai kanna
Un paadha aaradhanai
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்


ஆண் குரல் : மகரந்தம் பாலூறும் அரவிந்தம் உன் பாதம்
ஸ்ரீ க்ருஷ்ண கோபாலனே
கண்ணா ஸ்ரீதேவீ மணவாளனே

ஆண் குரல் : மகரந்தம் பாலூறும் அரவிந்தம் உன் பாதம்
ஸ்ரீ க்ருஷ்ண கோபாலனே
கண்ணா ஸ்ரீதேவீ மணவாளனே

ஆண் குரல் : புல்லாங்குழலின் இசையினிலே
புவனம் உறங்கும் அமைதியிலே
புல்லாங்குழலின் இசையினிலே
புவனம் உறங்கும் அமைதியிலே

ஆண் குரல் : மலை மேல் தவழும் அருவிகளும்
மலை மேல் தவழும் அருவிகளும்
மயங்கும் நிலையில் நின்றிருக்கும்
மயங்கும் நிலையில் நின்றிருக்கும்

ஆண் குரல் : அலைபாயும் கடல் ஏழும்
அலையாமல் இசை கேட்கும்..ஆஆஆஆ.
அலைபாயும் கடல் ஏழும்
அலையாமல் இசை கேட்கும்
பறவைகள் நடுவானில்
பறக்காமல் துயில் மேவும்

ஆண் குரல் : வாராய் என் கோவர்த்தனா கண்ணா
பூலோக பரிவர்த்தனா
வாராய் என் கோவர்த்தனா கண்ணா
பூலோக பரிவர்த்தனா

ஆண் குரல் : கால் வைத்த இடமெல்லாம் பூவாகுமே
கை வைத்த இடமெல்லாம் தேனூறுமே
சர்ப்பங்கள் நீ தூங்க பாயாகுமே
தாலாட்டு பாலாழி தாயாகுமே

ஆண் குரல் : கருணை பொழியும் கார்முகிலே
கவலைப் பிணிக்கோர் மாமருந்தே
கருணை பொழியும் கார்முகிலே
கவலைப் பிணிக்கோர் மாமருந்தே

ஆண் குரல் : நயனம் இரண்டும் பங்கஜமோ
நயனம் இரண்டும் பங்கஜமோ
களபம் மணக்கும் அம்புஜமோ

ஆண் குரல் : அணி வண்ணம் கலையாத
மணிவண்ணன் உனை நானே
கண நேரம் மறவாமல்
கவிப்பாடி தொழுதேனே

ஆண் குரல் : என் ராக ஆலாபனை கண்ணா
உன் பாத ஆராதனை
என் ராக ஆலாபனை கண்ணா
உன் பாத ஆராதனை
என் ராக ஆலாபனை கண்ணா
உன் பாத ஆராதனை…….
Tags: K. V. MahadevanPulamai Pithanடாக்டர். பாலமுரளி கிருஷ்ணாபுலமை பித்தன்
Previous Post

Pathodu Onnu Seruthu Song Lyrics Oppantham Movie

Next Post

Vanaththai Parthen Sad Song Lyrics Manithan 1987 Film Movie

Related Posts

Akka Akka Akka Song Lyrics Kakkum Karangal Movie

October 8, 2025

Vaanam Nilavai Song Lyrics Alli Movie

October 2, 2025

Pathu Maadham Song Lyrics Pesum Dheivam Movie

October 2, 2025

Neram Nalla Neram Song Lyrics Thanippiravi Movie

September 26, 2025

Thookanaan Kuruvi Koodu Song Lyrics Vanambadi Movie

September 21, 2025

Naan Yaar Theriyuma Song Lyrics Koduthu Vaithaval Movie

September 12, 2025
Next Post

vanaththai-parthen-sad-song-lyrics-manithan-1987-film Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.