Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Maja Oh Maja Ore Maja Song Lyrics Yaaro Azhaikirargal Movie

by Admin
November 4, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Maja oh maja
Chorus : Ore maaja
Male Voice : Maja oh maja
Chorus : Ore maaja
Male Voice : Maja oh maja
Chorus : Ore maaja
Male Voice : Maja oh maja
Maja oh maja
Chorus : Ore…. maaja

Male Voice : Thanni potta bodhai endru
Summa sollura
Male Voice : Ada summa sollura
Male Voice : Oru pennai paarthal …
Varugira bodhai
Oru pennai paarthal varugira bodhai
Idhilae edhuda
Ada idhilae yedhuda

Male Voice : Thaen thaen thaen indha pengal
Adhanaal dhaan avar meedhu kangal
Adhanaal dhaan avar meedhu kangal

Chorus : Maja oh maja
Male Voice : Ore maaja
Ore…..maaja

Male Voice : Angae ingae enna paarvai
Ennai paarendi
Adi ennai paarendi
Kodiyidaiyai thottu nadanamaada
Naanum varendi
Male Voice : Adiyei naanum varendi

Male Voice : Va va va va chinna poovae
Vandhu tha tha tha unnai ingae
Ore majaa

Male Voice : Amma appa pechai kettu
Kettu pogathae
Male Voice : Nee kettu pogathae

Male Voice : Adi azhagiya pennae aambillai ennai
Vittu pogathae
Nee vittu pogathae

Male Voice : Va va va ennai naadi
Ingu naan thanae nalla jodi
Ingu naan thanae nalla jodi

Chorus : Maja oh maja
Male Voice : Ore maaja
Chorus : Maja oh maja
Male Voice : Ore maaja
Chorus : Maja oh maja
Male Voice : Ore maaja
Chorus : Maja oh maja
Maja oh maja
Oree… maaja
இசை அமைப்பாளர்  : ஷங்கர் கணேஷ்


ஆண் குரல் : மஜா ஓ மஜா
குழு : ஒரே மஜா
ஆண் குரல் : மஜா ஓ மஜா
குழு : ஒரே… மஜா
ஆண் குரல் : மஜா ஓ மஜா
குழு : ஒரே மஜா
ஆண் குரல் : மஜா ஓ மஜா மஜா ஓ மஜா
குழு : ஒரே… மஜா

ஆண் குரல் : தண்ணி போட்டா போதை
என்று சும்மா சொல்லுறே
ஆண் குரல் : அட சும்மா சொல்லுறே

ஆண் குரல் : ஒரு பெண்ணை பார்த்தால்
வருகிற போதை
ஒரு பெண்ணை பார்த்தால்
வருகிற போதை
இதிலே ஏதடா
அட இதிலே ஏதடா

ஆண் குரல் : தேன் தேன் தேன் இந்த பெண்கள்
அதனால்தான் அவர் மீது கண்கள்
அதனால்தான் அவர் மீது கண்கள்…..

ஆண் குரல் : மஜா ஓஒ மஜா
ஒரே மஜா
ஒரே …..மஜா….

ஆண் குரல் : அங்கே இங்கே என்ன பார்வை
என்னை பாரேன்டி அடி
என்னை பாரேன்டி
கொடியிடையை தொட்டு நடனமாட
நானும் வாரேன்டி
ஆண் குரல் : அடியேய் நானும் வாரேன்டி

ஆண் குரல் : வா வா வா வா சின்னப் பூவே
வந்து தா தா தா உன்னை இங்கே
ஒரே மஜா…

ஆண் குரல் : அம்மா அப்பா பேச்சை கேட்டு
கெட்டு போகாதே
ஆண் குரல் : நீ கெட்டு போகாதே
ஆண் குரல் : அடி அழகிய பெண்ணே
ஆம்பிள்ளை என்னை விட்டு போகாதே
நீ விட்டு போகாதே

ஆண் குரல் : வா வா வா என்னை நாடி
இங்கு நான்தானே நல்ல ஜோடி
இங்கு நான்தானே நல்ல ஜோடி…

குழு :  மஜா ஓ மஜா
ஆண் குரல் : ஒரே மஜா
குழு :  மஜா ஓ மஜா
ஆண் குரல் : ஒரே… மஜா
குழு : மஜா ஓ மஜா
ஆண் குரல் : ஒரே மஜா
குழு : மஜா ஓ மஜா மஜா ஓ மஜா
ஒரே… மஜா
Tags: Raj SeetharamShankar GaneshVaaliVivek Sarathyராஜ் சீதாராம்வாலிவிவேக் சாரதி
Previous Post

Makkayala Makkayala Song Lyrics Naan Movie

Next Post

Chakara Muthey Song Lyrics Rebel Movie

Related Posts

Senthoora Kangal Sirikka Song Lyrics Mananthal Mahadevan Movie

October 15, 2025

Enakkum Unakkum Isaintha Song Lyrics Namma Veettu Deivam Movie

October 13, 2025

Kadavul Kannodu Kannerai Song Lyrics Ninaivugal Movie

October 9, 2025

Meenodu Meen Vandhu Male Song Lyrics Alai Payum Nenjangal Movie

October 3, 2025

Ungal Paahathil Indha Nerathil Song Lyrics Kalyana Kalam Movie

October 3, 2025

Kazhuthai Ketta Song Lyrics Vesham Movie

September 29, 2025
Next Post

chakara-muthey-song-lyrics-rebel Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.