Wednesday, April 22, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Malaiyil Pootha Malligai Song Lyrics Engamma Maharani Movie

by Admin
September 24, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Maalaiyil pooththa mallaigai pookkalae
Girl Voice : Manmathan sinthum punnagai neengalae
Male Voice : Idhu thendral thaerottamae
Girl Voice : Vazhi engum pookkolamae….

Male Voice : Maalaiyil pooththa mallaigai pookkalae
Girl Voice : Manmathan sinthum punnagai neengalae
Male Voice : Idhu thendral thaerottamae
Girl Voice : Vazhi engum pookkolamae….

Male Voice : Maalaiyil pooththa mallaigai pookkalae…ae…

Male Voice : Naanum nalla rasigan
Inba kalaingan allavo
Naanum nalla rasigan
Inba kalaingan allavo
Nayanam konda nalinam
Muzhuthum kandu rasiththaen

Girl Voice : Edhuvarai kangal rasikkumo
Adhuvarai naanam porukkumo
Edhuvarai kangal rasikkumo
Adhuvarai naanam porukkumo
Male Voice : Aaa….aa…aa….aa…

Girl Voice : Maalaiyil pooththa mallaigai pookkalae
Manmathan sinthum punnagai neengalae
Male Voice : Idhu thendral thaerottamae
Vazhi engum pookkolamae….

Girl Voice : Maalaiyil pooththa mallaigai pookkalae….

Girl Voice : Pothum pothum enave
Penmai thudikkum velaiyil
Pothum pothum enave
Penmai thudikkum velaiyil
Siriththaai enna ninaiththaai
Eduththaai meendum anaiththaai

Male Voice : Mozhigalo ennai thaduththana
Vizhigalo mella azhaiththana
Mozhigalo ennai thaduththana
Vizhigalo mella azhaiththana
Girl Voice : Ooo….oo….oo….

Male Voice : Maalaiyil pooththa mallaigai pookkalae
Manmathan sinthum punnagai neengalae
Girl Voice : Idhu thendral thaerottamae
Vazhi engum pookkolamae….

Both : ………………
ஆண் குரல் : மாலையில் பூத்த மல்லிகை பூக்களே
பெண் குரல் : மன்மதன் சிந்தும் புன்னகை நீங்களே
ஆண் குரல் : இது தென்றல் தேரோட்டமே
பெண் குரல் : வழி எங்கும் பூக்கோலமே……

ஆண் குரல் : மாலையில் பூத்த மல்லிகை பூக்களே
பெண் குரல் : மன்மதன் சிந்தும் புன்னகை நீங்களே
ஆண் குரல் : இது தென்றல் தேரோட்டமே
பெண் குரல் : வழி எங்கும் பூக்கோலமே……

ஆண் குரல் : மாலையில் பூத்த மல்லிகை பூக்களே…..ஏ….

ஆண் குரல் : நானும் நல்ல ரசிகன்
இன்ப கலைஞன் அல்லவோ
நானும் நல்ல ரசிகன்
இன்ப கலைஞன் அல்லவோ
நயனம் கொண்ட நளினம்
முழுதும் கண்டு ரசித்தேன்

பெண் குரல் : எதுவரை கண்கள் ரசிக்குமோ
அதுவரை நாணம் பொறுக்குமோ….
எதுவரை கண்கள் ரசிக்குமோ
அதுவரை நாணம் பொறுக்குமோ….
ஆண் குரல் : ஆஅ….ஆ…..ஆ….ஆ….

பெண் குரல் : மாலையில் பூத்த மல்லிகை பூக்களே
மன்மதன் சிந்தும் புன்னகை நீங்களே
ஆண் குரல் : இது தென்றல் தேரோட்டமே
வழி எங்கும் பூக்கோலமே……

பெண் குரல் : மாலையில் பூத்த மல்லிகை பூக்களே…..

பெண் குரல் : போதும் போதும் எனவே
பெண்மை துடிக்கும் வேளையில்
போதும் போதும் எனவே
பெண்மை துடிக்கும் வேளையில்
சிரித்தாய் என்ன நினைத்தாய்
எடுத்தாய் மீண்டும் அணைத்தாய்

ஆண் குரல் : மொழிகளோ என்னை தடுத்தன
விழிகளோ மெல்ல அழைத்தன
மொழிகளோ என்னை தடுத்தன
விழிகளோ மெல்ல அழைத்தன
பெண் குரல் : ஓஒ…..ஓ…..ஓ……..

ஆண் குரல் : மாலையில் பூத்த மல்லிகை பூக்களே
மன்மதன் சிந்தும் புன்னகை நீங்களே
பெண் குரல் : இது தென்றல் தேரோட்டமே
வழி எங்கும் பூக்கோலமே……

இருவர் : ……………………………..
Tags: S. P. BalasubrahmanyamShankar GaneshVani Jairamஎஸ். பி. பாலசுப்ரமணியம்வாணி ஜெய்ராம்ஷங்கர் கணேஷ்
Previous Post

Ye Pulla Rosappoo Song Lyrics Adhisayappiravigal Movie

Next Post

Mayangatha Mayangatha Song Lyrics En Aasai Rasave Movie

Related Posts

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Senthoora Kangal Sirikka Song Lyrics Mananthal Mahadevan Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025
Next Post

mayangatha-mayangatha-song-lyrics-en-aasai-rasave Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.