Friday, April 17, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Manasukkulle Song Lyrics Mallu Vetti Minor Movie

by Admin
August 31, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Manasukulla naayana satham
Naan ketten
Kanavukulla maalaiya katti naan potten
Ponnaaram nee poda oo oo
Hoo hoo hoo
Manasukulla naayana satham naan ketten
Kanavukulla maalaiya katti naan potten

Girl Voice : Sariga vaetti sandhanathil
Minnuriyae minnuriyae
Pudava kattum ponnukittae
Maattuniyae maattuniyae

Male Voice : Thaali onnu potta pinnae
Enga kadhai ungakitta
Vaazhugira vaazhkaiyellam
Seethanama thandhuvitten

Girl Voice : Onnoda onnaanom

Male Voice : Ooo ooo

Girl Voice : Hoo hoo hoo

Male Voice : Manasukulla naayana satham
Naan ketten
Girl Voice : Kanavukulla maalaiya katti
Naan potten

Male Voice : Munnam oru kaalathil
Unga appanum thaan sokkaali
Mammuttiyai kaiyil eduthu
Mannai nambum paataali

Girl Voice : Manasum mattum vechiputta
Maaligaiyum kitta varum
Maaligaiyil naam irundha
Oorum kaiya thatta varum

Male Voice : Naan thaanae un raasa

Girl Voice : Ooo ooo

Male Voice : Hoo hoo hoo

Girl Voice : Manasukulla naayana satham
Naan ketten
Male Voice : Kanavukulla maalaiya katti
Naan potten

Girl Voice : Ponnaaram nee poda

Male Voice : Oo oo

Girl Voice : Hmm mm mm

Male Voice : Manasukulla naayana satham
Girl Voice : Naan ketten
Kanavukulla maalaiya katti
Male Voice : Naan potten
பெண் குரல் : மனசுக்குள்ள நாயான சத்தம்
நான் கேட்டேன்
கனவுக்குள்ள மாலைய கட்டி நான் போட்டேன்
பொன்னாரம் நீ போட ஓ ஓ
ஹோ ஹோ ஹோ
மனசுக்குள்ள நாயான சத்தம்
நான் கேட்டேன்
கனவுக்குள்ள மாலைய கட்டி நான் போட்டேன்

பெண் குரல் : ஜரிக வேட்டி சந்தனத்தில்
மின்னுறியே மின்னுறியே
புடவை கட்டும் பொண்ணுகிட்டே
மாட்டுனியே மாட்டுனியே

ஆண் குரல் : தாலி ஒன்னு போட்ட பின்னே
எங்க கதை உங்ககிட்ட
வாழுகிற வாழ்க்கையெல்லாம்
சீதனமா தந்திவிட்டேன்

பெண் குரல் : ஒன்னோட ஒண்ணானோம்

ஆண் குரல் : ஓஒ ஓஒ

பெண் குரல் : ஹோ ஹோ ஹோ

ஆண் குரல் : மனசுக்குள்ள நாயான சத்தம்
நான் கேட்டேன்
கனவுக்குள்ள மாலைய கட்டி
நான் போட்டேன்
பொன்னாரம் நான் போட ஓ ஓ
ஹோ ஹோ ஹோ

பெண் குரல் : மனசுக்குள்ள நாயான சத்தம்
நான் கேட்டேன்
கனவுக்குள்ள மாலைய கட்டி
நான் போட்டேன்

ஆண் குரல் : முன்னம் ஒரு காலத்தில்
உங்க அப்பனும்தான் சோக்காளி
மம்முட்டியை கையில் எடுத்து
மண்ணை நம்பும் பாட்டாளி

பெண் குரல் : மனசும் மட்டும் வெச்சிபுட்டா
மாளிகையும் கிட்ட வரும்
மாளிகையில் நாம் இருந்தா
ஊரும் கைய தட்ட வரும்

ஆண் குரல் : நான்தானே உன் ராசா

பெண் குரல் : ஓஒ ஓஒ

ஆண் குரல் : ஹோ ஹோ ஹோ

பெண் குரல் : மனசுக்குள்ள நாயான சத்தம்
நான் கேட்டேன்
ஆண் குரல் : கனவுக்குள்ள மாலைய கட்டி
நான் போட்டேன்

பெண் குரல் : பொன்னாரம் நீ போட

ஆண் குரல் : ஓ ஓ

பெண் குரல் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்

ஆண் குரல் : மனசுக்குள்ள நாயான சத்தம்
பெண் குரல் : நான் கேட்டேன்
கனவுக்குள்ள மாலைய கட்டி
ஆண் குரல் : நான் போட்டேன்
Tags: ArunmozhiIlayarajaS. Janakiஅருண்மொழிஇளையராஜாஎஸ். ஜானகி
Previous Post

Oh Maname Song Lyrics 2 David Movie

Next Post

Ada Boss Boss Song Lyrics Boss Engira Bhaskaran Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025
Next Post

ada-boss-boss-song-lyrics-boss-engira-bhaskaran Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.