Wednesday, April 15, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Mangala Vaanam Song Lyrics Nizhal Thedum Nenjangal Movie

by Admin
August 24, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Mangala vaanam kungumamam theettum
Manmatha neramithu
Sooriyan meethu santhanam alli
Yaarathu poosiyathu

Male Voice : Maaligai devathai vaadiyatho
Thendral thedi maalaiyil thaamarai yaengiyatho
Ennai enni
Maaligai devathai vaadiyatho
Thendral thedi maalaiyil thaamarai yaengiyatho

Male Voice : Mangala vaanam kungumamam theettum
Manmatha neramithu

Chorus : ……………………

Male Voice : Paavai ival padham pattaal
Paadhaikkum mogam varum
Girl Voice : Rajan magan thottu vittaal
Aadaikku aasai varum

Male Voice : Paavai ival padham pattaal
Paadhaikkum mogam varum
Girl Voice : Rajan magan thottu vittaal
Aadaikku aasai varum

Male Voice : Unai moodum antha aadai
Pala sedhi ariyum
Girl Voice : Nee kettaal unakkaaga
Adhu seedhanam aagividum

Male Voice : Mangala vaanam kungumamam theettum
Manmatha neramithu

Chorus : ……………………

Girl Voice : Poo virintha saalaiyengum
Megangal oorvalangal
Male Voice : Koondhalinai kodhividum
Aayiram poomarangal

Girl Voice : Puvi yaavum malar thoovum
Athil meani valikkum
Male Voice : Anthimaalai intha maalai
Enthan maarbil ooivedukkum

Chorus : Mangala vaanam kungumamam theettum
Manmatha leelai idhu
Sooriyan meedhu santhanam alli
Yaarathu poosiyathu

Chorus : Maligai devathai vaadiyaatho
Girl Voice : Thendral thedi
Chorus : Malaiyil thaamarai yaengiyathoo
Girl Voice : Ennai ennai

Chorus : Maaligai devathai vaadiyatho
Girl Voice : Thendral thedi
Chorus : Malaiyil thaamarai yaengiyathoo
Lala lala lalalala lala lala laala laalaalalaa
ஆண் குரல் : மங்கல வானம் குங்குமம் தீட்டும்
மன்மத நேரமிது
சூரியன் மீது சந்தனம் அள்ளி
யாரது பூசியது

ஆண் குரல் : மாளிகை தேவதை வாடியதோ
தென்றல் தேடி மாலையில் தாமரை ஏங்கியதோ
என்னை எண்ணி
மாளிகை தேவதை வாடியதோ
தென்றல் தேடி மாலையில் தாமரை ஏங்கியதோ

ஆண் குரல் : மங்கல வானம் குங்குமம் தீட்டும்
மன்மத நேரமிது

குழு : …………………………….

ஆண் குரல் : பாவையிவள் பாதம் பட்டால்
பாதைக்கும் மோகம் வரும்
பெண் குரல் : ராஜன் மகன் தொட்டு விட்டால்
ஆடைக்கும் ஆசை வரும்

ஆண் குரல் : பாவையிவள் பாதம் பட்டால்
பாதைக்கும் மோகம் வரும்
பெண் குரல் : ராஜன் மகன் தொட்டு விட்டால்
ஆடைக்கும் ஆசை வரும்

ஆண் குரல் : உனை மூடும் அந்த ஆடை
பல சேதி அறியும்
பெண் குரல் : நீ கேட்டால் உனக்காக
அது சீதனம் ஆகிவிடும்

ஆண் குரல் : மங்கல வானம் குங்குமம் தீட்டும்
மன்மத நேரமிது

குழு : ………………….

பெண் குரல் : பூ விரிந்த சாலையெங்கும்
மேகங்கள் ஊர்வலங்கள்
ஆண் குரல் : கூந்தலினை கோதிவிடும்
ஆயிரம் பூமரங்கள்

பெண் குரல் : பூ விரிந்த சாலையெங்கும்
மேகங்கள் ஊர்வலங்கள்
ஆண் குரல் : கூந்தலினை கோதிவிடும்
ஆயிரம் பூமரங்கள்

பெண் குரல் : புவி யாவும் மலர் தூவும்
அதில் மேனி வலிக்கும்
ஆண் குரல் : அந்திமாலை இந்த மாலை
எந்தன் மார்பில் ஓய்வெடுக்கும்

குழு : மங்கல வானம் குங்குமம் தீட்டும்
மன்மத லீலை இது
சூரியன் மீது சந்தனம் அள்ளி
யாரது பூசியது

குழு : மாளிகை தேவதை வாடியதோ
பெண் குரல் : தென்றல் தேடி
குழு : மாலையில் தாமரை ஏங்கியதோ
பெண் குரல் : என்னை எண்ணி

குழு : மாளிகை தேவதை வாடியதோ
பெண் குரல் : தென்றல் தேடி
குழு : மாலையில் தாமரை ஏங்கியதோ
லல லால லாலாலல லல லால லாலாலலா
Tags: IlayarajaMalaysia VasudevanSasi Rekhaஇளையராஜாசசி ரேஹாமலேசியா வாசுதேவன்
Previous Post

Santhegamum Yenamma Song Lyrics Lava Kusa Movie

Next Post

Manja Kuruvi Song Lyrics Pick Pocket Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025
Next Post

manja-kuruvi-song-lyrics-pick-pocket Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.