Saturday, April 25, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Manjal Nilaavukku Song Lyrics Muthal Iravu Movie

by Admin
October 18, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Oo… oo… oo… oo…

Male Voice : Manjal nilaavukku indru orae sugam
Manjal nilaavukku indru orae sugam

Girl Voice : Idhu mudhal uravu
Idhu mudhal kanavu

Male Voice : Indha thirunaal

Girl Voice : Thodarum

Male Voice : Thodarum
Manjal nilaavukku indru orae sugam

Girl Voice : Oo… oo… oo… oo…

Male Voice : Aaduvadhu poonthottam
Theenduvadhu poongaatru

Girl Voice : Aasai kiligal kaadhal kuyilgal
Paadum mozhigal kodi

Male Voice : Aadi punalil kaaviri odidum vaegam

Girl Voice : Anaikkindra pasum kodigal
Ondraaga vadikkindra pudhu kavigal

Girl Voice : Oo… oo… oo… oo…

Male Voice : Manjal nilaavukku indru orae sugam

Girl Voice : Idhu mudhal uravu
Idhu mudhal kanavu

Male Voice : Indha thirunaal

Girl Voice : Thodarum

Male Voice : Thodarum

Girl Voice : Veenai yena nee meettu
Maeni thanil or paattu

Male Voice : Maedai amaithu maelam isaithaal
Aadum nadanam kodi

Girl Voice : Kaalam muzhudhum kaaviyam
Aanandham raagam

Male Voice : Ini endha thadaiyum illai
Ennaalum uravindri pirivum illai

Girl Voice : Oo… oo… oo… oo…

Male Voice : Manjal nilaavukku indru orae sugam

Girl Voice : Idhu mudhal uravu
Idhu mudhal kanavu

Male Voice : Indha thirunaal

Girl Voice : Thodarum

Male Voice : Thodarum

Girl Voice : Oo… oo… oo… oo…
பெண் குரல் : ஓ……ஓ……ஓ…..ஓ

ஆண் குரல் : மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்

பெண் குரல் : இது முதல் இரவு
இது முதல் கனவு

ஆண் குரல் : இந்த திருநாள்

பெண் குரல் : தொடரும்

ஆண் குரல் : தொடரும்
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்

ஆண் குரல் : ஆடுவது பூந்தோட்டம்
தீண்டுவது பூங்காற்று

பெண் குரல் : ஆசை கிளிகள் காதல் குயில்கள்
பாடும் மொழிகள் கோடி

ஆண் குரல் : ஆடி புனலில் காவிரி ஓடிடும் வேகம்

பெண் குரல் : அணைக்கின்ற பசுங்கொடிகள்
ஒன்றாக வடிக்கின்ற புது கவிகள்

பெண் குரல் : ஓ……ஓ……ஓ…..ஓ

ஆண் குரல் : மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்

பெண் குரல் : இது முதல் இரவு
இது முதல் கனவு

ஆண் குரல் : இந்த திருநாள்

பெண் குரல் : தொடரும்

ஆண் குரல் : தொடரும்

பெண் குரல் : வீணையென நீ மீட்டு
மேனிதனில் ஓர் பாட்டு

ஆண் குரல் : மேடை அமைத்து மேளம் இசைத்தால்
ஆடும் நடனம் கோடி

பெண் குரல் : காலம் முழுதும் காவியம்
ஆனந்தம் இராகம்

ஆண் குரல் : இனி எந்த தடையும் இல்லை
எந்நாளும் உறவின்றி பிரிவும் இல்லை

பெண் குரல் : ஓ……ஓ……ஓ…..ஓ

ஆண் குரல் : மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்

பெண் குரல் : இது முதல் இரவு
இது முதல் கனவு

ஆண் குரல் : இந்த திருநாள்

பெண் குரல் : தொடரும்

ஆண் குரல் : தொடரும்

பெண் குரல் : ஓ……ஓ……ஓ…..ஓ
Tags: IlayarajaJayachP. Susheelaranஇளையராஜாபி. சுசீலாஜெயச்சந்திரன்
Previous Post

Mission To Sydney Song Lyrics Singam 3 Movie

Next Post

Mannippu Song Lyrics Kanguva Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Yakka Yakka Song Lyrics Naadodigal Movie

October 16, 2025
Next Post

mannippu-song-lyrics-kanguva Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.