Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Mann Kodatha Somandhu Song Lyrics Mahasakthi Mariamman Movie

by Admin
May 27, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : {Mann kodatha somandhu kittu
Mayilattam poravalae
Oththasai seiyattuma
Naan un kodutha somakkattumae} (2)

Girl Voice : {Mann kodatha ketkkuriya
Sangadatha solluriya
Pon kodutha koduthaalum
Naan en kodatha tharamatten} (2)

Girl Voice : {Kurukku siruthavarae koothadi mannavarae
Kirukku pudichavarae kinnaram padichavarae} (2)
Sarakku omakirukka andha sandhegam enakkirukku
Male Voice : {Yaarum ketkaadha kelviyadi
Nee kitta vandha theriyumadi} (2)
Idhu kaangaeyum kaalaiyadi kattaana thegamadi
Maalaiyitta marunaalae unakku masakka undagumadi

Male Voice : Mann kodutha somandhu kittu
Mayilattam poravalae
Girl Voice : Nee ponn kodatha koduthaalum
Naan en kodatha tharamatten

Male Voice : Kezhakku veluthathenna angae
Keezhvanam sevandhadhenna
Marikolundhu sedi melae
Adiyae maanga pazhuthadhenna
Etti parikkaiyilae adhu etti etti povadhenna

Girl Voice : {Oorellaam kaathirukka
Naan unakkaaga kutha vechen} (2)
Thoongadha maanganiyai thuni pottu pothi vechen
Eriyadha en aduppa perumoochil patha vechen

Girl Voice : Mann kodatha Ketkkuriya
Sangadatha solluriya

Male Voice : Oththasai seiyattuma
Naan un kodutha somakkattuma
Girl Voice : Pon kodutha koduthaalum
Naan en kodatha tharamatten
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்


ஆண் குரல் : {மண் கொடத்த சொமந்து கிட்டு
மயிலாட்டம் போறவளே
ஒத்தாசை செய்யட்டுமா நான்
உன் கொடத்த சொமக்கட்டுமா} ( 2 )

பெண் குரல் : {மண் கொடத்த கேட்கிறியா
சங்கடத்த சொல்லுறியா
பொன் கொடத்த கொடுத்தாலும்
நான் என் கொடத்த தரமாட்டேன்} ( 2 )

பெண் குரல் : {குறுக்கு சிறுத்தவரே கூத்தாடி மன்னவரே
கிறுக்கு புடிச்சவரே கிண்ணாரம் படிச்சவரே} ( 2 )
சரக்கு ஒமக்கிருக்கா அந்த சந்தேகம் எனக்கிருக்கு
ஆண் குரல் : {யாரும் கேட்காத கேள்வியடி
நீ கிட்ட வந்தா தெரியுமடி} ( 2 )
இது காங்கேயம் காளையடி கட்டான தேகமடி
மாலையிட்ட மறுநாளே உனக்கு மசக்க உண்டாகுமடி

ஆண் குரல் : மண் கொடத்த சொமந்து கிட்டு
மயிலாட்டம் போறவளே
பெண் குரல் : நீ பொன் கொடத்த கொடுத்தாலும்
நான் என் கொடத்த தரமாட்டேன்

ஆண் குரல் : கெழக்கு வெளுத்ததென்ன அங்கே
கீழ்வானம் செவந்ததென்ன
மரிக்கொழுந்து செடி மேலே
அடியே மாங்கா பழுத்ததென்ன
எட்டிப் பறிக்கையிலே அது எட்டி எட்டி போவதென்ன

பெண் குரல் : {ஊரெல்லாம் காத்திருக்க
நான் உனக்காக குத்த வச்சேன்} ( 2 )
தூங்காத மாங்கனியை துணிப் போட்டு பொத்தி வச்சேன்
எரியாத என் அடுப்ப பெருமூச்சில் பத்த வச்சேன்

பெண் குரல் : மண் கொடத்த கேட்கிறியா
சங்கடத்த சொல்லுறியா
ஆண் குரல் : நான் ஒத்தாசை செய்யட்டுமா
உன் கொடத்த சொமக்கட்டுமா
பெண் குரல் : நீ பொன் கொடத்த கொடுத்தாலும்
நான் என் கொடத்த தரமாட்டேன்….
Tags: K. V. MahadevanMalaysia VasudevanVairamuthuVani Jayaramமலேஷியா வாசுதேவன்வாணி ஜெயராம்வைரமுத்து
Previous Post

Hey Song Lyrics Mohini Movie

Next Post

Quit Pannuda Song Lyrics Master Movie

Related Posts

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Kaadhil Kettadhu Song Lyrics Anbe Odi Vaa Movie

October 13, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Soru Thinnu Naalachu Song Lyrics Ninaivu Chinnam Movie

October 9, 2025

Akka Akka Akka Song Lyrics Kakkum Karangal Movie

October 8, 2025

Ungal Paahathil Indha Nerathil Song Lyrics Kalyana Kalam Movie

October 3, 2025
Next Post

quit-pannuda-song-lyrics-master Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.