Thursday, April 23, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Manthoppu Kiliye Song Lyrics Manthoppu Kiliye Movie

by Admin
July 26, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Maanthoppu kiliyae machaana paaru
Manasanthi kaana manasaara pazhagu pazhagu
Girl Voice : Aaththottam polae azhagaaga pesi
Kaathottam polae kalanthitten machaan machaan

Male Voice : Ambuttu podhum achaaram thaaren
Girl Voice : Ammammaa naanum aalana ponnu

Male Voice : Ada ambuttu podhum achaaram thaaren
Girl Voice : Ammammaa naanum aalana ponnu

Male Voice : Maanthoppu kiliyae machaana paaru
Manasanthi kaana manasaara pazhagu pazhagu
Girl Voice : Aaththottam polae azhagaaga pesi
Kaathottam polae kalanthitten machaan machaan

Male Voice : Aalaana unna aalathaan enna
Aandavan padachaan aasaiya vedhachaan
Aalaana unna aalathaan enna
Aandavan padachaan aasaiya vedhachaan

Girl Voice : Aavani maasam thaavani potten
Adhukkullae pulla thaaladhu machaan machaan

Male Voice : Maanthoppu kiliyae machaana paaru
Manasanthi kaana manasaara pazhagu pazhagu
Girl Voice : Aaththottam polae azhagaaga pesi
Kaathottam polae kalanthitten machaan machaan

Male Voice : En maaman ponnae un maeni noga
Oru moonu varusham oru pulla vendam
En maaman ponnae un maeni noga
Oru moonu varusham oru pulla vendam

Girl Voice : Neruppoda panju nerungitta pochu
Neruppoda panju nerungitta pochu

Male Voice : Naadengum onnu adhukaaga irukku
Pulla…aaa….

Male Voice : Maanthoppu kiliyae machaana paaru
Manasanthi kaana manasaara pazhagu pazhagu
Girl Voice : Aaththottam polae azhagaaga pesi
Kaathottam polae kalanthitten machaan machaan
இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் குரல் : மாந்தோப்புக் கிளியே மச்சானப் பாரு
மனச்சாந்தி காண மனசார பழகு பழகு
பெண் குரல் : ஆத்தோட்டம் போலே அழகாக பேசி
காத்தோட்டம் போலே கலந்திட்டேன் மச்சான் மச்சான்

ஆண் குரல் : அம்புட்டு போதும் அச்சாரம் தாரேன்
பெண் குரல் : அம்மம்மா நானும் ஆளான பொண்ணு
ஆண் குரல் : அட அம்புட்டு போதும் அச்சாரம் தாரேன்
பெண் குரல் : அம்மம்மா நானும் ஆளான பொண்ணு

ஆண் குரல் : மாந்தோப்புக் கிளியே மச்சானப் பாரு
மனச்சாந்தி காண மனசார பழகு பழகு
பெண் குரல் : ஆத்தோட்டம் போலே அழகாக பேசி
காத்தோட்டம் போலே கலந்திட்டேன் மச்சான் மச்சான்

ஆண் குரல் : ஆளான உன்ன ஆளத்தான் என்ன
ஆண்டவன் படச்சான் ஆசைய வெதச்சான்
ஆளான உன்ன ஆளத்தான் என்ன
ஆண்டவன் படச்சான் ஆசைய வெதச்சான்

பெண் குரல் : ஆவணி மாசம் தாவணிப் போட்டேன்
அதுக்குள்ளே புள்ள தாளாது மச்சான் மச்சான்

ஆண் குரல் : மாந்தோப்புக் கிளியே மச்சானப் பாரு
மனச்சாந்தி காண மனசார பழகு பழகு
பெண் குரல் : ஆத்தோட்டம் போலே அழகாக பேசி
காத்தோட்டம் போலே கலந்திட்டேன் மச்சான் மச்சான்

ஆண் குரல் : என் மாமன் பொண்ணே உன் மேனி நோக
ஒரு மூணு வருஷம் ஒரு பிள்ள வேண்டாம்
என் மாமன் பொண்ணே உன் மேனி நோக
ஒரு மூணு வருஷம் ஒரு பிள்ள வேண்டாம்

பெண் குரல் : நெருப்போட பஞ்சு நெருங்கிட்டா போச்சு
நெருப்போட பஞ்சு நெருங்கிட்டா போச்சு

ஆண் குரல் : நாடெங்கும் ஒண்ணு அதுக்காக இருக்கு
புள்ள..

ஆண் குரல் : மாந்தோப்புக் கிளியே மச்சானப் பாரு
மனச்சாந்தி காண மனசார பழகு பழகு
பெண் குரல் : ஆத்தோட்டம் போலே அழகாக பேசி
காத்தோட்டம் போலே கலந்திட்டேன் மச்சான் மச்சான்
Tags: Malaysia VasudevanShankar GaneshVani Jayaramமலேஷியா வாசுதேவன்வாணி ஜெயராம்
Previous Post

Yenga Pulla Irukka Song Lyrics Kayal Movie

Next Post

Paduvatharketra Tamizh Song Lyrics Ellaikkodu Movie

Related Posts

Senthoora Kangal Sirikka Song Lyrics Mananthal Mahadevan Movie

October 15, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Kaadhil Kettadhu Song Lyrics Anbe Odi Vaa Movie

October 13, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Kadavul Kannodu Kannerai Song Lyrics Ninaivugal Movie

October 9, 2025

Soru Thinnu Naalachu Song Lyrics Ninaivu Chinnam Movie

October 9, 2025
Next Post

paduvatharketra-tamizh-song-lyrics-ellaikkodu Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.