Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Marakkuma Nenjam Song Lyrics Vendhu Thanindhathu Kaadu Movie

by Admin
October 2, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : A. R. Rahman



Male Voice : Oh marakkuma nenjam
Manasula salanam
Marakkuma nenjam
Manasula salanam

Male Voice : Nenjukulla nachcharikkum
Pattam poochikku
Thaena thandha enna aagum
Nenjukulla nachcharikkum
Pattam poochikku
Thaena thandha enna aagum

Male Voice : Pulla!

Chorus : ………………

Male Voice : Adangaadha rattinaththil
Yerikkitu mela mela mela pogum
Adhil ninnu keezha paartha
Pulli pulliyaa thaanae thonum

Male Voice : Adhu pola bodha unda engum
Adhu pola bodha unda engum
Adhu pola bodha unda engum

Male Voice : Marakkuma nenjam
Marakkuma nenjam
Manasula salanam
Marakkuma nenjam
Manasula salanam

Male Voice : En nenjukulla
En nenjukulla nacharikkum
Pattam poochiku
Thaena thandha enna aagum
Nenjukulla nacharikkum
Pattam poochiku
Thaena thandha enna aagum..hmm

Male Voice : Thandhana thandhana
Chorus : …………….
Male Voice : En nenjukulla parakkura
Pattam poochi
Chorus : …………….
Male Voice : En nenjukulla nachcharikkum
Pattam poochi

Chorus : …………….

Chorus : Engu thodangum
Engu mudiyum
Engu thodangum
Male Voice : Engu thodangum
Chorus : Engu mudiyum
Male Voice : Engu mudiyum
Chorus : Aatru payanam
Male Voice : Aatrin payanam
இசை அமைப்பாளர்  : ஏ. ஆர். ரகுமான்


ஆண் குரல் : ஓ மறக்குமா நெஞ்சம்
மனசுல சலனம்
மறக்குமா நெஞ்சம்
மனசுல சலனம்

ஆண் குரல் : நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும்
பட்டாம்பூச்சிக்கு
தேன தந்தா என்னாகும்
நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும்
பட்டாம்பூச்சிக்கு
தேன தந்தா என்னாகும்

ஆண் குரல் : புள்ள

குழு : ………………….

ஆண் குரல் : அடங்காத ராட்டினத்தில் ஏறிக்கிட்டு
மேல மேல மேல போகும்
அதில் நின்னு கீழ பார்த்தா
புள்ளி புள்ளியா தானே தோணும்

ஆண் குரல் : அது போல போத உண்டா எங்கும்
அது போல போத உண்டா எங்கும்
அது போல போத உண்டா எங்கும்

ஆண் குரல் : மறக்குமா நெஞ்சம்
மறக்குமா நெஞ்சம்
மனசுல சலனம்
மறக்குமா நெஞ்சம்
மனசுல சலனம்

ஆண் குரல் : என் நெஞ்சுக்குள்ள என் நெஞ்சுக்குள்ள
என் நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும்
பட்டாம்பூச்சிக்கு
தேன தந்தா என்னாகும்
நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும்
பட்டாம்பூச்சிக்கு
தேன தந்தா என்னாகும்..ஹ்ம்ம்

ஆண் குரல் : தந்தனானா தந்தனானா
குழு : …………..
ஆண் குரல் : என் நெஞ்சுக்குள்ள பறக்குற
பட்டாம்பூச்சி
குழு : ……………….
ஆண் குரல் : என் நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும்
பட்டாம்பூச்சி

குழு : ……………….

குழு : எங்கு தொடங்கும் எங்கு முடியும்
எங்கு தொடங்கும்
ஆண் குரல் : எங்கு தொடங்கும்
குழு : எங்கு முடியும்
ஆண் குரல் : எங்கு தொடங்கும்
குழு : ஆற்றின் பயணம்
ஆண் குரல் : ஆற்றின் பயணம்
Tags: A.R. RahmanThamaraiஏ. ஆர். ரகுமான்தாமரை
Previous Post

Viduthalai Song Lyrics Hey Sinamika Movie

Next Post

Paarkadha Podhu Podhu Song Lyrics Kadhal Azhivathillai Movie

Related Posts

Nannare Nannare Song Lyrics Guru 2007 Film Movie

October 15, 2025

Ennodu Nee Irundhal Song Lyrics I Movie

October 7, 2025

Signore Signore Song Lyrics Kannathil Muthamittal Movie

October 2, 2025

Namma Satham Song Lyrics Pathu Thala Movie

September 29, 2025

Pudhiya Manidha Song Lyrics Enthiran Movie

September 29, 2025

Yedho Yedho Ondru Song Lyrics Enakku 20 Unakku 18 Movie

September 25, 2025
Next Post

paarkadha-podhu-podhu-song-lyrics-kadhal-azhivathillai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.