Tuesday, April 21, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Mathulam Pazhathukku Song Lyrics Anbalippu Movie

by Admin
December 12, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Humming…

Male Voice : Maathulam pazhathukku peyar maathulam
Paruvathil varum maambazham
Rasipavan peyar kadhalan
Panthadum pazhathottam paavai meniyo
Maathulam pazhathukku peyar maathulam
Paruvathil varum maambazham
Rasipavan peyar kadhalan
Panthadum pazhathottam paavai meniyo

Girl Voice : Illamai muluthum unathu veedu
Eduthu rasithu kavithai paadu
Illamai muluthum unathu veedu
Eduthu rasithu kavithai paadu
Paadumpothu asai nooru poga poga inbam veru

Male Voice : Kannangalil minnum thiratchai pazham
Vanna idazh sinthum kovaipazham
Kann irandil ulla asaipazham
Kadhal pazham adhu maathulam pazham
Girl Voice : Ahh
Maathulam pazhathukku peyar maathulam
Paruvathil varum maambazham
Rasipavan peyar kadhalan
Panthadum pazhathottam paavai meniyae
Maathulam…

Male Voice : Iravil nilavu sirikum pothu
Irandu uyirgal thudika vendum
Iravil nilavu sirikum pothu
Irandu uyirgal thudika vendum
Thudikum nenjam mayanga vendum
Thoongum pothu vidiya vendum
Girl Voice : Manthirathil unnai mayanga vaithen
Manjal mugam konjam sivaka vaithaai
Sangamathil naan vizhunthuvitten
Enna sugam nee vazhangi vittai ahh
Maathulam
Male Voice : Pazhathukku peyar maathulam
Girl Voice : Paruvathil varum maambazham
Male Voice : Rasipavan peyar kadhalan
Girl Voice : Panthadum pazhathottam paavai meniyae
Both : Maathulam
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்


பெண் குரல் : ………..

ஆண் குரல் : மாதுளம் பழத்துக்கு பெயர் மாதுளம்
பருவத்தில் வரும் மாம்பழம் ரசிப்பவன் பெயர் காதலன்
பந்தாடும் பழத்தோட்டம் பாவை மேனியோ
மாதுளம் பழத்துக்கு பெயர் மாதுளம்
பருவத்தில் வரும் மாம்பழம் ரசிப்பவன் பெயர் காதலன்
பந்தாடும் பழத்தோட்டம் பாவை மேனியோ

பெண் குரல் : இளமை முழுதும் உனது வீடு
எடுத்து ரசித்து கவிதை பாடு
இளமை முழுதும் உனது வீடு
எடுத்து ரசித்து கவிதை பாடு
பாடும்போது ஆசை நூறு
போகப்போக இன்பம் வேறு

ஆண் குரல் : கன்னங்களில் மின்னும் திராட்சை பழம்
வண்ண இதழ் சிந்தும் கோவைப்பழம்
கண் இரண்டில் உள்ள ஆசைப்பழம்
காதல் பழம் அது மாதுளம் பழம்
பெண் குரல் : ஆஆ
மாதுளம் பழத்துக்கு பெயர் மாதுளம்
பருவத்தில் வரும் மாம்பழம் ரசிப்பவன் பெயர் காதலன்
பந்தாடும் பழத்தோட்டம் பாவை மேனியே…
மாதுளம்…

ஆண் குரல் : இரவில் நிலவு சிரிக்கும் போது
இரண்டு உயிர்கள் துடிக்க வேண்டும்
இரவில் நிலவு சிரிக்கும்போது
இரண்டு உயிர்கள் துடிக்க வேண்டும்
துடிக்கும் நெஞ்சம் மயங்க வேண்டும்
தூங்கும் போது விடிய வேண்டும்

பெண் குரல் : மந்திரத்தில் உன்னை மயங்க வைத்தேன்
மஞ்சள் முகம் கொஞ்சம் சிவக்க வைத்தாய்
சங்கமத்தில் நான் விழுந்துவிட்டேன்
என்ன சுகம் நீ வழங்கி விட்டாய் ஆஆ மாதுளம்

ஆண் குரல் : பழத்துக்கு பெயர் மாதுளம்
பெண் குரல் : பருவத்தில் வரும் மாம்பழம்
ஆண் குரல் : ரசிப்பவன் பெயர் காதலன்
பெண் குரல் : பந்தாடும் பழத்தோட்டம் பாவை மேனியே
இருவர் : மாதுளம்…
Tags: KannadasanM.S. VishwanathanP. B. SreenivasP. Susheelaகண்ணதாசன்பி. சுஷீலாபி. பீ . ஸ்ரீனிவாஸ்
Previous Post

Kattazhagu Kanni Song Lyrics Engal Vathiyar Movie

Next Post

Ellam Un Arulale Song Lyrics Radhaiketra Kannan Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Appadi Enna Song Lyrics Paaladai Movie

October 15, 2025

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Nilave Nee Saatchi Female Song Lyrics Nilave Nee Saatchi Movie

October 10, 2025
Next Post

ellam-un-arulale-song-lyrics-radhaiketra-kannan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.