Tuesday, April 21, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Maya Maya Song Irugapatru Film Irugapatru Movie

by Admin
July 22, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Humming : ………….

Girl Voice : Maya maya maya
Maaya kadhal
Kaya kaya kaya
Kaaya thooral

Girl Voice : Thira thira thira
Theera thedal
Ada dada dada
Ooda koodal

Male Voice : Oh… ho…
Oh… ho… oh… ho…
Oh… ho…
Oh… ho… oh… ho…

Girl Voice : Maya maya maya
Maaya kadhal
Kaya kaya kaya
Kaaya thooral

Girl Voice : Thira thira thira
Theera thedal
Ada dada dada
Ooda koodal

Girl Voice : Kadhalin thooya araiyilaye
Nanum neeyum arugilaye
Asaiya paarthu uruguvaen
Meesai vaasam mugaruvaen

Girl Voice : Nee kaana naan naana
Perinbamae
Moocholi moocholi
Thaenin thithippae

Humming : ……….

Male Voice : Oh… ho…
Oh… ho… oh… ho…
Oh… ho…
Oh… ho… oh… ho…

Male Voice : Maya maya maya
Maaya kadhal
Kaya kaya kaya
Kaaya thooral

Male Voice : Thira thira thira
Theera thedal
Ada dada dada
Ooda koodal

Girl Voice : Vaanil engum un perai ezhuthida
Kaatril yeruvaen
Unakena boomipandhil illadha malargalai
Thedi chooduvaen

Male Voice : Unpola pen illai pen illai
Azhagae
Eppodhum enmeedhu
Veezndhadum iragae…!

Male Voice : Kaatradiayai naan aagiraen
Pesamal un pinnae
Vaalagi vandhenaen

Girl Voice : Unakena vaanam vaanguvaen
Nilavinil oonjal poduvaen
Kaadhalin moochu kaatrilae
Asayatum jal jal oonjal

Humming : ………………..

Male Voice : Oh… ho…
Oh… ho… oh… ho…
Oh… ho…
Oh… ho… oh… ho…

Girl Voice : Maya maya maya
Maaya kadhal
Kaya kaya kaya
Kaaya thooral

Girl Voice : Thira thira thira
Theera thedal
Ada dada dada
Ooda koodal

Male Voice : Oh… ho…
Oh… ho… oh… ho…
Oh… ho…
Oh… ho… oh… ho…
இசை அமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்


முனகல் : ……………….

பெண் குரல் : மாயா மாயா மாயா
மாயா காதல்
காயா காயா காயா
காயா தூறல்

பெண் குரல் : தீரா தீரா தீரா
தீரா தேடல்
அட டட டடா
ஊடா கூடல்

ஆண் குரல் : ஓ… ஹோ…
ஓ… ஹோ… ஓ… ஹோ…
ஓ… ஹோ…
ஓ… ஹோ… ஓ… ஹோ…

பெண் குரல் : மாயா மாயா மாயா
மாயா காதல்
காயா காயா காயா
காயா தூறல்

பெண் குரல் : தீரா தீரா தீரா
தீரா தேடல்
அட டட டடா
ஊடா கூடல்

பெண் குரல் : காதலின் தூய அறையிலே
நானும் நீயும் அருகிலே
ஆசையா பார்த்து உருகுவேன்
மீசை வாசம் முகறுவேன்

பெண் குரல் : நீ கான நான் நானா
பேரின்பமே
மூச்சொலி மூச்சொலி
தேனின் தித்திப்பே

முனகல் : ……………………

ஆண் குரல் : ஓ… ஹோ…
ஓ… ஹோ… ஓ… ஹோ…
ஓ… ஹோ…
ஓ… ஹோ… ஓ… ஹோ…

ஆண் குரல் : மாயா மாயா மாயா
மாயா காதல்
காயா காயா காயா
காயா தூறல்

ஆண் குரல் : தீரா தீரா தீரா
தீரா தேடல்
அட டட டடா
ஊடா கூடல்

பெண் குரல் : வானில் எங்கும் உன் பேரை எழுதிட
காற்றில் ஏறுவேன்
உனக்கென பூமிபந்தில் இல்லாத மலர்களை
தேடி சூடுவேன்

ஆண் குரல் : உன்போல பெண் இல்லை
பெண் இல்லை
அழகே எப்போதும் என்மீது
வீழ்ந்தாலும் இறகே…!

ஆண் குரல் : காற்றாடியாய் நான் ஆகிறேன்
பேசாமல் உன் பின்னே
வாலாகி வந்தேனே

பெண் குரல் : உனக்கென வானம் வாங்குவேன்
நிலவினில் ஊஞ்சல் போடுவேன்
காதலின் மூச்சு காற்றிலே
அசையும் ஜல் ஜல் ஊஞ்சல்

முனகல் : …………………

ஆண் குரல் : ஓ… ஹோ…
ஓ… ஹோ… ஓ… ஹோ…
ஓ… ஹோ…
ஓ… ஹோ… ஓ… ஹோ…

பெண் குரல் : மாயா மாயா மாயா
மாயா காதல்
காயா காயா காயா
காயா தூறல்

பெண் குரல் : தீரா தீரா தீரா
தீரா தேடல்
அட டட டடா
ஊடா கூடல்

ஆண் குரல் : ஓ… ஹோ…
ஓ… ஹோ… ஓ… ஹோ…
ஓ… ஹோ…
ஓ… ஹோ… ஓ… ஹோ…
Tags: Christopher StanleyJustin PrabhakaranKarthik NethaPadmapriya Raghavanகார்த்திக் நேத்தாகிறிஸ்டோபர் ஸ்டான்லிபத்மப்ரியா ராகவன்
Previous Post

Oru Santhana Kaattukullae Male Song Lyrics Ellame En Rasathan Movie

Next Post

Enna Ninaithu Song Lyrics Anubavam Puthumai Movie

Related Posts

Oor Manney Song Lyrics Meiyazhagan Movie

September 6, 2025

Yeno Yeno Manadhiley Song Lyrics Irugapatru Movie

August 4, 2025

What The Uff Song Lyrics Album Songs 2021 Movie

July 4, 2025

Naadu Vittu Song Lyrics Aalan Movie

April 29, 2025

Fir Theme Song Lyrics Fir Movie

April 16, 2025

Mounam Pole Song Lyrics Vanangaan Movie

March 17, 2025
Next Post

enna-ninaithu-song-lyrics-anubavam-puthumai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.