Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Mayangum Ullangal Song Lyrics Mahalakshmi 1978 Movie

by Admin
September 1, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Mayangum Ullangal Song Lyrics is a track from Mahalakshmi – Tamil Movie 1978, Starring Jaishankar, Sangeetha and Others. This song was sung by Vanijayaram and Jolly Abraham, music composed by M. S. Vishwanathan and lyrics work penned by Kannadasan.


Music Director : M. S. Vishwanathan

Lyricist : Kannadasan

Male Voice : Mayangum ullangal
Kalakkum vellangal
Girl Voice : Anaithum deivangal
Kondaadum deebangal

Male Voice : Mayangum ullangal
Kalakkum vellangal
Anaithum deivangal
Kondaadum deebangal
Mayangum ullangal
Kalakkum vellangal

Girl Voice : Nenaithu kollungal
Aanandha mandrangal
Anainthu kollungal
Anbaana sondhangal

Girl Voice : Mayangum ullangal
Kalakkum vellangal
Anaithum deivangal
Kondaadum deebangal
Mayangum ullangal
Kalakkum vellangal

Humming : …………

Male Voice : Vaanathin mel aadai megangalae
Mangaikku mundhaanai naanangalae
Girl Voice : Kalyana ngyangal kaalangale
Kalathil varuvorgal deivangale

Male Voice : Avan itta kolangal
Manam itta paalangal
Girl Voice : Mangai vilaiyaada
Maharajan kaigal

Girl Voice : Kaar kaala ilangaatru kuliranathu
Kanna unthiru maarbu sugamaanadhu
Male Voice : Neerodai pudhu vellam padhamaanadhu
Nilavae en pon odam idhamaanadhu

Girl Voice : Kalai mullai thottangal
Idai sangu pottungal
Male Voice : Thaavi vilaiyaada
Maharani kaigal

Both : Mayangum ullangal
Kalakkum vellangal
Anaithum deivangal
Kondaadum deebangal
Mayangum ullangal
Kalakkum vellangal
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்


ஆண் குரல் : மயங்கும் உள்ளங்கள்
கலக்கும் வெள்ளங்கள்
பெண் குரல் : அனைத்தும் தெய்வங்கள்
கொண்டாடும் தீபங்கள்

ஆண் குரல் : மயங்கும் உள்ளங்கள்
கலக்கும் வெள்ளங்கள்
அனைத்தும் தெய்வங்கள்
கொண்டாடும் தீபங்கள்
மயங்கும் உள்ளங்கள்
கலக்கும் வெள்ளங்கள்

பெண் குரல் : நினைத்துக் கொள்ளுங்கள்
ஆனந்த பந்தங்கள்
அணைத்து கொள்ளுங்கள்
அன்பான சொந்தங்கள்……

பெண் குரல் : மயங்கும் உள்ளங்கள்
கலக்கும் வெள்ளங்கள்
அனைத்தும் தெய்வங்கள்
கொண்டாடும் தீபங்கள்
மயங்கும் உள்ளங்கள்
கலக்கும் வெள்ளங்கள்

முனங்கல் : …………

ஆண் குரல் : வானத்தின் மேலாடை மேகங்களே
மங்கைக்கு முந்தானை நாணங்களே
பெண் குரல் : கல்யாண நியாயங்கள் காலங்களே
காலத்தில் வருவோர்கள் தெய்வங்களே

ஆண் குரல் : அவனிட்ட கோலங்கள்
மனமிட்ட பாலங்கள்
பெண் குரல் : மங்கை விளையாட
மகராஜன் கைகள்…..

பெண் குரல் : கார்கால இளங்காற்று குளிரானது
கண்ணா உன் திரு மார்பு சுகமானது
ஆண் குரல் : நீரோடை புது வெள்ளம் பதமானது
நிலவே என் பொன்னோடம் இதமானது

பெண் குரல் : கலை முல்லை தோட்டங்கள்
இடைச் சங்கு பூட்டுங்கள்
ஆண் குரல் : தாவி விளையாட
மகராணி கைகள்..

இருவர் : மயங்கும் உள்ளங்கள்
கலக்கும் வெள்ளங்கள்
அனைத்தும் தெய்வங்கள்
கொண்டாடும் தீபங்கள்
மயங்கும் உள்ளங்கள்
கலக்கும் வெள்ளங்கள்
Tags: Jolly AbrahamVanijayaramகண்ணதாசன்வாணி ஜெயராம்ஜாலி அப்ரஹாம்
Previous Post

Moonru Thalaimurai Song Lyrics Kattil Movie

Next Post

Ilamai Naattiya Song Lyrics Kalyanamam Kalyanam Movie

Related Posts

Appadi Enna Song Lyrics Paaladai Movie

October 15, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Akka Akka Akka Song Lyrics Kakkum Karangal Movie

October 8, 2025

Madiyile Sugam Kodu Song Lyrics Oru Iniya Udhayam Movie

September 27, 2025

Mazhai Vizhundhadhu Song Lyrics Yemanukku Yeman Yemanukku Yeman Movie

September 22, 2025
Next Post

ilamai-naattiya-song-lyrics-kalyanamam-kalyanam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.